புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 9%
heezulia
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
8 Posts - 2%
prajai
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 4:54 pm

தேனீக் கடி தெரபி:
சீனாவில் திடீர் மவுசு

மார்ச் 28,2010,00:00 IST

தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Tblworldnews_94102114440



பீஜிங்:தேனீ 'சுருக்'கென கொட்டினால், அலறி
அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு போவதை பார்த்திருக்கிறீர்கள்; ஆனால்,
மருத்துவமனையில் தேனீயை கடிக்க வைத்து சிகிச்சை அளிக்கும் முறை, சீனாவில் பிரபலமாக
உள்ளது.சீனாவின் இந்த மருத்துவ சிகிச்சைக்கு பெயர், தேனீ கடி தெரபி; பிஜீங் உட்பட
சில நகரங்களில் இந்த சிகிச்சை முறை மிகவும் பிரபலம். அக்குபங்சர் சிகிச்சை போன்றது
இது.அக்குபங்சர் சிகிச்சையில் நோயாளியின் உடலில் சில குறிப்பிட்ட பகுதியில் மெல்லிய
ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்படும். தேனீ தெரபியில், தேனீயை உடலின் சில
பகுதிகளில் கொட்ட வைக்கின்றனர் டாக்டர்கள்.

இதுகுறித்து, சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை
பின்பற்றும் காங் தாய் பீ கிளினிக்கை சேர்ந்த வாங் ஜிங் கூறியதாவது:சீனாவின்
பாரம்பரிய மருத்துவ முறை தான் இது; 2007ல் தான் சட்டப்படி அங்கீகாரம்
அளிக்கப்பட்டுள்ளது.எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் உடையவர்களுக்கு, தேனீ கொட்டும்
சிகிச்சை சிறந்த பலனை தருகிறது. தேனீ கொட்டுவதன் மூலம் அதன் விஷத்தன்மை ரத்த
ஓட்டத்தில் கலந்து, அதன் மூலம் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவது
தடுக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைக்கு இத்தாலி மற்றும் வளைகுடா நாடுகளின்
தேனீயை பயன்படுத்தி உருவாக் கப்பட்ட கலப்பின தேனீ பயன்படுத்தப்படுகிறது. தேனீயின்
கொடுக்கில், 0.3 மி.கி., விஷத்தன்மை காணப்படுகிறது.தேனீயை பிடித்து, அதை நோயாளியின்
உடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் டாக்டர்கள் வரிசையாக விடுவர். பின் தேனீ அந்த
பகுதியில் கடித்துவிட்டு இறந்து விடும். அதன் கொடுக்கு, அந்த பகுதியில் எவ்வளவு
நேரம் இருக்க வேண்டும் என்பதை, டாக்டர்கள் தீர்மானிப்பர்.இவ்வாறு வாங் ஜிங்
கூறினார்.இந்த சிகிச்சை பெறுவதற்காக, சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 5:36 pm

அருமையான தகவல் நன்றி அண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 6:42 pm

தேனீயின் கொடுக்கில், 0.3 மி.கி., விஷத்தன்மை காணப்படுகிறது.தேனீயை பிடித்து, அதை நோயாளியின்
உடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் டாக்டர்கள் வரிசையாக விடுவர். பின் தேனீ அந்த பகுதியில் கடித்துவிட்டு இறந்து விடும்.

--------------------

நல்ல தகவல் வாழ்த்துகள்!!

மனித உடம்பு முழுவதுமே விஷம் தானே. பின்னர் எப்படி தேனீ கொட்டியவுடன் பிழைக்கும். இறக்க வேண்டியதுதான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 28, 2010 7:09 pm

தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Affraid



தீதும் நன்றும் பிறர் தர வாரா தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக