புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழை யடி வாழை.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வாழை யடி வாழை.
இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.
சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .
எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.
பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.
வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!
இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.
ரமணீயன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Aathira wrote:Aathira wrote:தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும்.T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். )
அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே...
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?
ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .
"ரமணீயன் "
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Appukutty wrote:Aathira wrote:நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
அப்புக்குட்டி அவர்களுக்கு,
மன்னிப்பதும் ,மன்னிக்க கோருவதும் நல்ல
மனித நேயத்திற்கு அடித்தளம். நட்பு வளரும் ,
என்பதில் ஐயம்மொன்றுமில்லை. உங்கள் நட்பும் கிடைத்துள்ளதே .
ரமணீயன்
- தவசிபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009
நன்றி
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
T.N.Balasubramanian wrote:Aathira wrote:Aathira wrote:தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும்.T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். )
அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே...
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?
ஆதிரா அவர்களுக்கு,
மன்னிப்பது /மன்னிக்க கோருவது மிக நல்ல விளக்கம்.
நட்பு நிச்சியமாக மலரும். தெரியாமல் செய்கின்ற தவறுகளும் ,
நட்பை வளர்க்கும் என்பதற்கு ஈகரையே சாட்சி.
தி.நா. பா என்பதே சரி. "தி " ஊரின் பெயர். " நா" தகப்பனாரின் பெயர்.
"பா" என் பெயர். பாலசுப்பிரமணியன் . வாழ்வின் பின் பாதியில் ,
வாழ்ந்து கொண்டிருப்பதால் பெயரின் பின்பாதியை "ரமணீயன்"
என்று வைத்துக் கொண்டுளேன்.
"ரமணீயன் " என்ற பெயர் ஈகரையில் சேர்ந்த பிறகு விரும்பி
தேர்ந்தெடுத்த பெயர். "ரமணீயன்" என கூப்பிடுவதையே விரும்புகிறேன் .
"ரமணீயன் "
வாழ்வின் பின்பாதியில் வாழ்ந்து கொண்டு
இருக்கிறேன் என்று கூறியுள்ள ரமணீயன் அவர்களே! தங்கள் முன்பாதியையும் சேர்த்தே ஈகரையில் கழிக்க வேண்டும் என்பது எங்கள் அவா...உயர்ந்த உள்ளங்களை இணைக்கும் ஈகரையில் நட்பில் தொடர்வோம்... நன்றி ரமணீயன்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்தன் ஆரம்பகால கவிதை -மலரும் நினைவுகளாக
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
2010 ல போட்ட பதிவா! பதிவு நல்லாருக்கு அய்யா... வாழையடி வாழைனு ஒரு பழைய படம்... பிரமீளா நடிச்சிருப்பாங்க தலைக்கனம் பிடித்த அவரது குணம் குடும்பத்தில் உள்ள அத்தனை போரையும் கவலைக்குள்ளாக்கும் இறுதியாக எப்படி தனது தலைக்கனத்தை விட்டு நற்குணம் பெற்றார் என்பதே கதை. (மனசாட்சி: எதுக்குடா சம்பந்தமே இல்லாமல் இப்ப இதை சொல்ற )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யதார்த்த உண்மையை எடுத்து கூறும் கவிதை. நன்றாய் இருக்கிறது.T.N.Balasubramanian wrote:எந்தன் ஆரம்பகால கவிதை -மலரும் நினைவுகளாக
ரமணியன்
(நல்லா தான் இருக்கும்.... இதை எழுதியது நீங்களாச்சே)
அப்புறம் இதையும் கவனிக்க வேண்டும் அல்லவா ? ஹி... ஹி...T.N.Balasubramanian wrote:இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
கதையும் சொல் விளக்கம் அருமை.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3