புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
53 Posts - 42%
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
304 Posts - 50%
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
21 Posts - 3%
prajai
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தணலில் குளிக்கின்றாள்.....

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 2:41 am

செந்தணலில் குளிக்கின்றாள்.....

சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!

ஆதிரா..

செந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 2:51 am

தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
மரபுக்கவிதையில் நான்
கொஞ்சம் வீக்கு
கவிதை அருமை மேடம்

செந்தணலில் குளிக்கின்றாள்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 2:54 am

ஆதங்கமான கவிதை செந்தணலில் குளிக்கின்றாள்..... 67637

தமிழ் வாழ்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

செந்தணலில் குளிக்கின்றாள்..... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 10:45 am

Appukutty wrote:தமிழ் என் பேச்சு
தமிழ் என் மூச்சு
மரபுக்கவிதையில் நான்
கொஞ்சம் வீக்கு
கவிதை அருமை மேடம்
வீக்கு வீக்குன்னு சொல்லிட்டே நீங்க எழுதர கவிதையெல்லாம் நானும் படிச்சிட்டுத்தான் இருக்கேன் அப்பு. வாழ்த்துக்கு நன்றி அப்பு.
செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550

செந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 10:49 am

செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196
ஆதங்கம் கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 11:06 am

சரவணன் wrote:செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196
ஆதங்கம் கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

எல்லாம் தமிழ் மேல இருக்கிற பற்றுதான். நன்றி சரண். செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550

செந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Empty
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 28, 2010 11:19 am

செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 806360 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642

ஆதங்கம், கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 11:20 am

சூப்பர் அக்கா சும்மா கலக்கிடிங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செந்தணலில் குளிக்கின்றாள்..... Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 11:22 am

prabumurugan wrote:செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... 806360 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... 678642

ஆதங்கம், கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

நன்றி பிரபு வாழ்த்துக்கு. செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550

செந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 2:08 pm

ரிபாஸ் wrote:சூப்பர் அக்கா சும்மா கலக்கிடிங்க

நன்றி ரியாஸ் வாழ்த்துக்கு செந்தணலில் குளிக்கின்றாள்..... 154550

செந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக