புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
124 Posts - 53%
heezulia
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
251 Posts - 54%
heezulia
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அறிவிப்பு...... - Page 2 Poll_c10அறிவிப்பு...... - Page 2 Poll_m10அறிவிப்பு...... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவிப்பு......

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 31, 2010 1:56 pm

First topic message reminder :

முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள்,
தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்

அனைவருக்கம் மிக்க நன்றி

அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550 அறிவிப்பு...... - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
அறிவிப்பு...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 31, 2010 4:42 pm

அனைவரும் பின்பற்றினால் சரி என்று நினைக்கிறேன் நன்றி அனைவருக்கும் அறிவிப்பு...... - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
அறிவிப்பு...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 4:47 pm

அனைவரும் பின் பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்
அப்புகுட்டி.

அறிவிப்பு...... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 31, 2010 5:06 pm

நல்ல விஷயம் தான் ஹாசிம் ,

இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.

முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 31, 2010 5:12 pm

ராஜா wrote:நல்ல விஷயம் தான் ஹாசிம் ,

மிக்க நன்றி ராஜா
வேகமான பதிவுகள்தான் பிரச்சினையே நாம் இருக்கும் சந்தர்பத்தில் மட்டும்தான் இடப்படும் தலைப்புக்கள் பார்க்க முடிகிறகது அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
அறிவிப்பு...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 31, 2010 5:35 pm

அனைவருடைய கருத்தும் அருமை.

ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.

ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.

ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.

தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.

ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.

சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.

நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.

அனைவருக்கும் நன்றி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 31, 2010 5:48 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642
அறிவிப்பு...... - Page 2 453187 அறிவிப்பு...... - Page 2 453187

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 31, 2010 6:03 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642
அறிவிப்பு...... - Page 2 359383 அறிவிப்பு...... - Page 2 359383 அறிவிப்பு...... - Page 2 359383

தீதும் நன்றும் பிறர் தர வாரா அறிவிப்பு...... - Page 2 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 31, 2010 6:15 pm

Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும்
பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது
முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள்
கொட்டிக்கிடக்கிறது........

உங்களுடைய
கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால்
தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே
நீக்குவது நன்று..!

அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642 அறிவிப்பு...... - Page 2 678642

அறிவிப்பு...... - Page 2 359383 அறிவிப்பு...... - Page 2 359383 அறிவிப்பு...... - Page 2 359383

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 31, 2010 6:17 pm

கலை wrote:அனைவருடைய கருத்தும் அருமை.

ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.

ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.

ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.

தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.

ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.

சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.

நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.

அனைவருக்கும் நன்றி.

மிக்க அருமையான கருத்து அனைவருக்கும் சாலப்பொருந்தும் என நம்புகிறேன் நன்றி கலை சார்

நேசமுடன் ஹாசிம்
அறிவிப்பு...... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக