புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...
நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
ஆதிரா..

manoj_23 wrote:Aathira wrote:அதில் ஒன்றும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஆனால் நூடுல்ஸ் ஒரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை. முக்கியமாக குழந்தைகள். என் அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு மிக மிக நன்றி...manoj_23 wrote:என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும்
நன்றி சகோதரி தங்கள் பதிலுக்கு
அப்படியே தங்கள் அனுபவத்தில் புரோட்டா பற்றி ஏதும் அறிவுரை
இருப்பின் கூறவும் ஏன் என்றல் இன்று நிறைய குழைந்தைகள் இரவில்
அதைத்தான் விரும்பி சாபிடுகின்றார்கள்
சாப்ப்பிடுவதால் தவறில்லை. ஆனால் இரவில் தவிர்ப்பது நல்லது..அதைப் பற்றி அடுத்து தகவல் தருகிறேன்.. நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதையும் பதிகிறேன்..நினைவூட்டியமைக்கு நன்றி.. மனோஜ்
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
ராஜா wrote:selvibabu wrote:சிவா wrote:துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?
ஆமாம் அண்ணா இதோ உங்களுக்கான தகவல்
ஓன்று சமைக்க பழகுவது
2 சமைக்க தெரிந்த பெண்ணை திருமணம் செய்வது
எதற்கு இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் ??
ராஜா அண்ணா இரண்டு போட்டு புள்ளி வைத்து இருக்கேன்
இருந்தாலும் இப்படியும் சொல்லலாம்.
இரண்டு சமைக்க தெரிந்த பெண்கள்
ஓன்று உங்கள் அப்பா திருமணம் செய்த பெண் (அதாங்க உங்க அம்மா
இரண்டாவது நீங்கள் திருமணம் செய்ய போகும் பெண் (செய்திருந்தால் மாத்தி
யோசிங்கோ )
ரிபாஸ் wrote:Appukutty wrote:இதையெல்லாம் யார் பார்த்தாங்க சமைத்து தாராங்க நாங்க ஒரு பிடி பிடிக்கிறோம் இனிமே ஒரு நிமிசம் கண் காணிப்போம்
தகவலுக்கு நன்றி மேடம்
இதுதான் எங்கும் நடக்குது அப்பு
ஹலோ ஹலோ ரிபாஸ் அப்பு இனிமேல் கண்காணிக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. (யாரைன்னு தெரியலை.. ) நம்ம தலை (சிவா) உணவுப் பழக்கத்தையே மாத்திக்கிறேன்னு சொல்லி இருக்காங்க.. நீங்க வந்து சும்மா கை கொடுத்துட்டு போனா...
எதற்கு இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் ?? [/quote]selvibabu wrote:
ஆமாம் அண்ணா இதோ உங்களுக்கான தகவல்
ஓன்று சமைக்க பழகுவது
2 சமைக்க தெரிந்த பெண்ணை திருமணம் செய்வது
ராஜா அண்ணா இரண்டு போட்டு புள்ளி வைத்து இருக்கேன் இருந்தாலும் இப்படியும் சொல்லலாம்.
இரண்டு சமைக்க தெரிந்த பெண்கள் ஓன்று உங்கள் அப்பா திருமணம் செய்த பெண் (அதாங்க உங்க அம்மா
இரண்டாவது நீங்கள் திருமணம் செய்ய போகும் பெண் (செய்திருந்தால் மாத்தி யோசிங்கோ )[/quote]
நல்ல வேலை , இந்த மரமண்டைக்கு உடனே விளக்கி சொன்னீங்க ,
(நான்
சாயங்காலம் வீட்டுக்கு போகும்போது , இந்த பதிவ ஒரு பிரிண்ட் எடுத்து
போகலாம்ன்னு இருந்தேன் )
ஏற்கனவே அவரு மாத்தி யோசிச்ச பலனைத் தானே கேள்வி கேட்டாரு.. மறுபடியுமா...selvibabu wrote:ராஜா wrote:selvibabu wrote:சிவா wrote:துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?
ஆமாம் அண்ணா இதோ உங்களுக்கான தகவல்
ஓன்று சமைக்க பழகுவது
2 சமைக்க தெரிந்த பெண்ணை திருமணம் செய்வது
எதற்கு இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் ??
ராஜா அண்ணா இரண்டு போட்டு புள்ளி வைத்து இருக்கேன்
இருந்தாலும் இப்படியும் சொல்லலாம்.
இரண்டு சமைக்க தெரிந்த பெண்கள்
ஓன்று. உங்கள் அப்பா திருமணம் செய்த பெண் (அதாங்க உங்க அம்மா
இரண்டாவது. நீங்கள் திருமணம் செய்ய போகும் பெண் (செய்திருந்தால் மாத்தி
யோசிங்கோ )
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8