புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின்
விளக்குகள் அணையுமா?
சென்னை:மின்சார சிக்கனம் குறித்து அனைவருக்கும்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை
வீட்டில் தேவையில்லா பல்புகள், 'ஏசி' மிஷின் மற்றும் மின்சாரத்தால் இயங்கும்
சாதனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர்
சி.பி.சிங், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில்
சி.பி.சிங் கூறியதாவது: விழாக்களுக்கு அனுமதி பெறாமல் மின்சாரம் எடுக்கக் கூடாது
என்று கட்டுப்பாடு போடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் தவறு நடந்து
வருகிறது.தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை போக்க, ஒரு யூனிட் மின்சாரம் ஐந்து
ரூபாய்க்கு வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டு வந்தது. விலை எட்டு ரூபாய் வரை
உயர்ந்துள்ளது.
விலை அதிகமென்றாலும் இங்கு மின்சார தட்டுப்பாட்டை
தவிர்க்க, தேவையான மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றும் அரசு
தெரிவித்துள்ளது.தினசரி 1,100 மெகாவாட் மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து
வாங்கப்படுகிறது. இதை 1,500 மெகாவாட்டாக உயர்த்தி வாங்கினால் மின்தடை இருக்காது.
ஆனால், போதுமான மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து கிடைக்கவில்லை.
மின்சாரம் பயன்படுத்துவதில் சிக்கனம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் இன்று இரவு 8.30 மணிலிருந்து
9.30 மணி வரை வீடுகளில் தேவையில்லா பல்புகள், மின்சார சாதனங்களை நிறுத்தி வைக்க
பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி,
கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் மின்சார சிக்கனம் கருதி இரவு 8.30 மணியிலிருந்து
9.30 மணி வரை தேவையில்லாத மின்சார பல்புகள், 'ஏசி' மிஷின்கள், மின்சார உபகரணங்களை
அணைத்து வைக்க வேண்டும்.கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு
நாளில் மும்பையில் 600 மெகாவாட் மின்சாரமும், டில்லியில் 700 மெகாவாட் மின்சாரமும்
சேமிக்கப்பட்டது. இந்த ஆண்டு இன்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கையை
பொதுமக்கள் பின்பற்றினால் 80 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு சி.பி.சிங் தெரிவித்தார்.
தமிழக எரிசக்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை
செயலர் தேவிதார் பேசும் போது,மின்சார தேவை அதிகரித்து வருகிறது. மின்சார சேமிப்பை
வலியுறுத்தி கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விழிப்புணர்வு நடவடிக்கை
மேற்கொள்ளப் பட்டது. ''கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 6,000 நகரங்களில் இந்த
விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள், மின்சாரத்தை
பயன்படுத்துவதில் விழிப்புணர்வு மூலம் மின்சாரத்தை சேமிக்க வாய்ப்புள்ளது,''
என்றார்.

- Sponsored content
Similar topics
» சி.ஐ.ஏ.யின் ஒரு ரகசியம், இன்றிரவு அம்பலம்!
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1