புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_m10செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 09, 2009 10:07 am

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்!

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Satellite01சிவப்பு
கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள்
நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம்
செய்ய வேண்டி வரும்.தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம்.
இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த
தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி
உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில்
செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ராக்கெட்டுகளைவிட
பலமடங்கு சக்தி வாய்ந்தது இந்த ராக்கெட்.
இந்த நிறுவனம் நாசாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி
க்ஷிகிஷிமிவிஸி என்ற ராக்கெட்டை 2013-ல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு
அனுப்பி சோதனை செய்ய உள்ளது.
தற்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு
நிலையத்தின் ராக்கெட்டுகளை இயக்க ஆண்டு தோறும் 7.5 டன்கள் எரிபொருள்
தேவைப்படுகிறது. அதே நேரத்தில் புதிய ராக்கெட்டுகளை பயன்படுத்தினால் 0.3
டன்கள் எரிபொருள் மட்டுமே செலவாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணமும்,
எரிபொருளும் மிச்சமாகும்.
மற்ற ராக்கெட்டுகளின் ஆரம்பகட்ட உந்து வேகத்திலும் பிளாஸ்மா ராக்கெட்
சிறப்புத் தன்மை உடையது. ஒரே உந்துதலுக்குப் பிறகு ஆண்டுக்கணக்கில்
இயங்கும் திறன் பெற்றது. நீராவி மூலம் இயங்கும் இதன் என்ஜின் தண்ணீரை
கொதிக்கவைத்து நீராவியை உருவாக்கிக் கொள்ளும். இதன் வேகமும் சாதாரண
ராக்கெட்டுகளைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த என்ஜினின் வெப்பநிலை
சூரியனின் உட்புற வெப்பநிலைக்கு நிகராக இருக்கும். இதனால் மற்ற பாகங்கள்
உருகாமல் இருக்கும் அளவுக்கு பாதுகாப்பாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த
ராக்கெட்டை வடிவமைத்துள்ள ஆட் ஆஸ்ட்ரா நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி
நிலையம், செயற்கை கோள்கள், எரிபொருள் மையங்கள் ஆகியவற்றின் தொழில்ட்பம்
மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளதாக
ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 10:21 am

செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! Affraid

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 10:37 am

விட்டா இன்னைக்கு ஏறி நாளைக்கு போலாம்
என்று ஆக்கி விடுவார்கள் போல செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! 677196 செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! 677196 செவ்வாய்க்கு 39 நாட்களில் போகலாம்! 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக