புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாஸ்து சாஸ்திரம்....
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
வாஸ்து புருஷ மண்டலம்
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.(படம் 1)
திக்குகளின் அதிபதிகள்
முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.(படம் 2)
வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்
இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்(படம்3)
படம் 1
படம் 2
படம் 3
நன்றி விக்கிபீடியா

சரவணன் wrote:
உங்களுக்கு இப்ப தேவை படுமே! நீங்க எதோ சின்ன வீடு கட்டுரதாக கேள்விப்பட்டேன்...
உங்க்ளுக்கும் சேர்த்து நானே கட்டிக்கிறேன்.........
asokan80 wrote:சரவணன் wrote:
உங்களுக்கு இப்ப தேவை படுமே! நீங்க எதோ சின்ன வீடு கட்டுரதாக கேள்விப்பட்டேன்...
உங்க்ளுக்கும் சேர்த்து நானே கட்டிக்கிறேன்.........
நமக்கு பெரியவீடு மட்டும் தாம்ப்பா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
வ எண் | திசைகள் | அமைக்கக் கூடியவை | அமைக்கக் கூடாதவை |
1 | வடகிழக்கு மூலை (ஈசானம்) | கிணறு,போர்வெல்,பூஜை அறை,படிப்பு அறை,குழந்தைகள் அறை, போர்டிகோ, அலுவலகம்,பாதள அறை,முகப்பு கதவு,போர்டிகோ, நீர்த் தொட்டி | மாடிப் படிகள், கழிவறை, குளியலறை, செப்டிக் டாங்க், படுக்கையறை, மரம்,ஸ்டோர் ரூம், மேல் நிலைத் தொட்டிகள் |
2 | கிழக்கு (வடபுறம்) | கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள அறை,முகப்பு கதவு,தோட்டம் | மாடிப் படிகள், கழிவறை, குளியலறை,செப்டிக் டாங்க், மரம்,ஸ்டோர் ரூம் |
3 | கிழக்கு (தென்புறம்) | செப்டிக் டாங்க் சமையலறை, குளியலறை, கழிவறை, டைனிங் ரூம் , தோட்டம் | கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள அறை,முகப்பு கதவு |
4 | தென்கிழக்கு மூலை(கிழபுறம்) அக்னி மூலை | சமையலறை,குளியலறை,கழிவறை, டைனிங் ரூம், தோட்டம், மாடிப்படிகள், அடுப்பு, ஸ்டோர் ரூம் | கிணறு,போர்வெல்,பூஜை அறை,பாதள அறை,முகப்பு கதவு |
5 | தென்கிழக்கு மூலை (தென்புறம்) அக்னி மூலை | சமையலறை,முகப்பு கதவு, அலுவலகம்,படிப்பறை,லிவிங் ரூம், கழிவறை,குளியலறை,தோட்டம்,போர்ட்டிகோ | கிணறு,போர்வெல்,படுக்கையறை, நீர்த்தொட்டி |
6 | தெற்கு (கிழபுறம்) எமன் திசை | முகப்பு கதவு, அலுவலகம், படுக்கையறை,டைனிங், கழிவறை,மாடிப்படிகள் | கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி |
7 | தெற்கு (மேற்கு புறம்) | படுக்கையறை,கழிவறை,ஸ்டோர் ரூம், மாடிப்படிகள்,பெரிய மரங்களுடன் கூடிய தோட்டம். | கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி (தரை) |
8 | தென்மேற்கு (தென்புறம்) பித்ரு மூலை | படுக்கையறை,மரங்கள்,குடோன்,மேல்னிலைத் தொட்டி | கிணறு,போர்வெல்,நீர்த்தொட்டி (தரை),போர்டிகோ,குழந்தைகள் அறை,படிப்பறை,அலுவலகம்,வராந்தா, பாதாள அறை |
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
வ எண் | திசைகள் | அமைக்கக் கூடியவை | அமைக்கக் கூடாதவை | |
9 | தென் மேற்கு (மேற்கு புறம்) பித்ரு திசை | படுக்கையறை,பெரிய மரங்கள்,ஸ்டோர்,கோடவுன், அலுவலக அறை,மேல் நிலைத் தொட்டி | கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு கதவு,வராந்தா,கணிணி அறை,செப்டிக் டாங்க்,குழந்தைகள் அறை,மாடிப் படி,லிவிங் ரூம் | |
10 | மேற்கு (தென் புறம்) | படுக்கையறை,ஸ்டோர்,குழந்தைகள் அறை,மாடிப் படி,லிவிங் ரூம், கணினி அறை,கோடவுன்,பெரிய மரங்கள் |
| |
11 | மேற்கு (வட புறம்) | சமையலறை,முகப்பு கதவு,போர்டிகோ,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை, மாடிப்படிகள் |
| |
12 | வட மேற்கு மூலை (மேற்கு புறம்) | சமையலறை,முகப்பு கதவு,போர்டிகோ,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை, மாடிப்படிகள் | கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை) | |
13 | வட மேற்கு மூலை (வட புறம்) | சமையலறை,தோட்டம்,படிப்பறை, தோட்டம்,கழிவறை,குளியலறை, செப்டிக் டாங்க் | கிணறு,போர்வெல், நீர்த் தொட்டி (தரை),முகப்பு கதவு | |
14 | வட்க்கு (மேற்கு பக்கம்) | படுக்கையறை,குழந்தைகள் அறை,படிப்பறை,அலுவலக அறை,கழிவறை,குளியலறை, செப்டிக் டாங்க் | கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு | |
15 | வடக்கு (கிழக்கு பக்கம்) | கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு,பூஜை அறை,அலுவலக அறை,பாதாள அறை,மாடிப்படிகள் | ஸ்டோர்,சமையலறை, பெரிய மரங்கள்,செப்டிக் டாங்க், | |
16 | வட கிழக்கு மூலை (வட புறம்) | கிணறு,போர்வெல்,முகப்பு கதவு, நீர்த்தொட்டி(தரை),முகப்பு கதவு,பூஜை அறை,அலுவலக அறை,பாதாள அறை,மாடிப்படிகள் | மாடிப் படிகள்,கழிவறை,குளியலறை கோடவுன்,மேல் நிலைத் தொட்டிகள்,பெரிய மரங்கள் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1