புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த தெற்குமாரட் வீதியில், ஓடும் பஸ்சில், வாலிபரை கொலை செய்த கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர். மொபைல் போனில் பதிவு செய்த ஆபாச காட்சியை வைத்து 'பிளாக்மெயில்' செய்ததே கொலைக்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(25). மதுரை விமான நிலைய விரிவாக்க நிலஆர்ஜித அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து கொடுக்கும் பாலகிருஷ்ணனிடம், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள இன்ஜினியர் ஒருவரை சந்திப்பதற்காக, வீட்டிலிருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டார். இரவு 9.40 மணிக்கு தெற்கு மாரட் வீதி ஸ்டாப்பில், பஸ்சில் ஏறிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், கிருஷ்ணனிடம், 'மொபைல் போன் எங்கே?' என்று கேட்டது. தர மறுத்த அவரிடம் இரு மொபைல் போன்களையும் பறித்துக் கொண்ட கும்பல், கத்தி, அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
பஸ்சில் சிலர் மட்டுமே இருந்ததும், கடைசி சீட்டில் கிருஷ்ணன் மட்டும் அமர்ந்திருந்ததும் கொலையாளிகளுக்கு வசதியாகிவிட்டது. தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 50 மீ., தூரத்தில் கொலை நடந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிருஷ்ணன் சட்டைப்பையிலிருந்த வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு போன் எண் மூலம், உடனடியாக அடையாளம் காணப்பட்டார். திருமணம் ஆகாதவர், சொத்து பிரச்னை இல்லை என்பதால், 'பணி செய்யும் இடத்தில் பிரச்னை ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம்' என, விசாரணை ஆரம்பமானது.
போலீஸ் சந்தேகம்: பாலகிருஷ்ணனின் மொபைல் போனை போலீசாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுசீந்திரத்தில் உள்ள வீட்டிற்கு, உள்ளூர் போலீசாரை அனுப்பி விசாரித்ததில், 'மொபைல் போன் ஒரு வாரமாக 'ரிப்பேர்' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். ஒரு வாரம் அலுவலகத்திற்கு வராத அவர், நேற்று முன்தினம் வர திட்டமிட்டிருந்ததும், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நேற்றிரவு தனிப்படை போலீசார் அவரை மதுரை அழைத்து வந்தனர்.
கொலைக்கான பின்னணி: பெண் ஊழியர் ஒருவருடன் பாலகிருஷ்ணன் நெருக்கமாக இருந்த காட்சியை மொபைல் போனில் பதிவு செய்து மிரட்டியதே கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கூறியதாவது: கிருஷ்ணனுடன் வேலை பார்த்தவர்கள் ரமேஷ், பாலாஜி. பெண் ஊழியரும், பாலகிருஷ்ணனும் நெருக்கமாக இருந்த காட்சியை, பாலாஜி தனது மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அதை வைத்து,'கூடுதல் சம்பளம் வேண்டும்' என, தொடர்ந்து பாலகிருஷ்ணனை மிரட்டினர். ஒரு வாரத்திற்கு முன் ரமேஷ், பாலாஜி வேலையை விட்டு விலகிய பின், கிருஷ்ணனின் மொபைல் போனில், 'நெருக்கமான' காட்சிகள் இருப்பதை பாலகிருஷ்ணன் அறிந்தார்.
பல முறை கேட்டும் கிருஷ்ணன் தராததால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், கூலிப்படையை ஏவி, கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறோம். கிருஷ்ணனின் இரு மொபைல் போன்களையும் கொலையாளிகள் பறித்துச் சென்றது இதை உறுதிப்படுத்துகிறது. பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய பிறகே, கொலைக்கான காரணம் தெரியவரும். சக ஊழியர் ஒருவரின் மனைவியுடன் கிருஷ்ணன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு போலீசார் கூறினர்.
மதுரையில் மீண்டும் கூலிப்படை: சில ஆண்டுகளுக்கு முன், தொழில் போட்டி காரணமாக, மதுரை ஷெனாய் நகரில், கேபிள் 'டிவி' நிர்வாகி காந்தி, கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு, தற்போதுதான் கூலிப்படை கைவரிசை காட்டியுள்ளது. மதுரையில் பரபரப்பான பகுதியில், ஓடும் பஸ்சிலேயே வெட்டிக் கொலை செய்யும் தைரியம், உள்ளூர் ரவுடிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால், நிச்சயம் வெளிமாவட்ட கூலிப்படையினராகத் தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதுரைல இதெல்லாம் சகஜம்ப்பா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:மதுரைல இதெல்லாம் சகஜம்ப்பா
நம்ம மதுரைய பத்தி இங்கே யாருக்கும் தெரியாது என்று நினைக்கிரேன் மணி.
தென் தமிழகம் என்றாலே அருவா தான் பேசும் ....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் அண்ணா முன்னாடி நிறைய இருக்கும் இது மாதிரி இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு ஆனா மதுரைக்காரங்க கிட்ட ஒரு பாசம் இருக்கும்
வெளியூர்காரனத்தான் விரட்டி விரட்டி அடிப்பானுங்க
வெளியூர்காரனத்தான் விரட்டி விரட்டி அடிப்பானுங்க
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:ஆமாம் அண்ணா முன்னாடி நிறைய இருக்கும் இது மாதிரி இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு ஆனா மதுரைக்காரங்க கிட்ட ஒரு பாசம் இருக்கும்
வெளியூர்காரனத்தான் விரட்டி விரட்டி அடிப்பானுங்க
அதனாலே தான் மதுரை மதுரை மாதிரி இருக்கு. இல்ல சென்னை மாதிரி இருந்திருக்கும்
- Sponsored content
Similar topics
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1