புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_c10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_m10ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள்

Page 26 of 27 Previous  1 ... 14 ... 25, 26, 27  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 2:15 am

First topic message reminder :

ஈழநூல்
71
நூல்
ஆவியுலகத்தாரோடு என் அனுபவம்
ஆசிரியர்
நவரத்தினம்
மின்னூலாக்கம்
இ. பத்மநாப ஐயர்
மின்பதிப்பு ஈழநூல்
ஆவியுலகத்தாரோடு என்
அனுபவம்

நவரத்தினம்

------------------------------------

ஆவியுலகத்தாரோடு
என் அனுபவம்

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமமாய்
நிறைவாய்
நீங்காச்
சுத்தமுமாய்த் துரமுமாய்த் சமீபமுமாய்த் துரிய
நிறை சுடராய்
எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக்கெட்டாச்
சித்துருவாய்
நின்ற ஒன்றைச் சுகாரம்பப்பெரு
வெளியைச் சிந்தை செய்வாம்
-தாயுமான
சுவாமிகள்

முகவுரை

இந்தியாவின் பழமையான பண்பாட்டின்மீது உள்ள
விருப்பம், இது காறும் எனது குடும்ப வி~யமாகக் கருதியிருந்த சில சொந்த அனுபவங்களை
வெளியிடும்படி என்னைத் தூண்டியுள்ளது. அறியப்படாத பிரிந்த ஆவிகளின் உலகங்களைப்பற்றி
ஆராய்ச்சி நடத்தும் பலருக்கும், மரணத்தின் பின் வாழ்வைப்பற்றி அவர்கள் கொண்டுள்ள
சொந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த எனது அனுபவங்கள் உதவி புரியும்.

நான்
இறந்தவர்களுடன் பேசியதைப்பற்றிய முழு விபரங்களையும் குறித்துவைக்கவில்லை. அவைகளில்
அநேகம் என் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. ஆவியுலக ஆராய்ச்சி நடத்துபவர்களுக்கு
உதவி புரியக்கூடிய பொது வி~யங்களை மட்டும் பின்வரும் பக்கங்களில் விபரிப்பதற்கு
நான் முயற்சித்துள்ளேன்.

ஆவியுலகத்தில் என் பிரிந்த உறவினர்களுடன்
தொடர்புகொள்ள 1943-ம் ஆண்டு தொடக்கம் அவ்விடத்திலிருந்து எனக்கு உதவி புரிந்த
பேராவி, 1948-ம் வருடம் ஆனி மாதத்தில் உதவி செய்யாது விட்டது. ஏறக்குறைய ஒன்றரை
வருடங்களாக ஆவியுலகிலுள்ள என் உறவினர்களுடன் பேச முடியவில்லை. பின்னர்,
இறைவருளினால் 1950-ல் வேறோர் பேராவியின் உதவியைப் பெறக்கூடியதாய் இருந்தது.
“பிரிந்த ஆவிகளைப்பற்றிய எனது பரிசோதணைகள்” (ஆல நஒpநசiஅநவெள றiவா னுநியசவநன ளுழரடள)
என்ற எனது ஆங்கிலப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட சில ஆவியுலகத் தொடர்புகளை
இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.

தேசீய உளநூற் கூட்டுறவை ஸ்தாபித்தவரான
திரு. ~hடெஸ் மன்ட் (ஆச. ளூயற னுநளஅழனெஇ குழரனெஉச ழக வாந ஐவெநசயெவழைழெயெட ஐளெவவைரவந
கழச Pளலஉhiஉயட சுநளநயசஉh) என்பவராலும், பல்கலைக் களகங்களின் வௌ;வேறு
விரிவுரையாளர்களாலும், இப்புத்தக வாசகர்களாலும் அனுப்பப்பட்ட நல்ல குறிப்புக்கள்
ஆவி சம்பந்தமாக எனக்குள்ள ஆர்வத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.

இதைப் புத்தக
ரூபமாக வெளியிடுவதற்கு உதவிபுரிந்ததற்காக கொழும்பு வீரகேசரி
அச்சியந்திரசாலையாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகாசி,
1951. ஊ. ளு.
நவரத்தினம்.
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 5:11 pm

சிவா wrote:
tdrajeswaran wrote:ஆமாம் நண்பரே, என் கண்ணால் பார்த்திருக்கிறேன். என் மகள் பல முறை பார்த்திருக்கிறாள். ஆனால் அதை பேய் என்று சொல்ல மாட்டேன். ஆவி என்று சொல்லலாம்.

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும், நேரங்களின் அடிப்படையில் தேவகணம் மற்றும் ராக்ஷ்ச கணம் என்று உள்ளது! தேவகணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள் கண்களுக்குத் தெரியாது, ராக்ஷ்ச கணத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும்!

- எங்கோ படித்தது!

ராக்ஷ்ச கணத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும்!

என்ன சிவா....ராஜேஸ்வரன் ராட்சச கணத்தில் பிறந்தவரோ........ சோகம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 5:13 pm

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Ghost

எமது கண்களுக்குத் தெரியாத உலகில் வாழும் மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தி அதாவது ஆவிகளுக்கு, தான் விரும்புமிடத்துக்கு செல்லும் வசதிகளுண்டு. அதனாலோ என்னவோ ‘பிரேஸில்’ நாட்டு ஆவி இங்கு வந்துள்ளது அண்மையில் தெரியவந்தது.

தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆவியுலகில் பிறப்பவைகள் பல்வேறு முறைகளைக் கையாள்கின்றன. இதனால் கல்விமான்களும் புத்திஜீவிகளும் மிகவும் அவதானத்துடன் செயல்படுவதுடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். சில பேய்கள் தங்கள் தேவைகளுக்காக பெளத்த நாடுகளுக்கு செல்வதுண்டாம். அவ்வாறு ஏற்பட்ட சம்பவமொன்றிது.

பிரேஸில் நாட்டவரான ‘ஹெரிகோ’ சாதாரண விவசாயியாவார். இவர் மூன்றாம் வகுப்புவரை கற்றிருந்தாலும் பிற்காலத்தில் அந்நாட்டின் பிரபல்யமிக்கவராயும் முக்கியஸ்தர்களின் பெயர்ப்பட்டியலில் இவரும் அடங்கியிருந்தார். இதற்குக் காரணம் உடலிலேற்படும் கட்டிகள், கண் நோய்களுக்கு எவ்வித மருந்துவகைகளும் உபயோகிக்காது ஆவியின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்துவதால், ஆவியுதவி சிகிச்சை மூலம் எந்தளவு இவர் பிரசித்தமடைந்திருந்தாரென்றால் பிரேஸில் நாட்டு ஜனாதிபதியொருவர் ஹெரிகோவிடம் சிகிச்சை பெற்று சுகமடைந்ததாகும். ஹெரிகோ பற்றிய முழு விபரங்களையும் ‘ஹெரிகோ’ என்ற பெயரில் சர்வதேச தொலைநகல் மூலம் பெறலாம். இவர் 1974ம் ஆண்டு திடீர் விபத்தொன்றில் காலமானார்.

பிரேஸில் நாட்டவரான ஹெரிகோவின் ஆவி சில தினங்களுக்கு முன் திடீரென எதுல்கோட்டை, அலகேஷ்வர வீதியிலுள்ள ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி மத்தியஸ்தானத்தில் தோன்றியது. அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த யோகிகளின் முன்னால் வெள்ளை உடையில் காணப்பட்ட ஹெரிகோவின் ஆவி கழுத்தில் ஆபரணமும் காதுகளில் பெரிய கடுக்கனும் அணிந்திருந்தது. பரந்த முகத்துடன் காணப்பட்ட ஆவியுடன் ஆராய்ச்சியாளர் ‘கசுன் நாகொட விதான’ உரையாடினார்.

“திடீரென எங்கள் முன் தோன்றிய நீர் யார்” “நான் ஹெரிக்கோ” “நீர் இலங்கையரா” “இல்லை நான் பிரேஸில் நாட்டில் வாழ்ந்தவன். 1974ம் ஆண்டு திடீர் விபத்தொன்றில் இறந்தேன். உம்மிடமுள்ள விசேட தன்மையென்னவென்று வினவிய போது “நான் பிரேஸிலில் வாழ்ந்த போது நோயாளிகளை சுகப்படுத்தினேன். ‘அவ்வாறெனில் நீர் வைத்தியரா” ‘இல்லை நான் ஒரு விவசாயி” “விவசாயியான நீர் வைத்தியம் செய்வதற்கான உம்மிடமுள்ள தகுதியென்ன” “ஹெரிகோவான என் உடலில் பிரபல வைத்தியரொருவரின் ஆத்மா குடிகொண்டிருப்பதால் என்னால் வைத்தியம் செய்ய முடிந்தது” என்றது ஆவி. இப்போது எங்கிருக்கிaர். ‘வானத்தில்’ இங்கு வந்ததற்கான காரணம், பல தகவல்களை சொல்ல அத்துடன் உங்களிடம் உதவியையும் எதிர்பார்க்கிறேன்.” “உமக்கு என்ன உதவி தேவை சொல்லும். “நேரடியாக என்னால் வர முடியாது தகுதியான ஒருவர் மூலம் வருகிறேன் எனக் கூறிய ஆவி மறைந்தது. மறுநாள் எதுல்கோட்டையிலுள்ள ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி செய்யும் மத்தியஸ்தானத்திற்கு விசேடமான ஒருவர் வந்தார். இவர் ஸ்ரீலங்கா சர்வகலாசாலையொன்றின் பேராசிரியராவார். அவர் பேசினார்.

“நேற்றிரவு தியானத்திலிருந்த போது கண்ணுக்குத் தெரியாத உலகிலிருந்து எமக்கு ஆவி செய்தியொன்று கிடைத்ததால் நாகொடவிதான அவர்களைத் தேடி வந்ததாக பேராசிரியரின் உடலிலுள்ள ஹெரிகோவின் ஆவி பேசியது. பேராசிரியரின் உடலிலுள்ள ஆவி பல கடதாசிகளில் விபரங்களை எழுதிய வண்ணமிருந்தது. கடதாசி அசையவில்லை. ஆனால் பேனா முனை எழுதியது. கேட்கும் கேள்விகளுக்கு பதிலை எழுதியது. ‘எழுதுவது யாரென’ கேட்கும் போது, நான் பிரேஸில் இன ஹெரிகோ. “உமக்கு வைத்திய சிகிச்சை செய்வதற்கான அறிவு எவ்வாறு கிடைத்தது. “இரண்டாம் உலக யுத்தத்திலிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வைத்தியரான ‘ஜோன் ஸ்மித்’ அவரிடமுள்ள ஆன்ம சக்தியின் மூலம் கட்டிகளையும் கண் நோய்களையும் சுகப்படுத்தி வந்தார். இவரிடம் புண்ணியங்கள் குறைவாயிருந்ததால் என்னிடம் நோயாளிகளை அனுப்பி என் மூலம் சுகம் பெறச் செய்து நன்மைகள் தேடி உயர் நிலையடைந்தார்” என்றது ஆவி.

“அவர் எவ்வாறு உம்முடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்” என கேட்ட போது

“வைத்தியர் ஜோன் ஸ்மித் என்னைத் தேடி வந்தார். அவருடைய வேண்டுகோளை நான் ஏற்கவில்லை முடியாதென்றேன். அவரை நான் புறக்கணித்ததால் அவர் செய்த தீமைகள் திசைதிரும்பி நன்மைகள் மூலம் அவர் உயர்வடைந்தார்” என்றது ஆவி.

“ஹெரிகோ உம்முடைய இப்போதைய நிலையென்ன” “தீமைகள் மூலம் கிடைக்கும் தண்டனை நன்மைகள் மூலம் கிடைப்பவைகள் இரண்டையும் அனுபவிக்கின்றேன். சில நேரங்களில் நான் கீழ் மட்ட நிலையிலுள்ள பேயாகவும், சில வேளைகளில் தெய்வ நிலையிலுமுள்ளேன். இந்நிலையிலிருக்கும் போது உங்களைத் தேடி வந்தேன். என்னை ஆசிர்வதியுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள், என் கஷ்டநிலையிலிருந்து விடுபட உதவுங்கள்” என்றது ஆவி.

“நீர் இலங்கைக்கு எப்படி வந்தீர். எம்முடனான தொடர்பு எவ்வாறேற்பட்டது என்று கேட்ட போது

“தெடி முண்ட தேவி மதகுரு வின் உதவியுடன் இங்கு வந்தேன்” என்றது பேய்.

“ஹெரிக்கோ, கடந்த காலத்துக்கு உம்முடைய மனதை செலுத்தி பிரேஸிலில் நீர் வாழ்ந்த போது செய்த நன்மையானவைகளை, மனிதருக்கு செய்த உபயோகமானவைகளை நினைவு கூரும் வைத்தியர் ஜோன் ஸ்மித்தின் ஆவிச்சக்தியுடன் உம் கைகளினால் சுகப்படுத்திய நோயாளிகளைப் பற்றி சிந்தியும் அந்நன்மைகளை மனதில் ஏற்றுக்கொள்ளும் என்ற ஆலோசனையை வழங்கியதுடன், ஹெரிகோவின் ஆவி உயர் நிலையையடைந்தது. இவர் பிரேஸிலில் வாழும் காலத்தில் போதியளவு கல்வியறிவை பெற்றிருக்கவில்லை. இதனால் இவர் செய்யும் உதவிகள் பிற்காலத்தில் பயன்தருமென அவர் அனுமானிக்கவில்லை. ஆராய்ச்சி மத்தியஸ்தானத்தில் பேய்க்கு நன்மையின் பலனை விளக்கிய போது அதனை ஏற்றுக்கொண்டதால் இப்பேய் உயர் நிலையையடைந்தது.

தற்போது ஹெரிகோ தேவசபைக்கு செய்திகள் கொண்டு செல்லும் தேவதூதனாக செயல்படுகிறார். ஆராய்ச்சி மத்தியஸ்தானத்துக்கு வரும் நோயாளிகளை சுகப்படுத்த உதவுகிறார். தேவியர்களிடம் தகவல்கள் கொண்டு செல்வதால் நன்மைகளை தேடிக்கொள்கிறார்.

கலியுகத்தில் மனிதர்களுக்கு மூன்று விதமான மரணங்கள் ஏற்படுகின்றன. இயற்கை மரணம், விபத்துக்களினால் ஏற்படும் மரணம், ஆவிகளினால் ஏற்படும் மரணங்களாகும். இலஞ்சம், மோசடி, களவு, அரச உடமைகளை கொள்ளையடித்தல், போதை பொருள், மது, கொள்ளைகளின் அளவு அதிகரிக்கும் போது தேவியர்கள் அகன்று ஆவிகளின் சேனாதிபதியின் நடவடிக்கை தொடர்கிறது.

ஆவிகள், மரணங்கள், ஆவியுலகம் பற்றி ஊடகவாயிலாக அறிவிக்கும் போது கல்விமான்கள் அவை பற்றி விசாரிக்கின்றனர். இவை சம்பந்தமான கலந்துரையாடலொன்று 2010ம் ஆண்டு மேமாதம் இருபத்தோராம் திகதி வெள்ளிக்கிழமை பேராதெனிய சர்வகலாசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்விமான்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், பெளத்த குருமார் நூறிலிருந்து நூற்றி இருபதுக்கு இடைப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நில்லம்ப தியான மத்தியஸ்தானத்தின் பேச்சாளர் உபுல் கமகே, எதுல்கோட்டை ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சியாளர் கசுன் நாகொடவிதானவும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடல் வைபவத்துக்கு சர்வகலாசாலை பெளத்த பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. டி. பிரேமசிறி தலைமை தாங்கினார்

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 5:16 pm

என்னய்யா அப்பு.....நீங்களும் ராஜேஸ்வரன் மாதிரி பேய் புடிக்க ஆரம்பிச்சுட்டீங்கலா......பேஷ்...பெஷ்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 5:35 pm

அப்போது எங்கள் குடும்பத்தை ராக்ஷ்ச குடும்பம் என்று சொல்ல வருகிறீர்களா? நல்லா இருக்குதே கதை!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 5:48 pm

அய்யா நான் சொல்லல...சிவாதான் சொன்னாரு....... சோகம்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 8:00 pm

என்ன அப்பு, நல்லதுக்கே காலம் இல்லை போலிருக்கிற்தே? நமக்கு தெரிந்ததை சொன்னால் கிண்டல் அல்லவா பண்ணுகிறார்கள்! நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 8:04 pm

tdrajeswaran wrote:என்ன அப்பு, நல்லதுக்கே காலம் இல்லை போலிருக்கிற்தே? நமக்கு தெரிந்ததை சொன்னால் கிண்டல் அல்லவா பண்ணுகிறார்கள்! நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்.

கோவப்படாத ராசா............சின்னப் பையனுங்க ஏதாவது தமாஷுக்கு சொல்லிட்டு போகட்டும்.......நம்ம வேலய்அ நம்ம பார்ப்போம்......ஓகேவா.......... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 8:08 pm

ஓகே ஓகே

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 8:10 pm

tdrajeswaran wrote:ஓகே ஓகே

சரி இந்தாங்க ராசா............. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அடிங்க.......... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2010 9:31 pm

அடடா, ஒரு பேச்சுக்கு சொன்னத இப்படி இழுத்து விட்டுட்டீங்களே! ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 230655

ஆவிஉலகம் பற்றி நான் அறிந்த செய்திகள் -தெரிந்தால் நீங்களும் குறிப்பிடுங்கள் - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 26 of 27 Previous  1 ... 14 ... 25, 26, 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக