புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம். அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். இறைவேண்டல் செய்வது எப்படி?நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார். நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார். வேண்டுதலின் விளைவு என்ன?உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்? உண்மைச் செல்வம் எது? மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம். |
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
gayathiri wrote:
எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல
இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம்.
அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.
தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
இறைவேண்டல் செய்வது எப்படி?நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி
வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
வேண்டுதலின் விளைவு என்ன?உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும்
மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்?
உண்மைச் செல்வம் எது? மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம்.
அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|