புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
71 Posts - 43%
prajai
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
10 Posts - 5%
prajai
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஐ. பி. முகவரி Poll_c10ஐ. பி. முகவரி Poll_m10ஐ. பி. முகவரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ. பி. முகவரி

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 06, 2010 2:01 pm

என் கேள்விய பார்த்து யாரும் சிரிக்க மாட்டிங்கன்னு நம்பித்தான் இந்த கேள்விய கேக்குறேன்.எனக்கு தெரிஞ்சா ஒரு இணைய சகோதரர் ஒருவர் என் ஐ.பி அட்ரஸ் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டார்.ஐ.பி அட்ரஸ் அப்படின்னா என்ன.என் மேல சந்தேகப்படும்படி என் ஐ.பி அட்ரஸ் இருக்குன்னா என்ன அர்த்தம்.நான் துபாயில இருக்கேன்னு சொல்லித்தான் பேசவே ஆரம்பிச்சேன்.இத பத்தி தெரிஞ்ச்சவங்க,அறிஞ்சவங்க சொல்றிங்களா

ஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Yஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Sஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Hஐ. பி. முகவரி A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 2:12 pm

உங்க I.P.அட்ரஸ் மேலயே சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டாரா அப்ப ஒன்னுமே செய்ய முடியாது அக்கா ஐ. பி. முகவரி 865843

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 2:36 pm

ip address என்றால் internet protocol அட்ரஸ் (இணைய நெறிமுறை (ஐபி ) முகவரி )

முகவரி என்பது அது எங்கே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஒரு கணினியானது ஒவ்வொரு முறை தொடங்கப்படும் போதும் ஒரே ஐபி முகவரியைப் பயன்படுத்தும்படி உள்ளமைப்பு செய்யப்பட்டிருந்தால், அது ஒரு ஸ்டேட்டிக் ஐபி முகவரி என்று அழைக்கப்படும். மாறாக, கணினியின் ஐபி முகவரி தானாகவே அமைக்கப்படும் சூழ்நிலையில், அது டைனமிக் ஐபி முகவரி என்று அழைக்கப்படுகிறது.

சிலர் கோவையில் இருக்கலாம் ஆனால் n/w provider (எ.கா .bsnl,airtel) மும்பையில் இருந்தால் ..அது மும்பை என்று காட்டும்.
அது டைனமிக்கா இருந்தால் அடிக்கடி மாறும் சிலநேரம் சென்னை என்றும் சிலநேரம் மும்பை என்றும் காட்டும்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கிறது..நீங்கள் உங்கள் ஐ பி முகவரியை மாற்றிகொள்ளலாம் (எ.கா வேறு ஒரு நாடு ) அல்லது மறைக்கலாம்..ஆனாலும் சில மேம்பட்ட கருவிகள் மூலம் உங்கள் உண்மையான ஐபி முகவரியை கண்டு பிடிக்கலாம் ...இது சமூக விரோதிகள் (பிரான்க் மெயில்) செய்பவர்களை கண்டு பிடிக்க உதவும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐ. பி. முகவரி 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 06, 2010 3:33 pm

நன்றி சகியே எனக்கு இப்ப புரிஞ்சுடுச்சு.

ஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Yஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Sஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Hஐ. பி. முகவரி A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 3:38 pm

ஐ. பி. முகவரி Icon_lol அப்பாடா இப்ப வாச்சும் புரியுதே எவ்வளவு கஷ்டப்பட்டு புரிய வைக்க வேண்டி இருக்கு ஐ. பி. முகவரி Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 3:41 pm

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் போது , ஒரு கணினி மற்றொரு கணினியை அடையாளம் கண்டு கொள்ள , தகவல் அனுப்பி & பெற்று கொள்ள உதவும் வழி முறையே internet protocol எனப்படும்.

இதன் மூலம் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு எண் கொடுக்கப்படும் இந்த எண்ணை கொண்டு ஒரு கணினி மற்றொரு கணினியை அடையாளம் கண்டு கொள்ளும்.

இந்த ஐபி முகவரி , கணினி பயன்படுத்தும் அலுவலகங்களில் அதற்குரிய பொறியாளரால் கொடுக்க பட்டு நிர்வாகிக்க படுகிறது. இணைய உலகில் , ISP எனப்படும் இணைய வழங்குனர் மூலம் நாம் கணினிக்கு , நிரந்தரமான ஐபி முகவரியாகவோ (அ ) மாறும் ஐபி முகவரியாகவோ கொடுக்கப்படும்.

இந்த ஐபி முகவரியை கொண்டு , நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து இணையத்தில் உலவுகிறீர்கள், எந்த தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?, எத்தனை மணிக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் , அரட்டை அடிதீர்கள் என்பதை போன்ற விபரங்களை கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நண்பர் , உங்களின் ஐபி முகவரியை சந்தேகபட்டார் என்றால் என்ன மாதிரியான சந்தேகம் என்று சொன்னால் தான் அதற்குரிய விளக்கம் சொல்ல முடியும்.

நீங்கள் துபாயில் இருந்து தொடர்பு கொண்டால் IANA என்னும் internet assigned number authority என்னும் நிறுவனம் துபைக்கு வழங்கியிருக்கும் ஐபி எண்களின் வரிசையில் உங்களுக்கான ஐபி எண்ணை துபை ஐஎஸ்பி உங்களுக்கு ஒவ்வொரு முறை நீங்கள் இணைய தொடர்பை ஏற்படுத்தும் போதும் வழங்குவார்கள்.

விரைவில் கணினி நெட்வொர்க் பற்றி ஒரு தனி பதிவு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் அப்போது , இது சம்பந்தமான அனைத்து விபரங்களும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 3:43 pm

இந்த ஐபி முகவரியை கொண்டு , நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து இணையத்தில் உலவுகிறீர்கள், எந்த தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?, எத்தனை மணிக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் , அரட்டை அடிதீர்கள் என்பதை போன்ற விபரங்களை கண்டுபிடிக்கலாம்.

ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 06, 2010 3:46 pm

ராஜா அண்ணா உங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி.நீங்க சொன்ன மாதிரி கணினி நெட்வொர்க் பத்தி சொல்லி தந்தா என்னை போல தெரியாதவங்களுக்கு வசதியா இருக்கும்.

செந்தில் உனக்கு தெரிஞ்சு இருந்தா முன்னாடியே சொல்ல வேண்டியதுதான.சகி சொன்னதுக்கப்புறம் நீ என்னமோ எல்லாம் தெரிஞ்சா ஆள் கணக்கா பிலிம் kaamikkaRa

ஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Yஐ. பி. முகவரி Aஐ. பி. முகவரி Sஐ. பி. முகவரி Uஐ. பி. முகவரி Dஐ. பி. முகவரி Hஐ. பி. முகவரி A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 3:50 pm

ராஜா wrote:இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் போது , ஒரு கணினி மற்றொரு கணினியை அடையாளம் கண்டு கொள்ள , தகவல் அனுப்பி & பெற்று கொள்ள உதவும் வழி முறையே internet protocol எனப்படும்.

இதன் மூலம் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு எண் கொடுக்கப்படும் இந்த எண்ணை கொண்டு ஒரு கணினி மற்றொரு கணினியை அடையாளம் கண்டு கொள்ளும்.

இந்த ஐபி முகவரி , கணினி பயன்படுத்தும் அலுவலகங்களில் அதற்குரிய பொறியாளரால் கொடுக்க பட்டு நிர்வாகிக்க படுகிறது. இணைய உலகில் , ISP எனப்படும் இணைய வழங்குனர் மூலம் நாம் கணினிக்கு , நிரந்தரமான ஐபி முகவரியாகவோ (அ ) மாறும் ஐபி முகவரியாகவோ கொடுக்கப்படும்.

இந்த ஐபி முகவரியை கொண்டு , நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து இணையத்தில் உலவுகிறீர்கள், எந்த தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?, எத்தனை மணிக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் , அரட்டை அடிதீர்கள் என்பதை போன்ற விபரங்களை கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நண்பர் , உங்களின் ஐபி முகவரியை சந்தேகபட்டார் என்றால் என்ன மாதிரியான சந்தேகம் என்று சொன்னால் தான் அதற்குரிய விளக்கம் சொல்ல முடியும்.

நீங்கள் துபாயில் இருந்து தொடர்பு கொண்டால் IANA என்னும் internet assigned number authority என்னும் நிறுவனம் துபைக்கு வழங்கியிருக்கும் ஐபி எண்களின் வரிசையில் உங்களுக்கான ஐபி எண்ணை துபை ஐஎஸ்பி உங்களுக்கு ஒவ்வொரு முறை நீங்கள் இணைய தொடர்பை ஏற்படுத்தும் போதும் வழங்குவார்கள்.

விரைவில் கணினி நெட்வொர்க் பற்றி ஒரு தனி பதிவு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் அப்போது , இது சம்பந்தமான அனைத்து விபரங்களும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐ. பி. முகவரி 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 3:51 pm

செந்தில் wrote:இந்த ஐபி முகவரியை கொண்டு , நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்து இணையத்தில் உலவுகிறீர்கள், எந்த தளத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?, எத்தனை மணிக்கு இணையத்தில் இருந்து மின்னஞ்சல் , அரட்டை அடிதீர்கள் என்பதை போன்ற விபரங்களை கண்டுபிடிக்கலாம்.

ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek ஐ. பி. முகவரி Icon_eek

ஐ. பி. முகவரி Dubaif

இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க ? ஐ. பி. முகவரி 246975

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக