புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
24 Posts - 44%
mini
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
381 Posts - 58%
heezulia
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
20 Posts - 3%
prajai
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
4 Posts - 1%
mini
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
3 Posts - 0%
Barushree
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
2 Posts - 0%
Saravananj
யாழ்ப்பாணத்தில் சில Poll_c10யாழ்ப்பாணத்தில் சில Poll_m10யாழ்ப்பாணத்தில் சில Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ்ப்பாணத்தில் சில


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 28, 2010 2:38 am

யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D025

முனியப்பர் கோவில்

யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு ஒரு மிகப்பெரும் சிறப்பு உண்டு , இந்த கோவில் யாழ்ப்பாணம் கோட்டையின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது, கோட்டைக்கும் முனியப்பர் கோவிலுக்கும் இடையில் ஒரு அகழிதான் பாலமாக உள்ளது. 1988 முதல் 1992 வரை இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கோட்டைக்குள் இருந்த 30 இற்கும் குறைவான ராணுவத்தை பாதுகாப்பதற்காக பலாலி ராணுவமும் , தம்மை பாதுகாக்க கோட்டை ராணுவமும் அந்த காலப்பகுதியில் அடித்த 'செல்கள்' எண்ணில் அடங்காதவை, அதுதவிர அன்றைய இராணுவ விமானங்களாகிய பொம்பர், அவ்ரோ என்பன போட்ட குண்டுகளும் எண்ணில் அடங்காதவை.

யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D023

யாழ்ப்பாணக்கோட்டை [அகழியும் கோட்டைமதிலும் ]


இதனால் கிட்டத்தட்ட கோட்டைக்கு 300 மீற்றர் தொலைவிலுள்ள யாழ்நகரே முற்றாக நாசமாகியது, அருகிலிருந்த மத்தியகல்லூரி, பொதுநூலகம் , துரையப்பா விளையாட்டரங்கு, பூங்கா என அனைத்தும் மிகவும் சேதமாகியபோதும் கோட்டைக்கு மிகமிக அருகாமையில் அமைந்திருந்த முனியப்பர் கோவிலில் சிறு கீறல்கூட விழாதது ஆச்சரியமான உண்மை, இது கடவுளின் செயலா இல்லையா என்பதல்ல விவாதம், இப்பேற்பட்ட அதிசயமான கோவிலின் இன்றைய நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது.


யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D029

விறகு பொறுக்கும் வயதானவர்


இன்று கொழும்பிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான சிங்கள சுற்றுலா(?) வாசிகள் சமைத்து சாப்பிடுவது இந்த முனியப்பர் கோவிலின் முன்னிலையில்தான் , அதுவும் மாமிச உணவுகளை, அது தவிர கோவிலின் அக்கம் பக்கங்களில் அசிங்கம் வேறு செய்த்துவிட்டு போகிறார்கள்.இதை தட்டிக்கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. இதனால் நாளுக்குநாள் இவர்கள் கோவிலின் சுற்றுப்புறங்களை நாசமாக்குவது தொடர்ந்தவண்ணம்தான் இருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பின்புறத்தில் அகழியின் உள்ளே இறங்கி கோட்டைக்குள் விறகு பொறுக்கும் வயதான பாட்டி (படத்தில் உள்ளவர் ) கூறியதாவது "இத்தனை நாளும் ஒரு பிரச்சினை இல்லாமல் விறகு பொறுக்கினம், இப்ப கால் வைக்க முடியாதபடி இதுகள் அசிங்கம் பண்ணீற்று போகுதுகள் (இவர்கள் செருப்பு போடுவதில்லை) இதால நாங்கள் இந்த அசிங்கங்களை மிதிச்சுக்கொண்டுதான் விறகு பொறுக்கவேண்டி இருக்கிறது " என்றார்.

யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D021

கோவிலுக்கு முன் சமைக்கும் மக்கள்


இன்று யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது, வெள்ளிக்கிழமை ஆனால் ஆயிரக்கணக்கில் பஸ்களில் வரும் இவர்கள் தங்குவதற்கு எந்த ஒழுகும் இல்லாமல் வருவதால் யாழில் உள்ள ஓரிரு விடுதிகளில் தங்குபவர்கள் போக மீதமுள்ளோர் நகர்ப்புறங்களில் உள்ள பொது இடங்களில்தான் தங்குகின்றனர், அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே ......போகும் இவர்களால் இன்று யாழ்ப்பான மக்களுக்கு கிடைத்திருப்பது நோயைதவிர வேறொன்றுமில்லை.


யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D024

பொது இடத்தில் உணவு உட்கொள்ளும் சுற்றுலாவாசிகள்


இவர்களின் வருகையை வேண்டாமென்று சொல்லவில்லை,தாராளமாக வரட்டும், இவர்களது வருகை எமக்கு மகிழ்ச்சிதான், ஆனால் வருபவர்கள் தங்குமிடத்திற்கு ஆயத்தமில்லாமல் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இதேபோல தமிழ்மக்கள் ஆயிரம் பஸ்வண்டிகளில் கொழும்புக்கு சென்று பொது இடங்கில் சமைத்து சாப்பிட்டுவிட்டு பொது இடங்களில் ....செய்ய கொழும்பு மாநகரசபை அனுமதிக்குமா ? இதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் மாநகரசபை உறுப்பினர்களும் அரசஅதிபருமே , ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை வாயே திறக்கவில்லை.இப்படியே போனால் சிறிது காலத்துக்குள் யாழ்நகரில் கொலரா, வாந்திபேதி, டெங்கு என்பன பலமடங்கு அதிகரிப்பதை யாராலும் தடுக்கமுடியாது, உடனடியாக மாநகரசபை அல்லது அரசஅதிபர் இதற்கொரு முடிவெடுக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D015

சுற்றுலா வாசிகள்


இதுதவிர முக்கிய கோவில்கள் , பீச்சுகள் என்பவற்றுக்கு செல்வதற்கு தமிழ்மக்களை விட சிங்களமக்களுக்கே ராணுவத்தினர் முன்னுரிமை அளிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதேபோல முன்னர் நடைபாதை கடைகள் வைத்திருக்கும் ஓரிரு தமிழ் வியாபாரிகள் பொலிசாரால் விரட்டப்பட்டு வந்தனர் , ஆனால் இன்று கொழும்பிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த வியாபாரிகளால் நல்லூரில் திருவிழா காலங்களில் உள்ளதைவிட அதிகமான நடைபாதை கடைகளை உள்ளன, யாழ் நகரின் பிரதான வீதிகள் அனைத்திலும் அதிகமான நடைபாதை கடைகள், ஆனால் இன்று இவர்கள் யாரையும் போலீசார் ஏன் என்றும் கேட்பதில்லை.


யாழ்ப்பாணத்தில் சில %E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%A9%E0%AF%8D013

நடைபாதை வியாபாரிகள்


ஆரம்பத்தில் பாதை திறக்கப்பட்டபோது பொருட்களின் வரவால் விலைவாசி குறைந்திருந்த யாழ்ப்பாணம் இன்று அதே பொருட்களால் குப்பைமேடாக ஆகிவிட்டது, அனைத்து பொருட்களும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து மலிவு விலையில் தள்ளப்படுகிறது, வெளிநாட்டுக்காசு அதிகமாக புழங்கும் யாழ்ப்பாணத்தவரும் தரத்தை பார்க்காமல் கிடைக்கும் அனைத்தையும் அவாவில் வாங்கிக்கொள்கிறார்கள், இதனால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது , இவர்கள் பொருட்களை வீதிகளில் போட்டு விற்பதால் கடைவாடை, மின்சாரசெலவு, வரி , தொழிலாளர் சம்பளம் என்பன இல்லாமையால் குறைந்தவிலைக்கு பொருட்களை கொடுக்கக்கூடியவாறு உள்ளது, இதனால் காலம் காலமாக யுத்தகாலத்திலும் மக்களோடு இருந்துவந்த யாழ்ப்பாண வியாபாரிகள் (கடைக்காரர்கள்) எல்லாம் வியாபாரம் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றார்கள். இதற்கு போலீசோ , அரசஅதிபரோ உடனயாக சரியான தீர்வை எடுக்காவிட்டால் பல கடைகள் இழுத்துமூடும் நிலைக்கு ஆளாகலாம்.


