புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியாத நம் காதல்! Poll_c10முடியாத நம் காதல்! Poll_m10முடியாத நம் காதல்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
முடியாத நம் காதல்! Poll_c10முடியாத நம் காதல்! Poll_m10முடியாத நம் காதல்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியாத நம் காதல்! Poll_c10முடியாத நம் காதல்! Poll_m10முடியாத நம் காதல்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
முடியாத நம் காதல்! Poll_c10முடியாத நம் காதல்! Poll_m10முடியாத நம் காதல்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியாத நம் காதல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 12:12 pm


முடியாத நம் காதல்! Wonder_lick_Heart37h



உன்னிடம்
கொடுத்துவிட்டேன் இதயத்தை!

என்னிடம் வார்த்தைகள்
நொடிக்கு நொடி
பிறக்கிறது ஆனால்
பேச முடியவில்லை......

என்னிடம் பேனாவும்
காகிதமும் ஆயிரம்
உண்டு ஆனால்
கவியெழுத முடியவில்லை......

என்னிடம் மெட்டுக்களும்
வரிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
பாட முடியவில்லை .....

என்னிடம் தாளங்களும்
ஜதிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
ஆட முடியவில்லை .......

என்னிடம் ஏமாற்றங்களும்
சோகமும் அதிகம்
உண்டு ஆனாலும்
உன்னை மறக்க ......

முடியவில்லை அன்பே
உன்னிடம் உணர்த்த
இதோ உன்னுடன்
பேசுகிறேன் பாடுகிறேன் ......

ஆடுகிறேன் உன்னால்
மறைக்க முடியவில்லை
காதலை இதோ
என் பேச்சுக்கு.....

பதில் பேசுகிறாய்
என் பாட்டுக்கு
தலை அசைக்கிறாய்
நடனத்தில் கைக்....


கொடுக்கிறாய் இதயத்தை
என்னிடம்!



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியாத நம் காதல்! 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 12:15 pm

முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முடியாத நம் காதல்! Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 30, 2010 12:18 pm

முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196
என்னவளே ! அருகருகே இருந்தும்
ஒன்றுசேர முடியாத ரயில் பாதை போல ..
இன்னும் விலகியே இருகிறதே நம் காதலும் !!!!!!




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Mar 30, 2010 12:19 pm

முடியாத நம் காதல்! 677196 கவிதை அருமை நிலாசகி .... முடியாத நம் காதல்! 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 12:21 pm

ரிபாஸ் wrote:முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196
முடியாத நம் காதல்! 678642 முடியாத நம் காதல்! 678642 முடியாத நம் காதல்! 678642 முடியாத நம் காதல்! 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியாத நம் காதல்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 12:22 pm

mohan-தாஸ் wrote:
முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196
என்னவளே ! அருகருகே இருந்தும்
ஒன்றுசேர முடியாத ரயில் பாதை போல ..
இன்னும் விலகியே இருகிறதே நம் காதலும் !!!!!!

நன்றி மோகன் அவர்களே



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியாத நம் காதல்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 12:24 pm

வேணு wrote:கவிதை அருமை நிலாசகி ....

சின்ன திருத்தம் ........... சொல்லலமா

"ஜாதி" யை "ஜதி" என்று மாற்றவும்.......
நன்றி வேணு அவர்களே ......ஜதி என்று மாற்றிவிட்டேன் நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியாத நம் காதல்! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 12:25 pm

நிலாசகி wrote:
உன்னிடம்
கொடுத்துவிட்டேன் இதயத்தை!

என்னிடம் வார்த்தைகள்
நொடிக்கு நொடி
பிறக்கிறது ஆனால்
பேச முடியவில்லை......

என்னிடம் பேனாவும்
காகிதமும் ஆயிரம்
உண்டு ஆனால்
கவியெழுத முடியவில்லை......

என்னிடம் மெட்டுக்களும்
வரிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
பாட முடியவில்லை .....

என்னிடம் தாளங்களும்
ஜதிகளும் நிரம்ப
உண்டு ஆனால்
ஆட முடியவில்லை .......

என்னிடம் ஏமாற்றங்களும்
சோகமும் அதிகம்
உண்டு ஆனாலும்
உன்னை மறக்க ......

முடியவில்லை அன்பே
உன்னிடம் உணர்த்த
இதோ உன்னுடன்
பேசுகிறேன் பாடுகிறேன் ......

ஆடுகிறேன் உன்னால்
மறைக்க முடியவில்லை
காதலை இதோ
என் பேச்சுக்கு.....

பதில் பேசுகிறாய்
என் பாட்டுக்கு
தலை அசைக்கிறாய்
நடனத்தில் கைக்....


கொடுக்கிறாய் இதயத்தை
என்னிடம்!



முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 முடியாத நம் காதல்! 677196 அருமை அருமை சகி வாழ்த்துக்கள் முடியாத நம் காதல்! 154550 முடியாத நம் காதல்! 154550

சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா முடியாத நம் காதல்! 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியாத நம் காதல்! Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 12:29 pm

மிக்க நன்றி இளா!
//சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா

மவுனம் வலியது ...விவரம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா முடியாத நம் காதல்! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 12:33 pm

நிலாசகி wrote:மிக்க நன்றி இளா!
//சொல்லாத சொல்லுக்கு சக்தி அதிகம் உண்டாமே அது உண்மையா

மவுனம் வலியது ...விவரம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்

நீங்க குழந்தை தானே உங்களுக்கு எப்படி அந்த விவரம் எல்லாம் தெரியும் முடியாத நம் காதல்! 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியாத நம் காதல்! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக