புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_c10எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_m10எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_c10எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_m10எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 10:58 am

First topic message reminder :

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்!

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி இன்ஜினீயர் என பொய் சொல்லி மும்பை அழைத்துச்சென்று 8 பவுனை பறித்தார் `8ம் வகுப்பு இன்ஜினீயர்'. அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவிக்கும் அறிவுரை கூறினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் சாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அஞ்சல்வழிக் கல்வியில் பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடமிருந்து எஸ்எம்எஸ் வந்தது.

அதில், ``கனவு மெய்ப்படவேண்டும்... காரியம் கைகூடவேண்டும்...'' என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு மாணவியும் பதில் அனுப்பினார். பின்னர் இருவரும் எஸ்எம்எஸ்களை பரிமாறிக்கொண்டனர். இனிக்க இனிக்க தொடர்ந்த எஸ்எம்எஸ்கள் மாணவியை வாலிபரின் காதல் வலையில் வீழ்த்தியது.

காதல் தொடர்ந்தது... கனிந்தது... இந்நிலையில், அந்த வாலிபர் தன்னை மெரைன் பொறியாளர் என்றும், மும்பையில் வேலை பார்ப்பதாகவும் ஒருவார விடுமுறையில் தூத்துக்குடிக்கு வந்து இருப்பதாகவும் கூறினார்.

இதை நம்பிய மாணவி, நேரில் வருவதாக போனில் தெரிவித்துவிட்டு அந்த வாலிபர் தங்கியிருந்த தூத்துக்குடி தபால் தந்தி காலனி வீட்டுக்கு வந்தார். அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவர், உங்கள் பெற்றோர் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ''நீ வருவதாக கூறியதால் நாம் தங்குவதற்காக இந்த வீட்டை அமர்த்தியுள்ளேன்” என்றார்.
பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர். ஒரு வாரத்திற்கு பின்னர் மாணவியை, வாலிபர் மும்பை அழைத்துச் சென்றார். முன்னதாக செலவுக்காக அவரின் 8 பவுன் வளையல்களை தூத்துக்குடியில் ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி பல இடங்களை சுற்றிப் பார்த்தனர்.

காதலர் வேலையில் சேராததை கவனித்த மாணவி, இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர் விடுமுறையை நீட்டித்துள்ளதாக பொய் கூறினார். இந்நிலையில் அவர் 8வது மட்டுமே படித்திருப்பதும், வேலையே பார்க்காமல் மரைன் இன்ஜினியர் என்று பொய் சொன்னதும் மாணவிக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மாணவி, வாலிபரிடம் சண்டையிட்டு, தன்னை ஊரில் கொண்டு விடுமாறு அழுது புலம்பினார்.

இதைத்தொடர்ந்து 2 பேரும் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் மம்சாபுரம் சென்று நடந்த விவரங்களை அவரது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோருடன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி நகைக்கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த மாணவியின் வளையல்களை மீட்டனர். பின்னர் அந்த வாலிபரை எச்சரித்தும், மாணவிக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 12:08 pm

மாணவியா அது ராஸ்கல்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 29, 2010 12:09 pm

நிலாசகி wrote:மாணவியா அது ராஸ்கல்
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 677196

சரி சரி ........மங்கை கோப படாதம்மா.

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Mar 29, 2010 12:11 pm

ராஜா wrote:
venusstar wrote:
பிச்ச wrote:"காதல்" காமத்தின் மறுவடிவம்!
காமம் காதலின் மறுபதிப்பும் கூட .........(ஐயோ எத்தனை பேர் சண்டைக்கு வருவார்களோ .......)
பிச்ச , venustar இருவர் கருத்துக்கும் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 .

இப்போது காமம் தான் , காதல் என்ற சட்டையை அணிந்து கொண்டு உலா வருகிறது

அப்ப்பா..........

ராஜா காப்பாத்திட்டார்................

நன்றி நண்பரே............

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 29, 2010 12:12 pm

ராஜா wrote:
venusstar wrote:
பிச்ச wrote:"காதல்" காமத்தின் மறுவடிவம்!
காமம் காதலின் மறுபதிப்பும் கூட .........(ஐயோ எத்தனை பேர் சண்டைக்கு வருவார்களோ .......)
பிச்ச , venustar இருவர் கருத்துக்கும் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 .

இப்போது காமம் தான் , காதல் என்ற சட்டையை அணிந்து கொண்டு உலா வருகிறது

காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 29, 2010 12:14 pm

venusstar wrote:பிச்ச , venustar இருவர் கருத்துக்கும் எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 678642 .
இப்போது காமம் தான் , காதல் என்ற சட்டையை அணிந்து கொண்டு உலா வருகிறது
அப்ப்பா..........
ராஜா காப்பாத்திட்டார்................
நன்றி நண்பரே............[/quote]

மகளிர் அணிக்கெல்லாம் பயபடலாமா வேணு , அதுக்கு தான் இருக்கவே இருக்கு "மான் கராத்தே" , அத வச்சு சமாளிச்சுட வேண்டியது தான். எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 677196 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 677196 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 230655

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 29, 2010 12:15 pm

Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.

(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 29, 2010 12:17 pm

பிச்ச wrote:
Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 502589 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 502589

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 29, 2010 12:20 pm

ராஜா wrote:
பிச்ச wrote:
Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 502589 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 502589

எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 Vadivelu071106_1

அண்ணே! ஏண்ணே, ஏன்?
ஏன் இப்படி?

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 29, 2010 12:22 pm

பிச்ச wrote:
Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.

(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).
எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 359383 எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 359383 நான் கேள்விபட்ட காதேல்லால்ம் கான்டீன் ,எஸ் எம் எஸ்,தொலைபேசியில் தொடங்கி
கல்யாணத்தில் முடிகிறது ..வேறு ஒருவருடன் .....

தீதும் நன்றும் பிறர் தர வாரா எஸ்எம்எஸ் மூலம் மாணவியை வீழ்த்தி க‌ற்பை சூறையாடிய‌ போலி என்ஜினிய‌ர்! - Page 2 154550
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 29, 2010 12:26 pm

பிச்ச wrote:
Yamini wrote:
காமத்தை மட்டும் விரும்புபவர்கள் காதல் என்பதை ஒரு சட்டையாக
உபயோகிக்கின்றனர். அதற்காக தயவு செய்து காதலை கொச்சபடுத்தாதீர்கள்

அப்படியென்றால் காதலிப்பவர் காதலனையோ/காதலியையோ சகோதரனாக/சகோதரியாக ஏற்றுக்கொள்வீர்களா?

நடப்பு காதலாக மாறலாம். ஆனால் காதல் நடப்பாக மாறமுடியாது.

(சிஸ்டர் நான் காதலுக்கு எதிரி அல்ல, ஆனால் காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்துகிறது என்பது என் கருத்து).

காதல் நம் சமுதாயத்தை/இளைய தலைமுறையை பாழ்படுத்தவில்லை
நண்பரே. நம் இளைய தலைமுறைதான் காதலை பாழ்படுத்துகிறது.

காதல் என்பது பல ஆயிரம் நூற்றண்டுகளாக வாழ்ந்துவருவது.
சமிபகாலமாகதான் அது பாழாகிவருகிறது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக