புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
7 Posts - 3%
prajai
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
sanji
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_m10பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்!

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:01 pm

படுக்கையில் உறங்குவதற்கு முன் ஓதும் குர்ஆன் சூராக்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்' 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' 'குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 5017, 5748, 6319)

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:01 pm

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் ஃபர்வா பின் நவ்ஃபல் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5259)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

பொருள்:- இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:04 pm

ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு ''அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ'' எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள். அறிவிப்பவர் தாரிக் பின் அஷ்யும் (ரலி) (நூல் - முஸ்லிம் 5228)‏ ‏

‏‏ ‏اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي

பொருள்:- இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 26, 2010 12:13 pm

இன்று வெள்ளி கிழமை !இன்று பிராத்தனை கேட்டால்,
கிடைக்கும் என்பது நபி மொழி!எந்த மொழில் கேட்டாலும்
கேட்டபது கிடைக்கும்!அதிகமாக பிராத்தனை பண்ணுவோம்!
உலகம் அமைதிபெற !அனைவரும் நலம் பெற !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 27, 2010 10:55 am

kalaimoon70 wrote:இன்று வெள்ளி கிழமை !இன்று பிராத்தனை கேட்டால்,
கிடைக்கும் என்பது நபி மொழி!எந்த மொழில் கேட்டாலும்
கேட்டபது கிடைக்கும்!அதிகமாக பிராத்தனை பண்ணுவோம்!
உலகம் அமைதிபெற !அனைவரும் நலம் பெற !
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 27, 2010 12:12 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:இன்று வெள்ளி கிழமை !இன்று பிராத்தனை கேட்டால்,
கிடைக்கும் என்பது நபி மொழி!எந்த மொழில் கேட்டாலும்
கேட்டபது கிடைக்கும்!அதிகமாக பிராத்தனை பண்ணுவோம்!
உலகம் அமைதிபெற !அனைவரும் நலம் பெற !
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 677196 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 677196 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 359383

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 27, 2010 12:50 pm

நல்ல தகவல் நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 27, 2010 12:59 pm

kalaimoon70 wrote:இன்று வெள்ளி கிழமை !இன்று பிராத்தனை கேட்டால்,
கிடைக்கும் என்பது நபி மொழி!எந்த மொழில் கேட்டாலும்
கேட்டபது கிடைக்கும்!அதிகமாக பிராத்தனை பண்ணுவோம்!
உலகம் அமைதிபெற !அனைவரும் நலம் பெற !

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 359383 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 359383 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 678642 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 678642

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Logo12
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat Mar 27, 2010 1:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Kilaisyedsignaturecopy
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sat Mar 27, 2010 1:13 pm

என்றும் துவா பிராத்தனை செய்வோம்.

நன்றி“ பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 678642 பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! 678642

பிரார்த்தனை - அல்லாஹ்விடம் கேளுங்கள்! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக