புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_m10திருமண அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண அழைப்பிதழ்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 8:59 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு

வருகிற ஏப்ரல் - 25 ம் தேதி நடைபெற இருக்கும் எங்களின் திருமணத்திற்கு குடும்பத்துடன்

வந்து

சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
.


[You must be registered and logged in to see this image.]





தங்களின் நல்வரவையும் ஆசிர்வாதத்தையும் எதிர் பார்க்கும்


செந்தில் & சரண்யா


MOBILE # 0091 - 9600590676





விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 11:29 am

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி [You must be registered and logged in to see this image.]



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Apr 03, 2010 11:30 am

என்னுடைய வாழ்த்துக்களும் செந்தில் [You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 03, 2010 11:32 am

செந்தில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.நான் நேரில் வரவில்லை என்றாலும் என் வாழ்த்துகளும்,ஆசிர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு.

வரும்போது எனக்கான‌ நாத்தனார் புடவைய மறக்காம சரண்யாகிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துரணும்.ஆமா சொல்லிட்டேன்.



[You must be registered and logged in to see this link.]
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Apr 03, 2010 11:35 am

உதயசுதா wrote:செந்தில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.நான் நேரில் வரவில்லை என்றாலும் என் வாழ்த்துகளும்,ஆசிர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு.

வரும்போது எனக்கான‌ நாத்தனார் புடவைய மறக்காம சரண்யாகிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துரணும்.ஆமா சொல்லிட்டேன்.

அப்போ எனக்கும் Jeans - T-shirt வாங்கி தரனும்

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sat Apr 03, 2010 11:35 am

என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டு செந்தில்.. நீங்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sat Apr 03, 2010 11:36 am

உதயசுதா wrote:செந்தில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.நான் நேரில் வரவில்லை என்றாலும் என் வாழ்த்துகளும்,ஆசிர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு.

வரும்போது எனக்கான‌ நாத்தனார் புடவைய மறக்காம சரண்யாகிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துரணும்.ஆமா சொல்லிட்டேன்.

இரண்டு நாத்தனார் என்று சொல்லிட்டு உங்களுக்கு மட்டும் கேட்டா என்ன அர்த்தம் சுதா?? செந்தில் எனக்கும் வாங்கிட்டு வந்துடுங்க...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 03, 2010 11:39 am

சரி செந்தில் பவாவுக்கும் சேர்த்து 2 புடவையா வாங்கிட்டு வந்துரு.ஏன்னா நாங்கதான் உனக்கு பக்கத்துல இருக்கோம்.புடவை வாங்கிட்டு வரலைன்னா சரண்யா இங்க வந்ததும் எங்க வேலைய காமிச்சுருவோம்.என்ன பவா?



[You must be registered and logged in to see this link.]
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Sat Apr 03, 2010 11:48 am

உதயசுதா wrote:சரி செந்தில் பவாவுக்கும் சேர்த்து 2 புடவையா வாங்கிட்டு வந்துரு.ஏன்னா நாங்கதான் உனக்கு பக்கத்துல இருக்கோம்.புடவை வாங்கிட்டு வரலைன்னா சரண்யா இங்க வந்ததும் எங்க வேலைய காமிச்சுருவோம்.என்ன பவா?

ஹா ஹா ஆமா ஆமா... வாங்கிட்டு வந்துடு செந்தில்... இல்ல அம்புட்டு தான் சொல்லிட்டேன்...



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 03, 2010 11:55 am

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற வள்ளுவன் வழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இறைவனின் தோட்டத்தில் இனிதே மலர்ந்த முல்லைகளே...!!
நீங்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.....
[You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
selvamuthukumaran
selvamuthukumaran
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 26/03/2010

Postselvamuthukumaran Sat Apr 03, 2010 11:59 am

தாங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ இந்த சகோதரனின் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்...
செல்வா

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக