புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
101 Posts - 55%
heezulia
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
55 Posts - 30%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
4 Posts - 2%
prajai
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
1 Post - 1%
Rutu
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
289 Posts - 46%
heezulia
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
243 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
18 Posts - 3%
T.N.Balasubramanian
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
16 Posts - 3%
i6appar
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
13 Posts - 2%
prajai
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
7 Posts - 1%
kavithasankar
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
ஓலைக்குடிசை Poll_c10ஓலைக்குடிசை Poll_m10ஓலைக்குடிசை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைக்குடிசை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 2:15 pm

ஓலைக்குடிசை Oolaikkudisya8
வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550 ஓலைக்குடிசை 154550



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 2:20 pm

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஓலைக்குடிசை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 04, 2010 2:21 pm

ஓலைகுடிசையோ, ஒத்தகுடிசையோ என்றாலும் ஒய்யார குடிசையாய் தங்களின் வரிகளில் அருமையாய்... ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 2:25 pm

ஓலைகுடிசையோ, ஒத்தகுடிசையோ என்றாலும் ஒய்யார குடிசையாய் தங்களின் வரிகளில் அருமையாய்... இதன் (கவிதையின்) சுகமே சுகம்...
ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 678642



ஓலைக்குடிசை Aஓலைக்குடிசை Aஓலைக்குடிசை Tஓலைக்குடிசை Hஓலைக்குடிசை Iஓலைக்குடிசை Rஓலைக்குடிசை Aஓலைக்குடிசை Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 2:42 pm

ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 2:49 pm

இந்த ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களின் நிம்மதி, ஆரோக்கியம் இப்பொழுது மாட மாளிகையில் வாழ்பவர்களுக்கு இல்லை!



ஓலைக்குடிசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 2:54 pm

ஹனி wrote:அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 3:42 pm

srinihasan wrote:ஓலைகுடிசையோ, ஒத்தகுடிசையோ என்றாலும் ஒய்யார குடிசையாய் தங்களின் வரிகளில் அருமையாய்... ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 677196

மிக்க நன்றி நன்பா ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 4:13 pm

Aathira wrote:ஓலைகுடிசையோ, ஒத்தகுடிசையோ என்றாலும் ஒய்யார குடிசையாய் தங்களின் வரிகளில் அருமையாய்... இதன் (கவிதையின்) சுகமே சுகம்...
ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 678642

மிக்க நன்றிகள் ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 4:44 pm

கலை wrote:ஓலைக்குடிசை 677196 ஓலைக்குடிசை 678642

மிக்க நன்றி கலை சார் ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642 ஓலைக்குடிசை 678642



நேசமுடன் ஹாசிம்
ஓலைக்குடிசை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக