புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....
என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.
நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!
குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.
இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.
ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..
சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.
இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம். போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்
ப பானுமதி

நல்லாவே இருக்கு சிவா. முதல் காட்சி நன்றாக இருந்தது. நன்றி...
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Aathira wrote:நல்லாவே இருக்கு சிவா. முதல் காட்சி நன்றாக இருந்தது. நன்றி...
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ந்பிச்ச wrote:Good quality online here
http://broadband.bigflix.com/home/Movie/1577/Ratha%20Kaneer
இல்லைனா பெஸ்ட் சிடி வாங்கி பாக்குறதுதான் ஏன்னா இன்டெர் நெட்ல அவளவு நல்ல quality இருக்காது
நன்றி சரண்..
கலை wrote:சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..
படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...!![]()
கழுகுப் பார்வைக்கு என் பெயர் அகப்பட்டுவிட்டதா கலை? ஆம் என்று பரவலாக நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்ஸ். மிக்க நன்றி..
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Aathira wrote:கலை wrote:சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..
படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...!![]()
கழுகுப் பார்வைக்கு என் பெயர் அகப்பட்டுவிட்டதா கலை? ஆம் என்று பரவலாக நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்ஸ். மிக்க நன்றி..
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 733974](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/733974.gif)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அதுக்கு என்ன அத்தனை குதி(களி) யாட்டம்?கலை wrote:Aathira wrote:கலை wrote:சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..
படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...!![]()
கழுகுப் பார்வைக்கு என் பெயர் அகப்பட்டுவிட்டதா கலை? ஆம் என்று பரவலாக நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்ஸ். மிக்க நன்றி..
![]()
![]()
Aathira wrote:கலை wrote:Aathira wrote:கலை wrote:சுவையான கட்டுரை...ஆனால் கிரகங்களுடைய இயக்கம் நோய் பரப்புவது என்பதை நிரூபித்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை..
படிக்க சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள் ப பானுமதி...!![]()
கழுகுப் பார்வைக்கு என் பெயர் அகப்பட்டுவிட்டதா கலை? ஆம் என்று பரவலாக நிரூபித்து இருக்கிறார்கள் அஸ்ட்ராலஜிஸ்ட்ஸ். மிக்க நன்றி..![]()
![]()
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக கிடைத்த சந்தோஷம் தான்...
![]()
![]()
அதுக்கு என்ன அத்தனை குதி(களி) யாட்டம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இதுவரை கிரங்களை கடவுளாய் சொல்லியும்,அதன் பலன் எதிர் வினையும் படித்திருக்கிறேன்..
உங்கள் கட்டுரை வித்தியாசமாகவும்,விபரமாகவும் இருக்கு..புரியும் படி இருப்பது இந்த கட்டுரையின்.
சிறப்பு..இந்த காலத்தின் செயல்களுடன்,வரும் வியாதிகளை பட்டியலிட்டு தந்தது அருமையாக இருக்கு.
இதுவரை கவிதையாக பார்த்தோம் ஈகரையில் உங்களை...இனி இது போல பல படைப்புக்கள் முலம்,
ஆதிராவை இன்னும் அறிய முடியும்,நாங்கள் அறிந்துக்கொள்ளவும் முடியும்..நன்றி..பயன் உள்ள செய்தி!
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
உங்கள் கட்டுரை வித்தியாசமாகவும்,விபரமாகவும் இருக்கு..புரியும் படி இருப்பது இந்த கட்டுரையின்.
சிறப்பு..இந்த காலத்தின் செயல்களுடன்,வரும் வியாதிகளை பட்டியலிட்டு தந்தது அருமையாக இருக்கு.
இதுவரை கவிதையாக பார்த்தோம் ஈகரையில் உங்களை...இனி இது போல பல படைப்புக்கள் முலம்,
ஆதிராவை இன்னும் அறிய முடியும்,நாங்கள் அறிந்துக்கொள்ளவும் முடியும்..நன்றி..பயன் உள்ள செய்தி!
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70 wrote:இதுவரை கிரங்களை கடவுளாய் சொல்லியும்,அதன் பலன் எதிர் வினையும் படித்திருக்கிறேன்..
உங்கள் கட்டுரை வித்தியாசமாகவும்,விபரமாகவும் இருக்கு..புரியும் படி இருப்பது இந்த கட்டுரையின்.
சிறப்பு..இந்த காலத்தின் செயல்களுடன்,வரும் வியாதிகளை பட்டியலிட்டு தந்தது அருமையாக இருக்கு.
இதுவரை கவிதையாக பார்த்தோம் ஈகரையில் உங்களை...இனி இது போல பல படைப்புக்கள் முலம்,
ஆதிராவை இன்னும் அறிய முடியும்,நாங்கள் அறிந்துக்கொள்ளவும் முடியும்..நன்றி..பயன் உள்ள செய்தி!![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி கலைநிலா. நான் ஏற்கனவே ஈகரையில் கட்டுரைகளும் பதிந்துள்ளேனே. தங்கள் பார்வைக்கு வரவில்லையோ?? மீண்டும் நன்றி...நல்ல விமர்சனத்துக்கு...
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
நண்றாக உள்ளது மேடம்
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
ப பானுமதி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நண்றாக உள்ளது மேடம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்..... - Page 3 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|