புதிய பதிவுகள்
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
24 Posts - 48%
heezulia
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
24 Posts - 48%
heezulia
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_m10வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 3 Apr 2010 - 3:32

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Banana01வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Banana01வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Banana01

தெருக்களில் மலிவாக

கிடைக்கும் உன்னதமான

பலம் பொருந்திய பழம்!


ஃபிரக்டோஸ்,சுக்ரோஸ்,

போன்ற சர்க்கரைகளுடன்

நார்ச்சத்தும் கூட்டணியோடு

உள்ளதால் நல்லாச்சி தரும் ,

ஆசியும் தரும் இந்த பழம்!


தமிழ்ப் பேசி,பழக


இந்த
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

டென்னிஸ் விளையாட்டு

வீரங்கனைகளுகும் இது,

தோல் கொடுக்கும்,

உரமாய் பதில் கொடுக்கும்.


வலுவில்லாத நிலைகளிலும்,

100முதல் 150 வரை
தாரைத்
தாங்கும்,

இந்த மரம் விந்தையான் மரம்.


விட்டமின்,பொட்டாசியம்

உடலுக்கு மாறும்!

தற்போது ,எய்ட்ஸ் வராமல்

தடுக்கும் மருந்தும் இதில் அடங்கும்,

கருதும் நிலை
நிலுவையில்
உள்ளது !

இன்னும்
சொல்லலாம்...


நீ அறியணும், இதன் குணம்.

உன் வீட்டில் வளர்த்தால்,

உன் உடம்புக்கும் நலம்!

இந்த பழம் தரும் பலம்





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 3 Apr 2010 - 3:39

அருமை அருமை நன்றி மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 3 Apr 2010 - 9:36

தமிழ்ப் பேசி,பழக

இந்த
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

100 விழுக்காடுகள் ஒத்துக் கொள்ளவேண்டிய
செய்தி
ரமணீயன்


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 3 Apr 2010 - 9:44

தகவலுக்கு நன்றிகள் பல கலை அண்ணா ..... வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! 678642 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 3 Apr 2010 - 15:53

Appukutty wrote:அருமை அருமை நன்றி மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 3 Apr 2010 - 15:54

T.N.Balasubramanian wrote:தமிழ்ப் பேசி,பழக

இந்த
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

100 விழுக்காடுகள் ஒத்துக் கொள்ளவேண்டிய
செய்தி
ரமணீயன்


நன்றி தோழரே ! நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 3 Apr 2010 - 16:04

அருமை அருமை,
நன்றி மாஸ்டர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 3 Apr 2010 - 16:08

பிச்ச wrote:அருமை அருமை,
நன்றி மாஸ்டர்.

நன்றி தோழரே உங்கள் மறு மொழிக்கு ! நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 3 Apr 2010 - 16:16

அட்டகாசம் ஜி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 3 Apr 2010 - 16:18

maniajith007 wrote:"அட்டகாசம்" "ஜி"

நீங்க அஜித் ரசிகரா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக