புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_m10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_m10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_m10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_m10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_m10துணையாக நீ வருவாய்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணையாக நீ வருவாய்...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 12:32 pm

First topic message reminder :

துணையாக நீ வருவாய்...!

உன் குரல் வழி
வார்த்தைகள் வழியும்....!
எந்தன் செவியினில்
அமுதம்
ஊறும்....!
இதை உன் உள்ளமும் அறியும்
என்பது எனக்கும்
தெரியும்....!

மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல்
கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும்
வரைக்கும்,....!

அமுதாகி வந்த உன்னில்
அமிலமும்
காண்கிறேன்....!
இரண்டும் சேர்ந்து
செய்யும் இன்பவதை
என்னில்
உறையும்
உனக்கும் புரியும் - என்பதை
என் மனம் அறியும்....!

காற்றிலே
கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக்
கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற
துணிவில்....!

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துணையாக நீ வருவாய்...! - Page 2 Logo12

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 31, 2010 12:46 pm

அவனுக்கு தமிழ் படிக்கவே தெரியாது கொஞ்சம் கஷ்டப்படுவான் தமிழை படிக்கவே அப்பறம் எங்க கவிதை எழுதுறது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 31, 2010 12:47 pm

துணையாக நீ வருவாய்...! - Page 2 677196 துணையாக நீ வருவாய்...! - Page 2 677196 துணையாக நீ வருவாய்...! - Page 2 677196

துணையாக நீ வருவாய்...! - Page 2 Uதுணையாக நீ வருவாய்...! - Page 2 Dதுணையாக நீ வருவாய்...! - Page 2 Aதுணையாக நீ வருவாய்...! - Page 2 Yதுணையாக நீ வருவாய்...! - Page 2 Aதுணையாக நீ வருவாய்...! - Page 2 Sதுணையாக நீ வருவாய்...! - Page 2 Uதுணையாக நீ வருவாய்...! - Page 2 Dதுணையாக நீ வருவாய்...! - Page 2 Hதுணையாக நீ வருவாய்...! - Page 2 A
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 31, 2010 12:48 pm

Manik wrote:அவனுக்கு தமிழ் படிக்கவே தெரியாது கொஞ்சம் கஷ்டப்படுவான் தமிழை படிக்கவே அப்பறம் எங்க கவிதை எழுதுறது

அப்போ இந்த கவிதை எழுதியவர்கள் வந்தால் றிபாஸ் கெதி என்ன ஐயோ..றிபாஸ் இல்லை இப்போ பாருங்க போய் விட்டார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 31, 2010 12:48 pm

பாரு ப்ரியா அக்கா கூட கை தட்டுறாங்க ரிபாஸுக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு சொன்னதும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 31, 2010 12:49 pm

ரிபாஸ் கொடுக்கும் கவிதைகள் யாவும் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு மெயில் பன்னவை அதனால யாரும் கேக்க மாட்டாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 31, 2010 12:51 pm

எனக்கு ஆரம்பத்துலயே சந்தேகம் இருந்துச்சு மாணிக்.ஆனா இப்பதான் சரியா தெரிஞ்சுச்சு

துணையாக நீ வருவாய்...! - Page 2 Uதுணையாக நீ வருவாய்...! - Page 2 Dதுணையாக நீ வருவாய்...! - Page 2 Aதுணையாக நீ வருவாய்...! - Page 2 Yதுணையாக நீ வருவாய்...! - Page 2 Aதுணையாக நீ வருவாய்...! - Page 2 Sதுணையாக நீ வருவாய்...! - Page 2 Uதுணையாக நீ வருவாய்...! - Page 2 Dதுணையாக நீ வருவாய்...! - Page 2 Hதுணையாக நீ வருவாய்...! - Page 2 A
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 31, 2010 12:51 pm

Manik wrote:ரிபாஸ் கொடுக்கும் கவிதைகள் யாவும் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு மெயில் பன்னவை அதனால யாரும் கேக்க மாட்டாங்க

இப்போ புரிந்து விட்டது றிபாஸை பத்தி நான் அன்று சொன்னேன் நன்றாக கவிதை எழுதிரிங்க என்று அதற்கு அவர் ஒன்றும் சொல்ல வில்லை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 12:58 pm

நான் கவிதை எலுதும் மும் சொல்லிவிடுதான் இங்கு இடுகின்றேன்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துணையாக நீ வருவாய்...! - Page 2 Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 31, 2010 1:00 pm

ரிபாஸ் wrote:நான் கவிதை எலுதும் மும் சொல்லிவிடுதான் இங்கு இடுகின்றேன்

இது நீங்கள் எழுதிய கவிதையா சொல்லுங்கள் உண்மையே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 31, 2010 1:13 pm

priya. wrote:
ரிபாஸ் wrote:நான் கவிதை எலுதும் மும் சொல்லிவிடுதான் இங்கு இடுகின்றேன்

இது நீங்கள் எழுதிய கவிதையா சொல்லுங்கள் உண்மையே

இல்லை பிரியா சில கவிதைகள் மட்டும் எனக்கு சொந்தமானது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துணையாக நீ வருவாய்...! - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக