புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_m10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_m10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_m10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_m10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_m10உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Mar 30, 2010 6:14 pm

கால்கடுக்க கன்னியுன்
கால்தடமறிய ஏங்கி
உன் பார்வை வழியினூடான
கோடான கோடி அணுக்களினூடே
தேவியாய் தரிசனம் கண்டேனுனை...

பூவையரின் பூமனங்கண்டேன்
பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேனதை
உன்னிடமிருந்து உன்னையறியாமல்
பெற்றேனதை பேணித்திரிவதென்
பொறுப்பன்றோ...

விழைகிறாய் ஏனெதுக்கென்று
மறுப்பேதும் சொல்லாமல்
பெண்ணொருத்தியின் வரவறியா
திரும்பிசெல்ல வழியற்ற
மனக்கூட்டின் ஒற்றை
விடிவிளக்காய் வருகிறாய்...

நிமிடங்கூட வீணாகாமல்
ஊடலும் கூடலும் புரிந்தெனை
மெய்மறக்கச்செய்து
இப்பூவுலக படைப்பின்
மெய்யறிய செய்தாய்...

புசிக்காத படையல்கள்
காவலிருக்க நம்
காதலிதினிதாய் நம்இல்லமே
வெட்கப்புன்னகை சிந்துகிறது
நாமதை சிதறாமல் பிடித்து
சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம்
வெட்கமற்று...

சிணுங்கலிசை மீட்டெடுத்துனை
நான் இசைபிரம்மாவாக
நீ ஒலிபெருக்காத பெருக்கியாய்
ஒலிக்கச்செய்ததையென் செவி
மட்டும் கேட்க செய்கிறாயதனூடே
சுவற்றின் பொறாமைக் குரலும்
கேட்கிறதென் காதினில்...

நான் உன் வாசம் நுகர்ந்து
துயிலடைய செல்லும் வேளையில்
மீண்டும் வாவென்று நீயழைக்க
மறுக்க வழியற்றவனாய்
நானுனை மீண்டும் மீட்டெடுத்தந்த
ராகதாலாட்டிலே ஆழ்துயிலடைந்தேன்
துகிலற்றே...

கதிரவனுக்கு முன்நீ விழித்தெழுந்து
மென்முத்தமதனை என்னும் உன்னும்
கன்னம் சிவக்க கொடுத்ததை
திரும்ப வாங்கி கொள்ளும்
வேளையில் கைபிடித்திழுத்து
என் மார்போடு உன்னும்சேர
உனை நானணைத்துகொள்கிறேன்
உறக்கம் கெடுத்த ஊடலுக்காய்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 30, 2010 6:45 pm

காதல் வெள்ளமாய் கவி வரிகள் நன்றி உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196

நேசமுடன் ஹாசிம்
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010
http://www.priyamudanvasanth.com

Postvasanth1717 Tue Mar 30, 2010 6:54 pm

ஹாசிம் wrote:காதல் வெள்ளமாய் கவி வரிகள் நன்றி உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196

நன்றிங்க ஹாசிம்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 7:29 pm

ஹாசிம் wrote:காதல் வெள்ளமாய் கவி வரிகள் நன்றி உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 8:09 pm

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 8:13 pm

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196 உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில் 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக