புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_m10என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் சவுக்கால் அடியுங்கள்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 2:40 pm

First topic message reminder :

நச்சுப் பொடியைத்
தூவிவிட்டது ஹெச்1என்1
மூச்சுத் திணறலில்
உலக
நாடுகள்
சங்கூது கின்றன

பங்குச் சந்தைகள்
திவாலாகின்றன
திமிங்கிலங்கள்

கரியமிலவாயு
மிகையாம்
துருவங்கள் உருகலாம்
கடல்மட்டம் உயரலாம்
கலவரப்படுகிறது
உலகம்

ஓசோன் படிவத்தில்
ஓட்டைகளாம்
ஒளி இழக்கப்போகின்றன
விழிகள்

வெடித்துச்
சிதறியது
விமானம்
கடலுக்கடியில்
தேடப்படுகின்றன
சடலங்கள்
இதைப்
பற்றியெல்லாம்
எனக்கில்லை கவலை

என் காப்பிக்கு
எவ்வளவு
சர்க்கரை
என் கழுத்துச் சுளுக்கு
என் வீட்டுத்
தண்ணீர்க்குழாயில்
கசிவு
இவைகள் மட்டுமே இப்போது
என்னுடைய கவலை

பூமித்தாயின்
பொறுப்பற்ற
பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னைச்
சவுக்கால் அடியுங்கள்...!


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 3:04 pm

நிர்மல் wrote:
Aathira wrote:
dharshi wrote:எப்படி அதிரா என்னுடைய பெயரை சொல்றீங்க?

அது ஒன்றும் இல்லை தோழி.தர்ஷி + நீ = தர்ஷினி. அப்படி. சரியா???
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837

ஆதிரா அக்கா என்றால் சும்மாவா ?
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 154550

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 154550



என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Tஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Hஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Iஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Rஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Aஎன்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 01, 2010 3:04 pm

என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 677196 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 154550
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 3:16 pm

Aathira wrote:
dharshi wrote:நீங்கள் சமாளிக்குறீங்க... எப்படி எனது பெயர் உங்களுக்கு தெரியும்? என்றத
சொல்லாம இருக்க இந்தப் பதில் அப்படித்தானே?

இல்லடா. தர்ஷி னு படிக்கும் போது தர்ஷினியாத்தான் இருக்கும்னு நெனச்சேன். நான் எல்லோரையும் சற்று செல்லமாக அழைக்க (எல்லார் மாதிரி இல்லாமல் மாறுதலாக) வேண்டும் என்று நினைப்பேன். அதனால் அப்படி அழைத்தேன். என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 154550 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 154550 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 755837

சரிங்க தோழி உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே அழைக்கலாம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 01, 2010 3:26 pm

அடிக்கப்படவேண்டியவள் நீயல்ல தர்ஷி என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Thu Apr 01, 2010 3:33 pm

மிக்க நன்றி...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 01, 2010 6:40 pm

மிகவும் அர்த்தமுள்ள வரிகள் அருமையான கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 01, 2010 7:31 pm

என்னை சவுக்கால் அடித்தது போல் இருந்தது.
நன்றி நன்றி நன்றி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 01, 2010 8:50 pm

Aathira wrote:தர்ஷினி அருமை. எவ்வளவு அழகான சமுதாயச் சிந்தனை. வாழ்த்துக்கள். என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 678642 என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 678642


தவறு என புரிந்து கொண்டாலே போதும் , இனி தவறு செய்ய மாட்டீர்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 01, 2010 9:02 pm

தர்ஷினி அருமை. வாழ்த்துக்கள்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 01, 2010 10:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னைச் சவுக்கால் அடியுங்கள்... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக