புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
171 Posts - 80%
heezulia
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
3 Posts - 1%
Pampu
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
1 Post - 0%
prajai
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோணாசணம் Poll_c10கோணாசணம் Poll_m10கோணாசணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோணாசணம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 6:59 pm

கோணாசணம்
கோணாசணம் Women_doing_yoga உடம்பை முடிந்தளவிற்கு ஒரு
கோணத்திற்கு வளைப்பதால் இந்த பெயர் வந்தது.

செய்முறை :
1. பாதங்கள் இரண்டையும் இரண்டடியில் தள்ளி வைக்கவும்.

2. கைகள் பக்கவாட்டில் தொங்கிய நிலையில் இருக்கட்டும்

3. தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி இரண்டையும் இணைத்துக் கொள்ளவும்.
4. விரல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கோர்த்து கொள்ளவும்.

5. இரண்டு கைகளினது புஜங்களும் காதினை தொட்ட வண்ணம் இருக்கட்டும்.
6. உடலை வலது பக்கம் சாய்த்து சில வினாடிகள் இருக்கவும்.

7. மெதுவாக நேராக வரவும்

8. இப்போது இடது பக்கம் சாய்ந்து சில விநாடிகள் இருக்கவும்.

9. மெதுவாக நேராக வரவும்.

சுவாசம்

இயல்பான சுவாசம் எடுத்து விடவும்
நேர அளவு

10 முதல் 20 வினாடிகள் ஆரம்பத்தில் வளைந்த நிலையில் நிற்கவும். படிப்படியாக
நேரத்தை அதிகரித்து ஒரு நிமிட நேரம் வளைந்து நிற்கப் பழகவும். இரண்டு
மூன்று முறை தொடர்ந்து செய்யலாம்.


மனோநிலை

இடுப்பு ஒரு பக்கம் இழுபட்டு இருப்பதையும் மறுபக்கம் நன்றாக வளைவதையும்
அவதானிக்கவும்.


குறிப்பு

முழங்கால்கள் மடியக் கூடாது. தோள்பட்டை நெஞ்சு முன்னால் வரக் கூடாது.
பலன்கள்

1. இறுக்கமான முதுகுபுறம் உள்ளவர்களுக்கு நல்லது.
2. ஒரு புறம் இறுகி மறுபுறம் வயிறு தளர்வதால் வயிற்று பகுதி தசைகள் தொய்வு
ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கோணாசணம் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக