புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
87 Posts - 64%
heezulia
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
kaysudha
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sram_1977
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Shivanya
வாழை யடி வாழை. - Page 3 Poll_c10வாழை யடி வாழை. - Page 3 Poll_m10வாழை யடி வாழை. - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை யடி வாழை.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 31, 2010 9:42 pm

First topic message reminder :

வாழை யடி வாழை.

இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.

சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .

எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.

பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.

வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!

இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.

ரமணீயன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 10:18 am

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. - Page 3 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். வாழை யடி வாழை. - Page 3 440806

(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். வாழை யடி வாழை. - Page 3 755837)

அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே... வாழை யடி வாழை. - Page 3 Icon_question
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?வாழை யடி வாழை. - Page 3 154550 வாழை யடி வாழை. - Page 3 154550

ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .

"ரமணீயன் " வாழை யடி வாழை. - Page 3 154550 வாழை யடி வாழை. - Page 3 154550 வாழை யடி வாழை. - Page 3 154550

வாழ்வின் பின்பாதியில் வாழ்ந்து கொண்டு
இருக்கிறேன் என்று கூறியுள்ள ரமணீயன் அவர்களே! தங்கள் முன்பாதியையும் சேர்த்தே ஈகரையில் கழிக்க வேண்டும் என்பது எங்கள் அவா...உயர்ந்த உள்ளங்களை இணைக்கும் ஈகரையில் நட்பில் தொடர்வோம்... நன்றி ரமணீயன்... அன்பு மலர் அன்பு மலர்



வாழை யடி வாழை. - Page 3 Aவாழை யடி வாழை. - Page 3 Aவாழை யடி வாழை. - Page 3 Tவாழை யடி வாழை. - Page 3 Hவாழை யடி வாழை. - Page 3 Iவாழை யடி வாழை. - Page 3 Rவாழை யடி வாழை. - Page 3 Aவாழை யடி வாழை. - Page 3 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2020 1:23 pm

எந்தன் ஆரம்பகால கவிதை  -மலரும் நினைவுகளாக 
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jun 20, 2020 3:27 pm

2010 ல போட்ட பதிவா! பதிவு நல்லாருக்கு அய்யா... வாழையடி வாழைனு ஒரு பழைய படம்... பிரமீளா நடிச்சிருப்பாங்க தலைக்கனம் பிடித்த அவரது குணம் குடும்பத்தில் உள்ள அத்தனை போரையும் கவலைக்குள்ளாக்கும் இறுதியாக எப்படி தனது தலைக்கனத்தை விட்டு நற்குணம் பெற்றார் என்பதே கதை. (மனசாட்சி: எதுக்குடா சம்பந்தமே இல்லாமல் இப்ப இதை சொல்ற சோகம் )



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வாழை யடி வாழை. - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



வாழை யடி வாழை. - Page 3 Hவாழை யடி வாழை. - Page 3 Aவாழை யடி வாழை. - Page 3 Sவாழை யடி வாழை. - Page 3 Aவாழை யடி வாழை. - Page 3 N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 21, 2020 11:44 pm

T.N.Balasubramanian wrote:எந்தன் ஆரம்பகால கவிதை  -மலரும் நினைவுகளாக 
ரமணியன் 
யதார்த்த உண்மையை எடுத்து கூறும் கவிதை. நன்றாய் இருக்கிறது.

(நல்லா தான் இருக்கும்.... இதை எழுதியது நீங்களாச்சே)

T.N.Balasubramanian wrote:இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
அப்புறம் இதையும் கவனிக்க வேண்டும் அல்லவா ? ஹி... ஹி...



வாழை யடி வாழை. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழை யடி வாழை. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழை யடி வாழை. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 07, 2024 6:25 pm

கதையும் சொல் விளக்கம் அருமை. வாழை யடி வாழை. - Page 3 3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 07, 2024 10:52 pm

இல்லறம் என்பது இலேசுப்பட்ட காரியம் இல்லை! குடும்ப உறுப்பினர்கள் உழவு மாடுகள் இல்லை! ஒருநாளைப்போல அடுத்த நாளில் அவர்கள் மன ஓட்டம் ஒரே மாதிரியாக இராது! சூழலும் ஒரே மாதிரியாக அமையாது ! எனவேதான் வாழையடி வாழை ! ஆறுதல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக