புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
10 Posts - 48%
heezulia
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
10 Posts - 48%
heezulia
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_m10என் கனவு தாரகையே.!!! - Page 4 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு தாரகையே.!!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 1:27 am

First topic message reminder :

என் கனவு தாரகையே...


காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!

வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!

இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!

எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!

இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!

சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!

உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!

அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!

எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!

நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!

பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கனவு தாரகையே.!!! - Page 4 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 2:37 am

கலை wrote:
இளமாறன் wrote:
கலை wrote:ஆம் ... மலர்மகள் பண்பட்டவராகத் தெரிகிறார். பேச்சில் முதிர்ச்சியும் தமிழில் பயிற்சியும் வாழ்வில் கொஞ்சம் அயற்சியும் தெரிகின்றது...

தமிழ் மகளே வாழ்க ... உங்கள் தமிழ் அருமை...! என் கனவு தாரகையே.!!! - Page 4 678642

அவர்கள் என் நீண்ட நாள் தோழி.. அழகாய் கவிதை எழுதுவார்கள் என் கனவு தாரகையே.!!! - Page 4 154550

அப்படியா ... அவர்களின் தமிழ் மிக அருமையாக இருக்கு...! நீங்கள் கொடுத்துவைத்த தோழர் தான்...! என் கனவு தாரகையே.!!! - Page 4 678642 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550

இளகிய மனமுடையவர்... அதிகம் பேசாதவர்.. அதிகம் திறமை உடையவர் என் கனவு தாரகையே.!!! - Page 4 154550 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கனவு தாரகையே.!!! - Page 4 Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 30, 2010 2:42 am

இளமாறன் wrote:
கலை wrote:
இளமாறன் wrote:
கலை wrote:ஆம் ... மலர்மகள் பண்பட்டவராகத் தெரிகிறார். பேச்சில் முதிர்ச்சியும் தமிழில் பயிற்சியும் வாழ்வில் கொஞ்சம் அயற்சியும் தெரிகின்றது...

தமிழ் மகளே வாழ்க ... உங்கள் தமிழ் அருமை...! என் கனவு தாரகையே.!!! - Page 4 678642

அவர்கள் என் நீண்ட நாள் தோழி.. அழகாய் கவிதை எழுதுவார்கள் என் கனவு தாரகையே.!!! - Page 4 154550

அப்படியா ... அவர்களின் தமிழ் மிக அருமையாக இருக்கு...! நீங்கள் கொடுத்துவைத்த தோழர் தான்...! என் கனவு தாரகையே.!!! - Page 4 678642 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550

இளகிய மனமுடையவர்... அதிகம் பேசாதவர்.. அதிகம் திறமை உடையவர் என் கனவு தாரகையே.!!! - Page 4 154550 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550

என் கனவு தாரகையே.!!! - Page 4 1ஓவரா ஐஸா இருக்கு ? என் கனவு தாரகையே.!!! - Page 4 755837 என் கனவு தாரகையே.!!! - Page 4 755837



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 30, 2010 2:44 am

ஹாஹா... கலைநிலாக்கவிஞரின் நகைஉலா படம் அருமை...! என் கனவு தாரகையே.!!! - Page 4 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 10:18 am

இளமாறன் wrote:என் கனவு தாரகையே...


காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!

வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!

இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!

எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!

இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!

சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!

உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!

அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!

எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!

நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!

பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
என் கனவு தாரகையே.!!! - Page 4 4b27fbb51e
அனைத்தும் அழகான வரிகள் என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 10:20 am

என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

என் கனவு தாரகையே.!!! - Page 4 Logo12
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Mar 30, 2010 10:21 am

தோழர் கவிதை மிக அழகாக, அருமையாக உள்ளது .
வாழ்த்துக்கள் என் கனவு தாரகையே.!!! - Page 4 677196



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 30, 2010 1:24 pm

சபீர் wrote:
இளமாறன் wrote:என் கனவு தாரகையே...


காவேரி கரை ஒரமாய்
மல்லிகை தோட்டத்தில்
ஒர் அழகிய தேவதையாய்
ஒரு தாவணி வண்ணத்துபூச்சியாய்
தாவிக்கொண்டு....!!

வலையோசையுடன்
கொலுசும் போட்டி இசையாய்....!!

இது கனவா நிஐமா
புரியாமல் நான்
அவளின் முகமோ..
வெண்மதி..
கண்களோ மீன்கள்...
துள்ளி குதித்தது...!!

எனக்குள் ஓர் உணர்வு..
முன்பிறவி உறவோ...
விரைந்தேன் அருகில்..
அவளின் விழிகளின் நடனம்...!!

இமைகளின் துடிப்பு
என் இதயம் தோற்று போய்விட்டது..
அவள் கால்கள் ஓவியம் தீட்டியது...!!

சிறு சிறு நொடி சந்திப்பில்
என இதயத்தில் ஆயிரம் மின்னல்கள்
தாங்க முடியவில்லை...
எப்படி இந்த விழிகளுக்குள்...!!
தொலைத்தேன்
இல்லை இழந்தேன்
சிலையாய் நான்...!!

உன் சிறிய உதடுகள்
ஏதோ சொல்ல நினைத்து
தோற்று போவது..புரிகிறது...
வலைக்குள் மாட்டிய
புறாக்களாய்...!!!

அவள் கைகளோ இலவம்பஞ்சாய்...
மெல்லிய தேகம்...!!
அவள் கண்களோ என்னை தொட்டு
செல்லவில்லை..
என்னை கடத்தி சென்று...
துடிக்கவைத்தது...!!

எனிதயமோ என் பேச்சு கேளாமல்
உன்னையே நினைக்க தொடங்கியது...
பாவிமகளே..
நான் என்னை முழுவதுமாய்
இழந்தேனடி...!!
கைபிடித்தே அழைத்து சென்றாய்
மேகத்தின் மேலே..
தரையில் நிலா...!!
தடாகத்தில் உன் முகம்..
என் கண்களில் இரு நிலா...
உன் முகம் என் மனதில்
அழியா உருப்பெற்று....
பதிந்தே போனது..!!!

நீ விடை பெற்று போகும்போது
என்இதயம் சுக்கு நுறாய் சிதைந்தே...
மனதில் ஆணி அடித்து சென்றாயடி..!!

பத்து நிமிடத்தில் தொலைந்தே போனேனடி...
என் கனவு தாரகையே.!!!
என் கனவு தாரகையே.!!! - Page 4 4b27fbb51e
அனைத்தும் அழகான வரிகள் என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196

நன்றி சபீர் என் கனவு தாரகையே.!!! - Page 4 154550 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கனவு தாரகையே.!!! - Page 4 Ila
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 30, 2010 1:26 pm

அருமையான வரிகள் நண்பா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 1:38 pm

இதெல்லாம் வெறும் கனவா ....நல்லா இருக்கு



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் கனவு தாரகையே.!!! - Page 4 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 30, 2010 1:51 pm

இளமாறன் wrote:
Malaimagal wrote:மனதில் மட்டும் காதலை வளர்க்காமல்...
காதல் தெவதையிடம் கொட்டித் தீர்த்துவிடுங்கள்...
யார் அந்த அழகிய தேவதை என்று எனக்கும் அறியத்தாருங்கள் நன்பனே...
உங்கள் மனம் கவர்ந்த மங்கையை பார்க்க ஆசையாக இருக்கிறது...
மிகவும் அழகாகவும் ஆணித்தரமாகவும் அடித்துச்சொல்லும் கவிதை அழகு... என் கனவு தாரகையே.!!! - Page 4 154550 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550 என் கனவு தாரகையே.!!! - Page 4 154550
அதெல்லாம் ஒன்னுமில்ல மா
இதெல்லாம் சும்மா ஒரு கனவு என் கனவு தாரகையே.!!! - Page 4 755837

உன்மையுடன் கூடிய கற்பனைதானே இளா..... என் கனவு தாரகையே.!!! - Page 4 677196 என் கனவு தாரகையே.!!! - Page 4 677196



நேசமுடன் ஹாசிம்
என் கனவு தாரகையே.!!! - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக