புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 4%
prajai
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
2 Posts - 2%
jairam
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
7 Posts - 5%
prajai
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
5 Posts - 4%
Jenila
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_m10அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 6:02 pm

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 6:03 pm

3) வடிவேல்: ஹாய் உங்க டிரஸ் நல்லாருக்கு... பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்திபன்: இல்ல...

வடிவேல்: அப்புறம்?

பார்த்திபன்: எனக்கு எடுத்தது...

வடிவேல்: ?!?

4) ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....

5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....

6) ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்

BSNL TO BSNL

AIRTEL TO AIRTEL

VODOFONE TO VODOFONE

AIRCEL TO AIRCEL

Totally Free........

>

>

>

ஒரு கெட்ட செய்தி...

அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....

7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....

8) ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....

9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....

10) சாலையில்.. ஒரு பெண்: ஸ்டுபிட்...இடியட்...நீ பைக்’ல வந்த ஸ்பீட்’ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்?

பையன்: நீ இவ்ளோ பேசி இருக்க மாட்ட!...

11) ஆசிரியர் போனில்: நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் இன்னிக்கு லீவ் போட்டன உங்க பையன்...

அப்பா: அடப்பாவி! நீங்க செத்துப் போயட்டாதனாலத்தான் இன்னிக்கி ஸ்கூல் லீவ்’ன்னு சொல்லி மட்டம் போட்டான்...

12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......

13) சூப்பர், ஆபர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்....

அன்பான மனைவி இருந்தா அது சூப்பர்...

அதே அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆபர்...

14) எல்லா எறும்புகளும் ஒரு சைக்கிள் ரேசில் கலந்துகொண்டன. திடீரென்று ஒரு யானை குறுக்கே புகுந்து விட்டது. அப்போது ஒரு எறும்பு சொல்கிறது... “வீட்ல சொல்லிட்டு வந்திட்டியாடா குண்டா?”...

15) ஒரு டிபிகல் இன்ஜினியரிங் கொஸ்டின்...

வாட் இஸ் தி சொல்யூசன் பார் 2+2?

A) 4

B) FOUR

C) IV

D) 4.0

இப்ப தெரியுதா? ஏன் ஸ்டுடன்ஸ் அரியர் வக்கிராங்கன்னு....

16) வடிவேல்: தம்பி! நீங்க எதோ மெசேஜ் எல்லாம் நல்லா அனுப்புரீங்கன்னு சொன்னாங்க... என்ன கார்ட் நீங்க போட்டுருக்கீங்க? ஏர்செல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: ஏர்டெல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: வோடோபோன், பீ.எஸ்.என்.எல்’ன்னு ஏதாவது கார்டா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: அப்ப என்ன கார்டுதான் போட்டுருக்கீங்க?

பார்த்திபன்: சிம்கார்ட்...

வடிவேல்: ?!?

17) பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?

18) நாம வெளிலே போகும்போது பூனை குறுக்கே போனுச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்?

?

?

?

?

பூனையும் எங்கியோ வெளிய போகுதுன்னு அர்த்தம்.

19) நபர்-1: “பஸ் ஸ்டாப்’ல நின்னுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... ஏன்?”

நபர்-2: “மதுரை போற பஸ் 2 மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க..அதுதான்”

20) அப்பா: செல்லம்! எங்க.. A B C D சொல்லு பார்ப்போம்...

மகன்: சரிப்பா! A E G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அப்பா: எங்க B F C D?

மகன்: அப்பா! அது என் ஸ்கூல் பேக்’ல இருக்கு!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Mar 29, 2010 6:37 pm

நன்றி திரு.மோகன்தாஸ் அவர்களுக்கு வயிறு குலுங்க என்னை சிரிக்க வைத்துதற்கு அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 362913

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Mar 29, 2010 6:41 pm

7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க
சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல்
வரக்கூடாது பாருங்க....

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 29, 2010 6:49 pm

5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....

எப்படி இந்த சிந்தனையெல்லாம்.... நேத்து ரூம் போட்டது இதுக்குத்தானா?
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 678642 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 678642 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 678642 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 678642

.

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Aஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Aஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Tஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Hஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Iஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Rஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Aஅருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Empty
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Mar 29, 2010 6:56 pm

mohan-தாஸ் wrote:12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......

இதில் படிச்சு நான் செய்ய முயற்சிக்கவேயில்லை.. அப்போ நான் புத்திசாலிதாங்க... எத்தனை பேர் முயற்சி செஞ்சீங்க உண்மையை ஒத்துகோங்க...

அருமையான நகைச்சுவைகள் பகிர்வுக்கு நன்றிகள்...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 29, 2010 6:59 pm

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 29, 2010 7:01 pm

பவதாரிணி wrote:
mohan-தாஸ் wrote:12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......

இதில் படிச்சு நான் செய்ய முயற்சிக்கவேயில்லை.. அப்போ நான் புத்திசாலிதாங்க... எத்தனை பேர் முயற்சி செஞ்சீங்க உண்மையை ஒத்துகோங்க...

அருமையான நகைச்சுவைகள் பகிர்வுக்கு நன்றிகள்...

உங்களுக்கு பொய் சொல்றது ரொம்ப பிடிக்குமா?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 7:07 pm

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463

தீதும் நன்றும் பிறர் தர வாரா அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 29, 2010 7:30 pm

அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 705463 அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் 677196

நேசமுடன் ஹாசிம்
அருமையான எஸ்.எம்.எஸ்.கலாட்டா – நகைச்சுவைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக