புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...
நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
ஆதிரா..

- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நல்ல தகவல் பகிர்ந்த தாங்களுக்கு நன்றி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே !
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே !
தாயன்பு மிக்க தங்கள் வாழ்த்தே எனக்கு எழுதும் ஆர்வத்தை மிகுவிக்கிறது கலைநிலா.. தங்கள் அன்புக்கும் பாசம் கலந்த பாராட்டுக்கும் மிக மிக நன்றி கலைநிலா..
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும்

எல்லாம் நன்மைக்கே
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே !
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே !
நன்றி அக்கா ....... எனக்கு நூடுல்ஸ் சாப்பிட பிடிக்காது , என்றாலும் தெரிந்தவர்களிடம் இப்படி செய்யுங்கள் என்று சொல்லுவேன் .
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
நன்றி அக்கா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே !
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே !
தாயன்பு மிக்க தங்கள் வாழ்த்தே எனக்கு எழுதும் ஆர்வத்தை மிகுவிக்கிறது கலைநிலா.. தங்கள் அன்புக்கும் பாசம் கலந்த பாராட்டுக்கும் மிக மிக நன்றி கலைநிலா..
அதில் ஒன்றும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஆனால் நூடுல்ஸ் ஒரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை. முக்கியமாக குழந்தைகள். என் அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு மிக மிக நன்றி...manoj_23 wrote:என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010
நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே !
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே !
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி wrote:நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே !
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே !
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர
போச்சுடா... இன்ஸ்டண்ட் நூடுல்சுக்குத்தான் இந்த செய்தியே....நன்றி ஹனி...
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8