யாழ்ப்பாணத்தில் சில Onion-winter-vegetable-lg-68273751

இது மட்டும் இணையத்தில் சுட்டது

இதேபோல கடும் வெய்யிலில் நின்று தோட்டம் செய்யும் தோட்டக்காரர்களுக்கும் இப்போது பேரிடி விழுந்துள்ளது, குறிப்பாக வெங்காய செய்கை செய்தோருக்குதான் பாதிப்பு அதிகம், அதிக விலையில் விதை வெங்காயம் வேண்டி விதைத்த இவர்கள் இன்று விளைந்த வெங்காயத்தை சந்தைப்படுத்த சந்தைக்கு வந்தால் , சந்தையில் காய்ந்த (பழம் ) 'இந்திய' வெங்காயம் கொழும்பிலிருந்து குறைந்த விலையில் கொண்டுவரப்பட்டிருக்கும். இதனால் இவர்களது புது வெங்காயத்தை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு வயித்தெரிச்சலோடு இவர்கள் வீட்டுக்கு திரும்பிபோகும் நிலை உருவாகியுள்ளது. உள்ளூர் தயாரிப்புகளுக்கு மேலதிக தேவையான மரக்கறிகளையும், அரிசிகளையும் மட்டும் யாழ்ப்பாணத்துக்குள் கொண்டு வர அனுமதித்தல் அன்றி யாழ்விவசாயிகளும் , தோட்டக்காரர்களும் பாதிக்கப்படுவதை தடுக்கமுடியாது. இது முற்றிலும் அரசஅதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

மதிப்பிற்குரிய அரசஅதிபர் கணேஷ் அய்யா அவர்களே இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தேர்வு காணவேண்டும் என்பது யாழ்ப்பான வாசிகளின் சார்பாக எனது கோரிக்கையாகும்.

நன்றி.

உங்களுக்காக அப்புகுட்டி

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Sun Feb 28, 2010 5:07 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல தகவல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 2:30 am

shakthi wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல தகவல்
நன்றி நன்றி

நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Sun Apr 04, 2010 4:43 am

ஜாலி ஜாலி நன்றி

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Apr 09, 2010 3:23 pm

நானும் யாழ் வாசி தான் .அப்புக்குட்டி சொல்லியிருப்பது 100வீதம் உண்மையானது,இத்தகவல்கள் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஐயாவுக்கு சமர்ப்பணம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 3:25 pm

ilakkiyan wrote:நானும் யாழ் வாசி தான் .அப்புக்குட்டி சொல்லியிருப்பது 100வீதம் உண்மையானது,இத்தகவல்கள் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஐயாவுக்கு சமர்ப்பணம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆகட்டும் ஐயா நன்றி



யாழ்ப்பாணத்தில் சில Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 9:35 pm

இம்மக்கள் படும் அவல நிலைகளை பார்க்கும் போது ரொம்ப கவலையாக உள்ளது இம்மக்களுக்கு விடிவு கிடைக்க நான் அனைபேரும் இறைவனை விடுவோம் ஈகரை சார்பாக





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 12, 2010 9:41 pm

சபீர் wrote:இம்மக்கள் படும் அவல நிலைகளை பார்க்கும் போது ரொம்ப கவலையாக உள்ளது இம்மக்களுக்கு விடிவு கிடைக்க நான் அனைபேரும் இறைவனை விடுவோம் ஈகரை சார்பாக

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக