புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
First topic message reminder :
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி கற்பை சூறையாடிய போலி என்ஜினியர்!
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி இன்ஜினீயர் என பொய் சொல்லி மும்பை அழைத்துச்சென்று 8 பவுனை பறித்தார் `8ம் வகுப்பு இன்ஜினீயர்'. அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவிக்கும் அறிவுரை கூறினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.
அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.
காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.
இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.

பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவியை, வாலிபர் மும்பை அழைத்துச் சென்றார். முன்னதாக செலவுக்காக அவரின் 8 பவுன் வளையல்களை தூத்துக்குடியில் ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.
காதலர் வேலையில் சேராததை கவனித்த மாணவி, இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர் விடுமுறையை நீட்டித்துள்ளதாக பொய் கூறினார். இந்நிலையில் அவர் 8வது மட்டுமே படித்திருப்பதும், வேலையே பார்க்காமல் மரைன் இன்ஜினியர் என்று பொய் சொன்னதும் மாணவிக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவி, வாலிபரிடம் சண்டையிட்டு, தன்னை ஊரில் கொண்டு விடுமாறு அழுது புலம்பினார்.
இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி wrote:நான் கேள்விபட்ட காதேல்லால்ம் கான்டீன் ,எஸ் எம் எஸ்,தொலைபேசியில் தொடங்கிபிச்ச wrote:Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்
அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?
நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.
(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).
கல்யாணத்தில் முடிகிறது ..வேறு ஒருவருடன் .....
அப்பாடா....................
ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ராஜா wrote:நிலாசகி wrote:நான் கேள்விபட்ட காதலெல்லாம்
கான்டீன் ,
எஸ் எம் எஸ்,
தொலைபேசியில்
தொடங்கி
கல்யாணத்தில் முடிகிறது .....
வேறு ஒருவருடன் .....
கவிதை நல்லா இருக்கு மங்கை
கவிதையாவே படிச்சிட்டியா அபிராமி அபிராமி
மானே தேனே என்று அங்க அங்க சேத்துக்கனும் அபிராமி அபிராமி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Yamini wrote:பிச்ச wrote:Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்
அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?
நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.
(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).
காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்தவில்லை
நண்பரே. நம் இளைய தலைமுறைதான் காதலை பாழ்படுத்துகிறது.
காதல் என்பது பல ஆயிரம் நூற்றண்டுகளாக வாழ்ந்துவருவது.
சமிபகாலமாகதான் அது பாழாகிவருகிறது.
எப்புடி பேசுனாலும் கேட்டு போடுறாங்களே! ம்ம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
எப்படிப்பா இப்படியல்லாம் யோசீப்பீர்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- GuestGuest
நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
புரிந்து கொண்டு காதல் வயப்படுபவர்கள் உயிர் உள்ளவரை பிரிந்து
செல்லமாட்டார்கள். இதுவும் சத்தியம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Yamini wrote:நிலாசகி wrote:புரிந்து கொள்ளாமல் காதல் வயப்படுகின்றனர் ..புரிந்து கொண்டதும் பிரிந்துராஜா wrote:venusstar wrote:
அப்பாடா....................ஒரு வழியாக மகளிரனியில் இருந்து முதல் கை
நமக்காக உயர்ந்துள்ளது ராஜா ..............
பயப்பட வேண்டாம் வேணு , நிலாசகி நம் தங்கை தான் ,
செல்கின்றனர் ,,இதுவே சத்தியம்
புரிந்து கொண்டு காதல் வயப்படுபவர்கள் உயிர் உள்ளவரை பிரிந்து
செல்லமாட்டார்கள். இதுவும் சத்தியம்
நான் சொன்ன சத்தியம் பிரிந்து சென்ற பலரை பற்றி..நீங்கள் சொன்னது பிரியாமல்
காதல் குறையாமல் வாழும் சிலரைப்பற்றி சொன்ன சத்தியம் ......
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு
» எஸ்எம்எஸ் மூலம் விடைகள் தேர்வு அலுவலர்கள் 14 பேர் இடமாற்றம்
» மோசடிகளை தவிர்க்க ஏடிஎம்களில் பணம் எடுத்தால் எஸ்எம்எஸ் மூலம் தகவல்
» திருச்சி ஜெ. ஆர்ப்பாட்டம்-அதிமுக சுறுசுறுப்பு-எஸ்எம்எஸ் மூலம் ஆதரவு சேகரிப்பு
» பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை எஸ்எம்எஸ் மூலம் பதிவு இன்று முதல் அமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5