புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓலைக்குடிசை - Page 2 Poll_c10ஓலைக்குடிசை - Page 2 Poll_m10ஓலைக்குடிசை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைக்குடிசை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 2:15 pm

First topic message reminder :

ஓலைக்குடிசை - Page 2 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 5:31 pm

சிவா wrote:இந்த ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களின் நிம்மதி, ஆரோக்கியம் இப்பொழுது மாட மாளிகையில் வாழ்பவர்களுக்கு இல்லை!

மிக்க நன்றி தல ஓலைக்குடிசை - Page 2 359383 ஓலைக்குடிசை - Page 2 359383



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 5:36 pm

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஓலைக்குடிசை - Page 2 154550
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 6:59 pm

இந்த ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களின் நிம்மதி, ஆரோக்கியம் இப்பொழுது மாட மாளிகையில் வாழ்பவர்களுக்கு இல்லை!

ஓலைக்குடிசை - Page 2 453187



ஓலைக்குடிசை - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 7:58 pm

நிலாசகி wrote:முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 8:01 pm

ஓலை குடிசை என்றாளே தனி சுகம்தான் ஆனால் அதிலும் உங்கள் கவிதையை படிக்கும் போது அதுவும் 25வருடத்திற்கு முன் வாழ்ந்த ஞாபகம் வருகின்றது அருமையிலும் அருமை நண்பா அசத்திட்டங்க ஓலைக்குடிசை - Page 2 942



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 8:24 pm

எஸ்.அஸ்லி wrote:இந்த ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களின் நிம்மதி, ஆரோக்கியம் இப்பொழுது மாட மாளிகையில் வாழ்பவர்களுக்கு இல்லை!

ஓலைக்குடிசை - Page 2 453187

ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 678642 ஓலைக்குடிசை - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 05, 2010 12:52 am

ஹாசிம் wrote:ஓலைக்குடிசை - Page 2 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550

அருமை நண்பா! ..... ஓலைக்குடிசை - Page 2 677196 ஓலைக்குடிசை - Page 2 677196 ஓலைக்குடிசை - Page 2 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 1:47 am

Aathira wrote:ஓலைகுடிசையோ, ஒத்தகுடிசையோ என்றாலும் ஒய்யார குடிசையாய் தங்களின் வரிகளில் அருமையாய்... இதன் (கவிதையின்) சுகமே சுகம்...
ஓலைக்குடிசை - Page 2 677196 ஓலைக்குடிசை - Page 2 677196 ஓலைக்குடிசை - Page 2 678642
சியர்ஸ்



ஓலைக்குடிசை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 1:47 am

சிவா wrote:இந்த ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களின் நிம்மதி, ஆரோக்கியம் இப்பொழுது மாட மாளிகையில் வாழ்பவர்களுக்கு இல்லை!
ஆமோதித்தல்



ஓலைக்குடிசை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 05, 2010 1:48 am

ஹாசிம் wrote:ஓலைக்குடிசை - Page 2 Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550 ஓலைக்குடிசை - Page 2 154550


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஓலைக்குடிசை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக