புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பிரிவு - Page 2 Poll_c10உன் பிரிவு - Page 2 Poll_m10உன் பிரிவு - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
உன் பிரிவு - Page 2 Poll_c10உன் பிரிவு - Page 2 Poll_m10உன் பிரிவு - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உன் பிரிவு - Page 2 Poll_c10உன் பிரிவு - Page 2 Poll_m10உன் பிரிவு - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உன் பிரிவு - Page 2 Poll_c10உன் பிரிவு - Page 2 Poll_m10உன் பிரிவு - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உன் பிரிவு - Page 2 Poll_c10உன் பிரிவு - Page 2 Poll_m10உன் பிரிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பிரிவு

Page 2 of 2 Previous  1, 2

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Apr 02, 2010 11:21 pm

First topic message reminder :

உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Apr 03, 2010 1:05 am

பதிந்தது நான்தானே உன் பிரிவு - Page 2 755837 உன் பிரிவு - Page 2 755837

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Apr 03, 2010 1:06 am

Malaimagal wrote:மிகவும் அழகான கவிதை தங்கை…ம்..உலகில் எல்லாவற்றையும்
விடவும் மரணம் அழகானதா….???எதுவும் இல்லாத மரணமா அழகு..?
எனக்குள்ளே நானும் கேட்கத்தோன்றுகிறது…யாருக்கும் கிடைக்காத
ஒன்று …கிடைக்குமா என்று ஏங்கும் ஒன்று கிடைத்தால்….ம்…
உண்மையான அன்புகிடைப்பதே அரிது…அதை பெற்றவர்கள் மிகவும்
பாக்கியசாலிகள் என்று நான் நினைக்கிறேன்…பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்கை உள்ளது…கிடைக்கும் மணித்துளிகளை சேகரித்தால்…கிடைக்காதவைகளை விட்டுவிட்டு..நினைவிலும்…நேசத்திலும் நின்மதி காணமுடியும்…துணிந்தவருக்கு தோல்வியில்லை சகோதரி…இல்லை
என்று நினைப்பவருக்குத் தான் தோல்வி…நீங்கள் சொன்னவைகள் தான் உலகில் அழகு தங்கை…மரணமல்ல…மரணம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..
வசந்தத்திற்கு ஆரம்பமில்லை…நீங்கள் ஆசைப்பட்டவரை நேசியுங்கள்…நிம்மதி தானாக வரும்… உன் பிரிவு - Page 2 599303 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550
அக்கா தாங்களின் வார்தைகள்
ஆறுதலாய் உள்ளது.. உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 1:32 am

snehiti wrote:
Malaimagal wrote:மிகவும் அழகான கவிதை தங்கை…ம்..உலகில் எல்லாவற்றையும்
விடவும் மரணம் அழகானதா….???எதுவும் இல்லாத மரணமா அழகு..?
எனக்குள்ளே நானும் கேட்கத்தோன்றுகிறது…யாருக்கும் கிடைக்காத
ஒன்று …கிடைக்குமா என்று ஏங்கும் ஒன்று கிடைத்தால்….ம்…
உண்மையான அன்புகிடைப்பதே அரிது…அதை பெற்றவர்கள் மிகவும்
பாக்கியசாலிகள் என்று நான் நினைக்கிறேன்…பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்கை உள்ளது…கிடைக்கும் மணித்துளிகளை சேகரித்தால்…கிடைக்காதவைகளை விட்டுவிட்டு..நினைவிலும்…நேசத்திலும் நின்மதி காணமுடியும்…துணிந்தவருக்கு தோல்வியில்லை சகோதரி…இல்லை
என்று நினைப்பவருக்குத் தான் தோல்வி…நீங்கள் சொன்னவைகள் தான் உலகில் அழகு தங்கை…மரணமல்ல…மரணம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..
வசந்தத்திற்கு ஆரம்பமில்லை…நீங்கள் ஆசைப்பட்டவரை நேசியுங்கள்…நிம்மதி தானாக வரும்… உன் பிரிவு - Page 2 359383 உன் பிரிவு - Page 2 599303 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550
அக்கா தாங்களின் வார்தைகள்
ஆறுதலாய் உள்ளது.. உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 03, 2010 9:31 pm

snehiti wrote:உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....
உன் பிரிவு - Page 2 677196 உன் பிரிவு - Page 2 677196 உன் பிரிவு - Page 2 677196 உன் பிரிவு - Page 2 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Apr 03, 2010 10:27 pm

மரணம் அழகானதுதான் மறுமை அழகா இருந்தால்.அருமை.

உன் பிரிவு - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Apr 04, 2010 3:36 am

Malaimagal wrote:மிகவும் அழகான கவிதை தங்கை…ம்..உலகில் எல்லாவற்றையும்
விடவும் மரணம் அழகானதா….???எதுவும் இல்லாத மரணமா அழகு..?
எனக்குள்ளே நானும் கேட்கத்தோன்றுகிறது…யாருக்கும் கிடைக்காத
ஒன்று …கிடைக்குமா என்று ஏங்கும் ஒன்று கிடைத்தால்….ம்…
உண்மையான அன்புகிடைப்பதே அரிது…அதை பெற்றவர்கள் மிகவும்
பாக்கியசாலிகள் என்று நான் நினைக்கிறேன்…பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்கை உள்ளது…கிடைக்கும் மணித்துளிகளை சேகரித்தால்…கிடைக்காதவைகளை விட்டுவிட்டு..நினைவிலும்…நேசத்திலும் நின்மதி காணமுடியும்…துணிந்தவருக்கு தோல்வியில்லை சகோதரி…இல்லை
என்று நினைப்பவருக்குத் தான் தோல்வி…நீங்கள் சொன்னவைகள் தான் உலகில் அழகு தங்கை…மரணமல்ல…மரணம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..
வசந்தத்திற்கு ஆரம்பமில்லை…நீங்கள் ஆசைப்பட்டவரை நேசியுங்கள்…நிம்மதி தானாக வரும்… உன் பிரிவு - Page 2 599303 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550 உன் பிரிவு - Page 2 154550

மிக அருமையான பின்னூட்டம், மரணம் அழகே இல்லை என இனிமேல் உணர்வார் சினேகிதி உன் பிரிவு - Page 2 Icon_smile உன் பிரிவு - Page 2 806360

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

உன் பிரிவு - Page 2 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக