புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 2:45 pm

First topic message reminder :

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....

ஆதிரா..

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Empty

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 03, 2010 12:02 pm

Aathira wrote:
ஹனி wrote:
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550
நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர நன்றி நன்றி

போச்சுடா... இன்ஸ்டண்ட் நூடுல்சுக்குத்தான் இந்த செய்தியே....நன்றி ஹனி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550
அப்படியா புன்னகை நன்றி அக்கா உங்கள் அறிவுரைப் படியே நான் இனி செய்கிறேன்.
நன்றி நன்றி நன்றி

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 03, 2010 12:03 pm

நல்ல அறிவுரை மிக்க நன்றி கொஞ்சம் மசாலா நீங்களும் சேர்திருப்பது சிறப்பாக உள்ளது நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196

நேசமுடன் ஹாசிம்
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 03, 2010 12:04 pm

ஹனி wrote:
Aathira wrote:
ஹனி wrote:
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550
நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642

போச்சுடா... இன்ஸ்டண்ட் நூடுல்சுக்குத்தான் இந்த செய்தியே....நன்றி ஹனி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550
அப்படியா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_smile நன்றி அக்கா உங்கள் அறிவுரைப் படியே நான் இனி செய்கிறேன்.
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 678642

எனக்கு இரண்டு பார்சல் செய்து அனுப்ப கூடாதா? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 838572

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 12:11 pm

snehiti wrote:நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_eek நல்ல தகவல் பகிர்ந்த தாங்களுக்கு நன்றி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550

மிக்க நன்றி ஸ்னேகிதி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 12:14 pm

நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 03, 2010 12:33 pm

Aathira wrote:
manoj_23 wrote:என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 362913
அதில் ஒன்றும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஆனால் நூடுல்ஸ் ஒரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை. முக்கியமாக குழந்தைகள். என் அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு மிக மிக நன்றி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 154550

நன்றி சகோதரி தங்கள் பதிலுக்கு
அப்படியே தங்கள் அனுபவத்தில் புரோட்டா பற்றி ஏதும் அறிவுரை
இருப்பின் கூறவும் ஏன் என்றல் இன்று நிறைய குழைந்தைகள் இரவில்
அதைத்தான் விரும்பி சாபிடுகின்றார்கள்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 12:35 pm

நன்றி அக்கா. உங்கள் தகவலுக்கு.
விஷயம் தெரியாமலே நான் இப்படித்தான் செய்து வருகிறேன்.
இன்னொரு விடயம் கேள்விபட்டேன். nonstick பாத்திரத்தில் சமைப்பது அதுவும் காஸ்
அடுப்பில் சமைப்பது இன்னும் ஆபத்தாமே...
யாராவது கேள்விபட்டேர்களா? .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 12:36 pm

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Ila
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 12:37 pm

சிவா wrote:துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?

ஆமாம் அண்ணா இதோ உங்களுக்கான தகவல்
ஓன்று சமைக்க பழகுவது
2 சமைக்க தெரிந்த பெண்ணை திருமணம் செய்வது நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_smile

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 12:39 pm

selvibabu wrote:
சிவா wrote:துரித உணவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு சரி, உணவகங்களே வாழ்க்கையாக உள்ள என்னைப் போன்றோருக்கு ஏதேனும் டிப்ஸ் இருக்கா?

ஆமாம் அண்ணா இதோ உங்களுக்கான தகவல்
ஓன்று சமைக்க பழகுவது
2 சமைக்க தெரிந்த பெண்ணை திருமணம் செய்வது நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 Icon_smile

எதற்கு இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 3 230655

Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக