புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
81 Posts - 63%
heezulia
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
226 Posts - 37%
mohamed nizamudeen
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிந்தனைச் சிதறல்கள் I_vote_lcapசிந்தனைச் சிதறல்கள் I_voting_barசிந்தனைச் சிதறல்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைச் சிதறல்கள்

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Fri Apr 02, 2010 7:56 am

எதிர்பார்ப்பில்லாமல் வாழ
கற்றுக்கொள்கின்றேன் ! ஏமாற்றங்களை சந்தித்தபின்!

கோபத்தை
அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக..........
*****
பிறருக்கு
தீங்கு விளை விக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு
இந்தப்
பண்பை வளர்த்துக் கொண்டால் வாழ்கை அமதி பெறும்.....
*****
நேர்மையின்
பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிரார்த்தை என்று தனியாகச்
செய்ய வேண்டியதில்லை
*****
கருணையும் மன்னிக்கும் தன்மையும்
சாந்தியும் நிறைந்தவனின்
இதயமே கடவுளின் உறைவிடம்
*****
இலட்சியத்தை
அடிக்கடி மாற்றக் கூடாது. மாற்றினால் பிரகாசிப்பது வலுகடினம்.
ஆனால்
அவசியம் என்றால் இலட்சியத்தை அடைவற்காக வழிமுறைகளை
பாதைகளை
மாற்றிக்கொள்ளலாம்....
*****
உழைக்காமலேயே செல்வம் அதிகம் சேர
வேண்டும்
என்பதற்காக எற்பட்டதல்ல இறை வழிபாடு...
*****
நீயும்
நானும் திருந்தி விட்டால், உலகத்தில் உள்ளவர்கள்
எல்லோரம் திருந்தி
விடுவார்கள்...
*****
உபதேசங்களில் எறும்பு செய்யும் உபதேசமே
மிகச்சிறந்தது
என் பேன், காரணம் அது உழைப்பைத் தவிர வேறுறெதையும்
செய்வதில்லை...

******
வாசிப்பதற்கு
நேரத்தை மிச்சம் பிடித்தால்
வாழ்நாளில் பலவற்றை அறியலாம்
*****
கண்ணாடி
காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு
கண்ணாடி உடைந்து அது குத்தி காயம்
வந்த பின்
வருவது அனுபம்........
*******
பேசுவது எது வானாலும்
ஒரு முறைக்கு இரு முறை யேசி
எந்தப் பிரச்சனைக்கும் இது வோ முதல்
தீர்வு....
*******
ஆபத்துக் காலத்திலேயே உண்மையான நண்பன்
உனரப்பட்டு
இனம் காணப்படுகிறான்....
*****
தீய சொற்களை பேசுவதை விட
மெளனமாய்
இருப்தே மேலானதாகும்..
*****
யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாக
சொல்ல முடியுமோ
அவனே உன் நண்பன்....
*****
நீ ரசிக்கின்ற
யாரையும் அருகில் போய் பார்த்துவிடாதே!
உன் ரசனை மீதே உனக்கு வெறுப்பு
வந்துவிடும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக