புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
284 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_lcap‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_voting_bar‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 2:25 am

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Ileana

கடந்த சில தினங்களாக ஆந்திர சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது, எடுப்பான முன்னழகு வேண்டி சிலிக்கான் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை பெற்று வருகிறார் இலியானா என்பதுதான்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை இலியான. கோடிகளில் சம்பளம், அதே அளவு ரசிகர்களின் எண்ணிக்கை என்று உச்சத்திலிருக்கிறது மார்க்கெட்.செயற்கை முறையில் முன்னழகை பெரிதாக்கிக் கொள்ள பமீலா ஆண்டர்ஸன் ரேஞ்சுக்கு இவரும் சிலிக்கன் சிகிச்சையை நாடுவதாக செய்திகள் கசிந்தன மீடியாவில். அதுபற்றி இலியானாவும் எந்த மறுப்பும் சொல்லாததால் இணையதளங்கள், பத்திரிகைகளில் இதுபற்றிய செய்திகள் பிரதான இடம் பிடித்தன.

சமீபத்தில் சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலியானாவிடம் இதுபற்றி வெளிப்படையாகவே கேட்டுவிட்டனர் சில நிருபர்கள்.

ஆனால் அவரோ சற்றும் அதிராமல், நிதானமாக இப்படிச் சொன்னார்:

“எனது முன்னழகைப் பெரிதாக்கிக் காட்ட சிலிக்கன் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பார்த்தால் அப்படியொரு தேவை இருப்பதுபோலவா தெரிகிறது உங்களுக்கு?” என்று திருப்பிக் கேட்டார்.

சில விநாடிகள் கழித்து, “இப்போதுள்ள எனது உடல் அழகுதான் எனக்குப் பிடிக்கிறது. இது மற்றவர்களுக்கும் பிடித்தால் சந்தோஷம். இல்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? நான் இயற்கையான அழகுடன் இருக்கவே விரும்புகிறேன்” என்றார்.

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:33 am

இந்த அழகிகள் எல்லாம் தூரப் பார்வைக்கு மட்டுமே அழகானவர்கள், இவர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சீச்சீ என்று சொல்லுமளவிற்கு படு மோசமானதாக இருக்கும்!

இவர்களை திரையில் பார்த்து ரசித்துவிட்டு எப்பொழுதும்போல் பக்கத்துவீட்டுப் பெண்ணை பார்த்து ரசிப்பது நலம்!

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 2:35 am

சிவா wrote:இந்த அழகிகள் எல்லாம் தூரப் பார்வைக்கு மட்டுமே அழகானவர்கள், இவர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சீச்சீ என்று சொல்லுமளவிற்கு படு மோசமானதாக இருக்கும்!

இவர்களை திரையில் பார்த்து ரசித்துவிட்டு எப்பொழுதும்போல் பக்கத்துவீட்டுப் பெண்ணை பார்த்து ரசிப்பது நலம்!
உடுட்டுக்கட்டை அடி வ கூடாது

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:37 am

Appukutty wrote:
சிவா wrote:இந்த அழகிகள் எல்லாம் தூரப் பார்வைக்கு மட்டுமே அழகானவர்கள், இவர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சீச்சீ என்று சொல்லுமளவிற்கு படு மோசமானதாக இருக்கும்!

இவர்களை திரையில் பார்த்து ரசித்துவிட்டு எப்பொழுதும்போல் பக்கத்துவீட்டுப் பெண்ணை பார்த்து ரசிப்பது நலம்!
உடுட்டுக்கட்டை அடி வ கூடாது

ஏன் அப்புகுட்டி இதுக்குபோய் கட்டையை தூக்கிட்டீங்க! ‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! 572280

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 29, 2010 2:39 am

சிவா wrote:
Appukutty wrote:
சிவா wrote:இந்த அழகிகள் எல்லாம் தூரப் பார்வைக்கு மட்டுமே அழகானவர்கள், இவர்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் சீச்சீ என்று சொல்லுமளவிற்கு படு மோசமானதாக இருக்கும்!

இவர்களை திரையில் பார்த்து ரசித்துவிட்டு எப்பொழுதும்போல் பக்கத்துவீட்டுப் பெண்ணை பார்த்து ரசிப்பது நலம்!
உடுட்டுக்கட்டை அடி வ கூடாது

ஏன் அப்புகுட்டி இதுக்குபோய் கட்டையை தூக்கிட்டீங்க! ‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! 572280

உங்கள நம்பி நாங்க பக்கத்தில் குடி வந்தா இதான் நிலையா அதுக்குத்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எப்பா புன்னகை

‘எடுப்பான’ அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக