புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓலைக்குடிசை - Page 3 Poll_c10ஓலைக்குடிசை - Page 3 Poll_m10ஓலைக்குடிசை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைக்குடிசை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 2:15 pm

First topic message reminder :

ஓலைக்குடிசை - Page 3 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 05, 2010 2:09 am

இளவலே!உன் மனக் குடிசைலிருந்து வெளிவந்த
மாளிகை உன் கவிதை!
வரிகள் வட்டாரத்தின்,
அரண்மனையா உன் குடிசை!
உன் கவிதை வருகை
அருமை அருமை .
வாழ்த்துக்கள் !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Apr 05, 2010 9:02 am

ஒலைக்குடிசையை இங்கு நினைவு படுத்தியமைக்கு நன்றி



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 9:57 am

சம்ஸ் wrote:
ஹாசிம் wrote:ஓலைக்குடிசை - Page 3 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550

அருமை நண்பா! ..... ஓலைக்குடிசை - Page 3 677196 ஓலைக்குடிசை - Page 3 677196 ஓலைக்குடிசை - Page 3 677196

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 9:58 am

Appukutty wrote:
ஹாசிம் wrote:ஓலைக்குடிசை - Page 3 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 9:59 am

mohan-தாஸ் wrote:ஓலை குடிசை என்றாளே தனி சுகம்தான் ஆனால் அதிலும் உங்கள் கவிதையை படிக்கும் போது அதுவும் 25வருடத்திற்கு முன் வாழ்ந்த ஞாபகம் வருகின்றது அருமையிலும் அருமை நண்பா அசத்திட்டங்க ஓலைக்குடிசை - Page 3 942

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 942 ஓலைக்குடிசை - Page 3 942



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 10:02 am

சூப்பர் ஹாஸீம் வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஓலைக்குடிசை - Page 3 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 10:15 am

kalaimoon70 wrote:இளவலே!உன் மனக் குடிசைலிருந்து வெளிவந்த
மாளிகை உன் கவிதை!
வரிகள் வட்டாரத்தின்,
அரண்மனையா உன் குடிசை!
உன் கவிதை வருகை
அருமை அருமை .
வாழ்த்துக்கள் !

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 154550 ஓலைக்குடிசை - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 10:15 am

prabumurugan wrote:ஒலைக்குடிசையை இங்கு நினைவு படுத்தியமைக்கு நன்றி

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 05, 2010 10:16 am

ரிபாஸ் wrote:சூப்பர் ஹாஸீம் வாழ்த்துக்கள்

ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642 ஓலைக்குடிசை - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 05, 2010 10:55 am

அனைத்தும் முத்தான வரிகள் ஹாசிம் நன்றி வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக