புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஜனநாயகத்தில்... Poll_c10ஜனநாயகத்தில்... Poll_m10ஜனநாயகத்தில்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனநாயகத்தில்...


   
   

Page 1 of 2 1, 2  Next

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 8:44 pm









ஆளும் கட்சி
எதிர்க் கட்சியானது
எதிர்க்கட்சி
ஆளும் கட்சியானது

ஜனநாயகத்தில்
எதுவும்
நடக்கலாம்...!


அப்போது ஆளும் கட்சியில்
மந்திரியாய் இருந்தவர்
இப்போது
எதிர்க் கட்சியில்
மந்திரியாய் இருக்கிறார்

ஜனநாயகத்தில்
எதுவும்
நடக்கலாம்...!


முலாம் பூசப்பட்ட
வார்த்தைகளை நம்பி
இரவல்
கனாக்காணும்
இளவரசர்களே...!!

எச்சில் கண்ணீரால்
எமாற்றிக்
கொண்டிருப்பவர்களை
தேர்தல் தேர்வில்
தூக்கி எறியுங்கள்

ஜனநாயகத்தில்
இதுவும்
நடக்கலாம்...!


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 01, 2010 8:51 pm

அய்யோ உண்மையில் இதுதான் நடக்கிறது தர்ஷி

சூப்பரா சொல்லிருக்கீங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 8:56 pm

மிக்க நன்றி மாணிக்...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 01, 2010 8:58 pm

நன்றி எதற்கு தர்ஷி நமக்குள் உங்களின் கவித்திறமை வெகுவாக உள்ளது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 01, 2010 8:59 pm

சிறந்த சமூக சிந்தனையுள்ள கவிதை தர்ஷி! ஜனநாயகத்தில்... 678642



ஜனநாயகத்தில்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 9:01 pm

Manik wrote:நன்றி எதற்கு தர்ஷி நமக்குள் உங்களின் கவித்திறமை வெகுவாக உள்ளது

பாராட்டுபவர்களுக்கு நன்றி சொல்லத்தானே வேணும்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 01, 2010 9:03 pm

நன்றி சொல்லியே உங்களூக்கு வாய் வலிக்கப் போகிறது அத்தனை பாராட்டுகள் உங்களுக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 01, 2010 9:08 pm

நல்ல படைப்பு தர்ஷி, நீங்க சிறிலங்காவில் எப்பகுதியில் வசிக்கின்றீர்கள் ?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 9:09 pm

ஜனநாயகத்தில்... 677196 ஜனநாயகத்தில்... 677196 நல்ல படைப்பு..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 01, 2010 9:09 pm

நடக்கணும்,நடத்தி வைக்க நடைப் பழகணும்!

கவிதை அருமை !தொடருங்கள்... ஜனநாயகத்தில்... 677196 ஜனநாயகத்தில்... 677196 ஜனநாயகத்தில்... 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக