புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 11:05 am

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ;” என்று அண்ணலார் மும்முறை கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அண்ணல் நபியவர்கள் நவின்றாhகள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாருடன் நன்னடத்தையை மேற்கொள்ளும்படி என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணமேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர் அண்டை வீட்டாரை சொத்தில் வாரிசாக்கி விடுவாரோ என்று நான் நினைக்கலானேன். ;” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நான் அண்ணலார் நவிலக் கேட்டிருக்கிறேன்: தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை. ;” (மிஷ்காத்)

அண்ணல் நபியவர்கள் அப+தர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:

அப+தர்! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்திவிடும், உன் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்! ;” (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே! ;” (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Mar 29, 2010 11:37 am

நன்றி சபீர்.......

அல்ஹம்துல்ல்லாஹ்.....

சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...

அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)

இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.

அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Eegaraitkmkhan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:41 am

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550[/quote]
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Mar 29, 2010 1:26 pm

அன்புள்ள சபிர்க்கு இந்த பணிசிறக்க வாழ்த்துக்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 29, 2010 1:54 pm

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 2:05 pm

mdkhan wrote:நன்றி சபீர்.......

அல்ஹம்துல்ல்லாஹ்.....

சகோதரத்துவத்துக்கு இஸ்லாத்தில் இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

இங்கு நீங்கள் தந்துள்ள தொகுப்புகளில்...

அண்டை வீட்டார் என்று சொல்லப்படும்போது அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் அவரை சமமாக கருதி அவரிடம் அன்புகாட்டவேண்டும், உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும் கூட விலை மதிப்புமிக்க பொருளையே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அண்டை வீட்டாரை துன்பப்படுத்துபவன் ஒரு மூமீன் இல்லை அவன் இஸ்லாத்தை சேர்ந்தவன் இல்லை என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொன் மொழியாலேயே கூறி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்? ;” என்று வினவப்பட்டது. எவனுடைய அண்டை வீட்;டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!என்று பதிலளித்தார்கள் அண்ணலார். (புகாரி, முஸ்லிம்)

இதை விட சமுதாய ஒற்றுமைக்கு உதாரணம் வேறு என்ன வேண்டும்.

அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

ஜஸாக்கல்லாஹ் கைராஹ் சகோதரா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 29, 2010 6:30 pm

mohan-தாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

என்றும் அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 599303 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642[/quote]

நன்றி தாஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:13 am

jahubar wrote:அன்புள்ள சபிர்க்கு இந்த பணிசிறக்க வாழ்த்துக்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550

இன்ஷாஅல்லாஹ்

உங்கள் ஆதரவுக்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 30, 2010 10:38 am

ரிபாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Tநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Hநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Iநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Rநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Aநபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:57 am

Aathira wrote:
ரிபாஸ் wrote:இன்சா அல்லாஹ்.......உங்களின் இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ்விடம் துவா
செய்கிறேன்.
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை - அண்டை வீட்டாரின் உரிமைகள்-25 678642

நன்றி அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக