புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
25 Posts - 51%
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பழமொழிகள்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:38 am

சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.

01. தனக்கு சுதந்திரம் வேண்டுவோர் பிறரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.
சுதந்திரம் மக்கள் நல்வாழ்விற்கு ஒரு வழி. நாம் இறைவன் படைப்பில்
சுதந்திரமானவர்கள் ஆனால் மனதளவில் அடிமைகளாக வாழ்கிறோம்.
02. தலைமை என்பது உருவாக்கப்படுவதல்ல, அது மக்களால் ஏற்றுக்
கொள்ளப்படுவது. சரியான தலைமையா தவறானா தலைமையா என்பதை அளக்க அளவு கோல்
தலைவர்களால் மக்கள் படும் அவதிகளாகும்.
03. தகுதியானவனை தலைவனாக தேர்ந்தெடுக்காமல் தகுதியற்ற ஒருவனை
அப்பதவியில் உட்கார வைத்தால் சேதம் தலைவனுக்கல்ல அவனை தேர்வு செய்த
மக்களுக்கே.
04. சிலர் தங்கள் கனவை தங்களுக்குள்ளேயே வைத்து பயன்பெறாது போகிறார்கள்.
இதையே ஊமை கண்ட கனவு என்பார்கள்.
05. கனவுகளை செயல் என்னும் கட்டுமரத்தில் ஏற்றி நனவுக்கரையில்
சேர்ப்பவர்களே தலைவர்கள்.
06. நமக்கு கனவு காண தெரியாவிட்டால் நம் முன்னோர் கண்ட கனவுகளை
நிறைவேற்றுவதுதான் சரியானது.
07. நமது வழியில் குறுக்கிடும் கற்களைப் போடுபவர்கள் கடமை உணர்வு
இல்லாதவர்கள். அவர்களைப்பற்றி வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
08. எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல, இப்படித்தான் வாழ வேண்டும்
என்று திட்டமிட்டு வாழ்வதுதான் உண்மையான இலட்சிய வாழ்க்கை.
09. நம் மனம் மட்டும் உறுதியாக இருந்தால் போதுமானது. வாழ்வில் ஏற்படும்
தடைகளையே படிக்கட்டாக்கி உயர்ந்துவிட முடியும்.
10. விரிந்த மனமும், விஞ்ஞானப் போக்கும், ஒற்றுமை உணர்வும், உன்னத
நோக்கும், கடமையில் விழிப்பும், கலங்காத உழைப்பும், தளராத முயற்சியும்
கொண்டு மனித குலத்தை காப்பாற்ற முயல்வோரே உலகிற்கு அவசியம்.
11. சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.
12. இயற்கை மூலமும் அனுபவங்கள் மூலமும் இறைவன் நமக்கு பல பாடங்களை
போதிக்கிறார். நாம் தூங்காமல் விழித்திருப்போம், விழித்திருக்கச் செய்யும்
கலையே தியானம்.
13. நல்லவற்றை எடுத்துச் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் குறை குற்றம் கண்டு
பிடிக்கும் பேர்வழியாக வாழாதீர்கள்.
14. அன்னியோன்னியமாக இருக்க முயற்சியுங்கள் வேறுபாடுகளை
புறக்கணியுங்கள்.
15. அகந்தை தனது கருத்துருவை நிரூபிக்க முயல்கிறது. உண்மை அல்லது
சந்தோசத்தைவிட தனது கருத்துருவே அகந்தைக்கு முக்கியம்.
16. ஒவ்வொரு சராசரி மனிதனும் தன்னை சராசரிக்கும் மேலாக நினைக்கிறான்.
இதுதான் நவீன மனிதனின் முட்டாள்தனம்.
17. இன்பத்தை மட்டும் அனுபவிக்கத் துடிக்கும் மனிதன் தனது இதயம் ஏன்
துடிக்கிறது, அது ஏன் வியர்வையைச் சுரக்கிறது என்று கேட்பதில்லை. இறைவனின்
பூமியை அழகுபடுத்துவாய் என்ற நம்பிக்கையில்தான் அது துடித்துக்
கொண்டிருக்கிறது.
18. உங்கள் வாழ்க்கையில் சாகச உணர்ச்சி இடம் பெற வேண்டும். உண்மையை
தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேடலில் என்ன கிடைக்குமென உத்தரவாதம்
கூற முடியாது.
19. வாழ்க்கையில் எந்த அம்சத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டு
இருக்காதீர்கள் சந்தோசமாக இருக்க பல வழிகள் உள்ளன.
20. எது நமக்கு துயரம் தருகிறதோ அந்த எண்ணத்தை துறந்துவிடுங்கள்.
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் துறப்பதால் அந்த எண்ணங்களில் பயனில்லாமல்
போய்விடுகிறது.
21.எந்த விடயத்தையும் அறிந்து கொள்ள திடசங்கற்பமும் கவனமும் தேவை. கவனம்
இரண்டுவகைப்படும் ஒன்று வெளியே கவனிப்பது மற்றது உள்ளே நம்மை நாமே
கவனிப்பது.
22. உள்ளத்தில் அன்பு இருப்பவன் சிலுவையில் அறையப்படும் போதும் எதிரிகளை
மன்னிக்க வேண்டுமென்றே ஆண்டவனை வேண்டுவான்.
23. உண்மையானது ஒருவனை சந்தோசப்படுத்த இயங்கவில்லை அது வாழ்வின்
யதார்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
24. உங்களை யாராவது மோசம் செய்தால் அதற்குக் காரணம் அவர்களுடைய
பேராசையாகத்தானிருக்கும். பேராசை உள்ளவர்கள் அழிவை நோக்கி போகிறார்கள்,
அவர்களை நீங்கள் அழிக்க வேண்டிய அவசியமில்லை.
25. உங்கள் அன்றாட வாழ்வில் ஆக்கபூர்வமாக செய்வதை ஒரு பழக்கமாக
மாற்றுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக