புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
48 Posts - 60%
heezulia
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
43 Posts - 60%
heezulia
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பிரிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Apr 02, 2010 11:21 pm

உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 11:24 pm

கவிதை அருமை...
மரணம் அழகு இல்ல அழுகை



தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் பிரிவு 154550
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Apr 02, 2010 11:27 pm

பிரிவை விட மரணம் அழுகை இல்லை என நினைக்கிறேன் உன் பிரிவு 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 11:28 pm

snehiti wrote:பிரிவை விட மரணம் அழுகை இல்லை என நினைக்கிறேன் உன் பிரிவு 440806
உன் பிரிவு 572280



தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் பிரிவு 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 02, 2010 11:28 pm

snehiti wrote:உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் கதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....
அருமை பிரிவின் கொடுமையை மிகவும் அழகாக சொல்லி உள்ளீர்கள்
தோழி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உன் பிரிவு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 11:35 pm

உங்கள் வரிகள் அழகு .மரணத்தை தவிர! உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Apr 02, 2010 11:46 pm

நன்றிகள் உங்களனைவருக்கும் உன் பிரிவு 678642 உன் பிரிவு 678642 உன் பிரிவு 678642



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 12:34 am

kalaimoon70 wrote:உங்கள் வரிகள் அழகு .மரணத்தை தவிர! உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196
சியர்ஸ்



உன் பிரிவு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat Apr 03, 2010 1:01 am

மிகவும் அழகான கவிதை தங்கை…ம்..உலகில் எல்லாவற்றையும்
விடவும் மரணம் அழகானதா….???எதுவும் இல்லாத மரணமா அழகு..?
எனக்குள்ளே நானும் கேட்கத்தோன்றுகிறது…யாருக்கும் கிடைக்காத
ஒன்று …கிடைக்குமா என்று ஏங்கும் ஒன்று கிடைத்தால்….ம்…
உண்மையான அன்புகிடைப்பதே அரிது…அதை பெற்றவர்கள் மிகவும்
பாக்கியசாலிகள் என்று நான் நினைக்கிறேன்…பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்கை உள்ளது…கிடைக்கும் மணித்துளிகளை சேகரித்தால்…கிடைக்காதவைகளை விட்டுவிட்டு..நினைவிலும்…நேசத்திலும் நின்மதி காணமுடியும்…துணிந்தவருக்கு தோல்வியில்லை சகோதரி…இல்லை
என்று நினைப்பவருக்குத் தான் தோல்வி…நீங்கள் சொன்னவைகள் தான் உலகில் அழகு தங்கை…மரணமல்ல…மரணம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..
வசந்தத்திற்கு ஆரம்பமில்லை…நீங்கள் ஆசைப்பட்டவரை நேசியுங்கள்…நிம்மதி தானாக வரும்… உன் பிரிவு 599303 உன் பிரிவு 154550 உன் பிரிவு 154550 உன் பிரிவு 154550


சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Postசதாம் Sat Apr 03, 2010 1:03 am

snehiti wrote:உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....

கவிதை அருமை இதை விட இங்கு இருப்பதும் அழகாய் உள்ளது இங்கே! http://www.vannatamil.com/site/e107_plugins/forum/forum_viewtopic.php?365
http://amarkalam.msnyou.com/-f25/-t1781.htm

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக