புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25
Page 1 of 1 •
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
“இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ;” என்று அண்ணலார் மும்முறை கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. “எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!” என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
அண்ணல் நபியவர்கள் நவின்றாhகள்:
“ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாருடன் நன்னடத்தையை மேற்கொள்ளும்படி என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணமேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர் அண்டை வீட்டாரை சொத்தில் வாரிசாக்கி விடுவாரோ என்று நான் நினைக்கலானேன். ;” (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நான் அண்ணலார் நவிலக் கேட்டிருக்கிறேன்: “தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை. ;” (மிஷ்காத்)
அண்ணல் நபியவர்கள் அப+தர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
“அப+தர்! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்திவிடும், உன் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்! ;” (முஸ்லிம்)
அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே! ;” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நன்றி சபீர்.......
அல்ஹம்துல்ல்லாஹ்.....
சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...
அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.

இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.
அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.
இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
என்றும் அன்புடன்
கான்

- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
என்றும் அன்புடன்
கான் [/quote]
என்றும் அன்புடன்
கான் [/quote]
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அன்புள்ள சபிர்க்கு இந்த பணிசிறக்க வாழ்த்துக்கள்
mdkhan wrote:நன்றி சபீர்.......
அல்ஹம்துல்ல்லாஹ்.....
சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...
அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. “எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!” என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)
இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.
அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.
இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
என்றும் அன்புடன்
கான்
ஜஸாக்கல்லாஹ் கைராஹ் சகோதரா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1