புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பையா - பட விமர்சனம் - Page 2 I_vote_lcapபையா - பட விமர்சனம் - Page 2 I_voting_barபையா - பட விமர்சனம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பையா - பட விமர்சனம்

Page 2 of 2 Previous  1, 2

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 03, 2010 5:53 pm

First topic message reminder :

நடிகர்கள்: கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன்
ஒளிப்பதிவு: மதி
இசை:
யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங்: ஆன்டனி
இயக்கம்: லிங்குசாமி
தயாரிப்பு:
திருப்பதி பிரதர்ஸ்

அங்காடித் தெருக்களை தமிழ்சினிமா அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த அடி விழுந்துள்ளது பையா வடிவில்!

வழக்கமான
உப்பு சப்பில்லாத ஒரு கதையில், நூறு பேரை அடித்து வீழ்த்தும் ஹீரோயிஸம்
(அதை நம்பற மாதிரியாவது காட்டித் தொலைத்திருக்கலாம்!), கலர் கலரான
லொக்கேஷன்களில் டூயட்டுகள் என படு செயற்கையான மசாலா.

வேலையில்லாத
கார்த்தி வேலை தேடி பெங்களூர் போகிறார். தமன்னாவைப் பார்க்கிறார்.
காதலாகிறார். வந்த வேலையை விட்டுவிட்டு தமன்னாவைத் தேடிப்போவதில் நேரத்தைக்
கழிக்கிறார். தன்னை மும்பை வரை கொண்டு வந்துவிட முடியுமா என தமன்னா
இவரிடம் உதவி கேட்கிறார். அதைவிட வேறு வேலை இல்லாத ஹீரோ உடனே ஒப்புக்
கொள்ள, இந்தப் பயணத்தின்போது ஹீரோயினை ஒரு கும்பலும் ஹீரோவை ஒரு கும்பலும்
துரத்த, அவர்களிடமிருந்து எப்படி மீள்கிறார்கள் என்று போகிறது கதை...

நல்ல
வேளை... யுவன் சங்கர் ராஜா இருந்ததால் தப்பித்தோம். அவர்தான் படத்தின்
அட்டகாசமான ஹீரோ. இத்தனை நாள் எங்கே வைத்திருந்தார் இந்த துள்ளல் இசையை!
ஐந்து அருமையான பாடல்கள், விறுவிறு பின்னணி இசை என பின்னியிருக்கிறார்.

திரைக்கதையில்
கொஞ்சமாவது புதுசாகத் தந்திருந்தால், இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு மாதிரி
இருந்திருக்கும். மீண்டும் மீண்டும் தனது பழைய படங்களின் காட்சிகளையே உல்டா
பண்ணி கடுப்பேற்றியிருக்கிறார் லிங்கு.

கார்த்திக்கு வயதுக்கேற்ற
வேடம். அவரும் இயல்பாக நடிக்க முயன்றாலும், இன்னும் அந்த பருத்திவீரனை
அவருக்குள்ளிருந்து விரட்ட முடியாதது தெரிகிறது.
நண்பர்களிடம் தன் காதலை
அவர் ஃபீல் பண்ணும் இடங்கள் நன்றாக உள்ளன.

ஏதோ ஆளை அடித்துப்
போடும் மிஷின் மாதிரி எத்தனைப் பேர் வந்தாலும் அடித்துத் துவைக்கிறார்.
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா... கொஞ்சமாவது நம்புகிற மாதிரி
ஆக்ஷன் காட்சிகளை வைக்க வேண்டாமா... அதுவும் இரண்டே படம் முடித்த
கார்த்திக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். அடுத்த படத்தில் தனி ஆளா ஒரு
நாட்டுக்கெதிராகவே சண்டை போடுவார் போல!

ஆக்ஷன் ஹீரோவுக்கு ஒரு அழகான
துணை வேணும்... (நடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை) இப்போதைய சென்சேஷன்
தமன்னா அந்த வேலையை குறைவின்றி செய்துள்ளார்.

சோதா வில்லனாக
மிலிந்த் சோமன். எந்த அளவு சோதா தெரியுமா... தான் தேடிக் கொண்டிருக்கிற
கார்த்தி கண்ணெதிரே போகிறார், ஒரு குடையால் முகம் மறைத்தபடி. அட, அவரை
அடையாளமே தெரியாமல் போகிறது வில்லனுக்கு. ஒரு சின்ன மருவை வைத்துக் கொண்டு
கெட்டப் மாற்றிவிட்டதாகக் காட்டும் 'தமிழ்ப் பட நக்கலு'க்கு குறைவில்லாத
காட்சி!

நண்டுவாக வருபவர் ஈர்க்கிறார்.

மதியின் ஒளிப்பதிவு
படத்தோடு ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆன்டனியின் எடிட்டிங் ஒரளவு காட்சிகளை
விறுவிறுப்பாக்க உதவுகிறது. ஆனால் இவர்களெல்லாம் சைட் டிஷ்தான். மெயின்
அயிட்டம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையே!

அட போங்கய்யா...
நீங்களும் உங்க விளங்காத ஹீரோயிஸமும்!

- எஸ்.சங்கர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 03, 2010 7:09 pm

selvibabu wrote:
சிவா wrote:இங்குள்ள வானொலியில் படம் சூப்பர், உடனே பாருங்கள் என்று கூறுகிறார்களே.

சிவா அண்ணா அதன் அர்த்தம் வேறு.
உடனே பாருங்கள் இல்லை படத்தை தூகிருவோம். அடுத்த படம் வருசத்துக்கு வருவதால்
..இது தான் அர்த்தம். பையா - பட விமர்சனம் - Page 2 Icon_lol

பையா - பட விமர்சனம் - Page 2 359383 பையா - பட விமர்சனம் - Page 2 359383 பையா - பட விமர்சனம் - Page 2 359383 பையா - பட விமர்சனம் - Page 2 359383

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 05, 2010 7:09 pm

அங்காடித் தெருக்களை தமிழ்சினிமா அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த அடி விழுந்துள்ளது பையா வடிவில்

அருமை நண்பரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக