புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்கள் பற்றி சில செய்திகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 11:59 pm

First topic message reminder :

தோடுடை யசெவி யன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடை யசுட லைப்பொடி பூயென்
னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடை யமல ரான்முயை நாட்பணிந்
தேத்த அருள்செய்த
பீடுடை யபிர மாபுர மேவிய
பெம்மா னிவ னன்றே.

-தேவாரம்.

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ வழிபாடு” செய்வார்கள். நம் முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ வழிபாடு”.

பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.

பெருங்கோயில் - மாடக் கோயில்

குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.

கரக்கோயில்

தேரைப் போன்ற அமைப்புள்ளது.

ஞாழற் கோயில்

நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.

இளங்கோயில்

பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.

மணிக்கோயில்

மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.

கொகுடிக் கோயில்

முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.

ஆலக்கோயில்

ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 10:26 pm

* கும்பகோணம் அருகே உள்ள அம்மன் குடி எனும் இடத்தில் உள்ள ஸ்ரீபார்வதி உடனுறை ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் கிருஷ்ணராமன் எனும் மும்முடிச் சோழ பிரம்மாராயன் என்பவரால் கட்டப்பட்டது. இதற்கு ராஜராஜேச்வரம் என்றும் பெயர் உள்ளது. இவர் ராஜராஜசோழரின் அமைச்சர்.

* தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழரின் நமக்கையார் பெயர் குந்தவையார் . ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எனப்படும் இவர். தஞ்சையில் சுந்தரசோழ விண்ணகர் ஆதுலர் சாலை எனும் மருத்துவமனையை நிறுவியுள்ளார்.

திரு அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த குந்தவையர் இராசராசபுரம் என்று அழைக்கப்பட்ட தாதாபுரத்தில் (விழுப்புரம் அருகே திண்டிவனம் மாவட்டம்) ஸ்ரீரவிகுலமாணிக்கேஸ்வரர் என்ற சிவாலயத்தையும், குந்தவை விண்ணகரழ்வார் என்ற திருமால் கோயிலும் எழுப்பித்துள்ளார்.

குந்தவை பிராட்டி அதிகாரிகளுள் ஒருவர் ஐயாறள் தேவியம்மனார் . இவர் அரசி எடுத்த இரவிகுலமாணிக்க ஈஸ்வரத்தில் நந்தாவிளக்கு ஒன்று எரிக்க 90 ஆடுகளை முதற்பொருளாக வழங்கியுள்ளார்.

* பெரம்பலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி எனுமிடத்தில் உள்ள கிறிஸ்துவ பேராலயம் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது.

* பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் ஜகந்நாதா, பலபத்திரா, சுபத்திரை ஆகியோர் திருமேனிகள் கைகளும், கால்களும் இல்லாமல் உடல் குறை திருமேனிகளாகப் படைக்கப்பட்டுள்ளன. மரப்பிரதிமைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது சிலைகள்.

இந்த கோவிலில் ஜுன் - ஜுலை மாதத்தில் நடைபெறும் தேர்விழா மிகவும் பிரசித்தம் பெற்றது.

தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேப்பமரத்தாலான சட்டங்களால் உருவாக்கப்படுகின்றன. கயிறு வடங்கள் கேரளாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக