புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
heezulia
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Saravananj
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
399 Posts - 49%
heezulia
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 6:02 pm

First topic message reminder :

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 31, 2010 9:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 31, 2010 9:12 pm

சிரி சிரி சிரி சிரி

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 31, 2010 9:43 pm

ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....

அருமை அருமை...! அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 11:56 pm

9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....

ஷப்பே முடியல இப்பவே கண்ணக்கட்டுதே எவ்வளவு தாஸ் ஜீ இவைகளை நீங்கள் இரண்டாக பிரித்து தந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கு அனைத்தும் அருமை அதிலும் தாத்தா பேரன் கதை இன்னும் அருமை நன்றி

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 01, 2010 12:10 am

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே..... அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 678642 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 16, 2011 9:31 pm

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 755837 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 755837 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 755837

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 9:54 pm

ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....

வாழ்க்கை இன் தத்துவத்தயே விளக்கிட்டேங்க பாஸ் , சாரி, தாஸ் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 9:59 pm

நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....

பயம் பயம்

ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....

இதயம் தொட்ட SMS புன்னகை

தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....

ஐயையோ .. .......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 16, 2011 10:05 pm

சிரித்தமைக்கும் நன்றிகள்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 16, 2011 11:11 pm

கணவர் :
எனக்கு ஆபரேஷன் தியேட்டர் ல ஏதாச்சும் ஆச்சுன்னா இந்த டாக்டர் ஐ நீ கல்யாணம் செய்துகொள்
மனைவி :
எதுக்கு அப்படி சொல்லுரிங்கோ
கணவன் :
டாக்டர் ஐ பழி வாங்க எனக்கு வேறு வழி தெரியல
மனைவி:
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Mஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Oஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Hஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 Aஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக