புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4000ம் படைப்பு.எங்கள் நகரம்,கும்பகோணம் சமத்துவபுரம்.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
First topic message reminder :
கோயில்களின் அணிவகுப்பு,
எங்கள் நகரத்தின் சிறப்பு!
மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.
பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !
வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன் நின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்,
தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.
ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.
எங்கள் நகரம் கும்பகோணம்!
அனைத்திலும் பெருமை சேர்க்கும்!
கோயில்களின் அணிவகுப்பு,
எங்கள் நகரத்தின் சிறப்பு!
மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.
பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !
வெற்றிலைக்கு,பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.
வியாபாரச் சந்தையில்
முன் நின்று வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்,
தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.
ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.
எங்கள் நகரம் கும்பகோணம்!
அனைத்திலும் பெருமை சேர்க்கும்!
kalaimoon70 wrote:நன்றி உங்களுக்கு தான் சொல்லவேண்டும் தோழரே... உங்கள் கவிதை என்னுள்
எழுப்பிய மண்ணின் காதலை இன்னும் அடக்க இயலாமல் தவிக்கிறேன்... அந்த
தவிப்பே என் வரிகளாய்...
இணைந்திருப்போம் நண்பரே,,,, இயன்ற போதுசந்தித்து நம் நினைவுகளை வார்த்தைகளில் விளையாடுவோம்...
நன்றி! தோழர் கலைவேந்தன்!
நாம் இன்றும், என்றும்,இறைவன் அருளால்..........
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?
வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?
வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே...
கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள்.
Aathira wrote:கலை wrote:சபீர் wrote:கவிதையின் மூலம் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் நண்பரே எனக்கும் அங்குபோய் பார்க்கனும் போல் உள்ளது நானும் வரலாமா........?
வாருங்கள் சபீர்... நான் குடந்தை செல்லும் போது கலை நிலா நண்பரும் வருகை தந்து நீங்களும் வந்தால் இதமாகக் கதை பேசலாம் நண்பரே...
கலை நானும் குடந்தையில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன் என்றேனே. என்னை மட்டும் விட்டுவிட்டீர்கள்.
Aathira wrote:தாய் மண்ணின் நலம் பாராட்டிய கவிஞரே வாழ்த்துக்கள்.
நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!
சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி.[/quote]
நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர்.

Appukutty wrote:kalaimoon70 wrote:Appukutty wrote:நானும் கொஞ்சம் சுற்றி இருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது பார்க்கும் போது அருமையாக உள்ளது போகனும் என்று ஆசையும் எழுந்து விட்டது.
வாழ்த்துக்கள் மாஸ்டர்.
வாங்க தோழரே!பழகலாம்,பார்க்கலாம்,ரசிக்கலாம்.
நட்ப்போடு நடந்து , உண்டு மகிழலாம்!
சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன்
கண்டிப்பா வாங்க அப்பு தம்பி... இந்த அண்ணனின் குடிலில் சிறு விருந்துண்டு கலந்துரையாடி மகிழலாம்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
.நானும் சில வரிகள் கிறுக்கியுள்ளேன் என் தாய் மண்ணைப்பற்றி,,, அது உங்கள் கண்ணுக்கு படவில்லை.. பரவாயில்லை... நீங்கள் எழுதியதில் நீங்கள் எங்கே சொல்லி இருக்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் உங்களையும் அழைப்பேன். நன்றி
Aathira wrote:நீங்கள் நன்றாகத்தான் கிறுக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்கள் பானியில் கிறுக்கல் என்பீர்கள். நாங்கள் அதைக் க்விதை என்போம். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் தான் பாராட்ட எண்ணினேன். எழுத்துப் பிழையில் விடுபட்டுவிட்டது. சரி நீங்கள் அழைத்துப் போகவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்கு இந்த அழுகிய மலர்.
அழகிய மலராயினும் அழுகிய மலராயினும்
பழகியபின் எனக்கு எல்லாம் சமமே தழலும்
குளிர் நீரும் கலந்தே எனக்களித்தாலுமே
பளிங்குபோல் தெளிவென் மனம.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
» சமத்துவபுரம்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4