புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
30 Posts - 54%
heezulia
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
30 Posts - 54%
heezulia
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_m10வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 11:20 pm

வருத்தத்தின் வர்த்தகம்,
வாழ்க்கையோடு
வந்துபோகும்,
விடியல் வந்துவிட்டால்
மறந்துப்போகும்,
மறைந்துப்போகும்.

மீண்டும் வருத்தத்தின்
அர்த்தம் சொல்லிப்போகும்,
பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.

நேற்றைய அரசில்யாவதிகள்
செய்ததும்,
இன்றைய அரசில்யாவதிகள்
செய்வதும்,
வருத்தம் கொள்ளச் செய்யும்,
அடுத்து வந்துவிட்டால்
அடங்கிப்போகும் .

நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 12:08 am

வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 04, 2010 1:23 am

நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 1:55 am

நிலாசகி wrote:வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196


நன்றி தோழியே ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 1:58 am

"வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்."

இது தொடரக்கூடாது என்பதே எம் பிரார்த்தனை.

வாழ்த்துகள் நல்ல வரிகளுக்கும், எழுதிய மாஸ்டருக்கும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 04, 2010 2:08 am

வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 2:23 pm

நிலாசகி wrote:வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 677196
உங்கள் வாழ்த்துகள் தொடரட்டும்! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 2:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 2:37 pm

Appukutty wrote:நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் நட்பும்
உங்கள் வாழ்த்துகள் தொடரட்டும் தோழரே .... நன்றி நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 2:39 pm

வருத்தத்தின் வர்த்தகம் எங்கு தொடர்ந்தாலும் தங்கள் க்விதைகளா ஈகரையில் தொடராது கலைநிலா. அருமை.. சொல்லாத சொல் பொருள் தரும் பலவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 678642 வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். 154550



வருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Aவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Aவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Tவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Hவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Iவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Rவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Aவருத்தத்தின் வர்த்தகம் தொடரும். Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக