புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 13%
Barushree
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
4 Posts - 6%
kavithasankar
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
2 Posts - 3%
prajai
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
நீ இல்லாததால் I_vote_lcapநீ இல்லாததால் I_voting_barநீ இல்லாததால் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாததால்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 27, 2010 2:18 pm

நீ இல்லாததால் Article-1109107-02FBA265000005DC-855_468x305


நான் எழுதிய கட்டுரை
நீ படிக்க கவிதையானது


என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது


வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது

மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது

சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது

பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது

முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது

நீ இல்லாததால் !!

நீ இல்லாததால் 806360 நீ இல்லாததால் 599303

vidyasan.M



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 27, 2010 2:36 pm

பள்ளி வாழ்கையை மீட்டிய உமக்கு நீ இல்லாததால் 677196 நீ இல்லாததால் 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 2:40 pm

அருமையாக உள்ளது.. நீ இல்லாததால் 677196 நீ இல்லாததால் 677196

மிதிய உணவு ??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ இல்லாததால் Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 27, 2010 2:46 pm

வகுப்பாசிரியை பற்றிய உங்க கவிதை அருமை



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீ இல்லாததால் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 27, 2010 2:47 pm

அழகான கவிதை வித்தியாசன்...! நீ இல்லாததால் 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 27, 2010 2:50 pm

நிலாசகி wrote:வகுப்பாசிரியை பற்றிய உங்க கவிதை அருமை

நீ இல்லாததால் Icon_eek நீ இல்லாததால் Icon_eek வகுப்பாசிரியைக்கா இந்த கவிதை --



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ இல்லாததால் Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 27, 2010 2:55 pm

நன்றி நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 27, 2010 2:59 pm

நீ இல்லாததால் 677196 நீ இல்லாததால் 677196 நீ இல்லாததால் 677196


எங்க ஐந்தாம் வகுப்பு பிகரு டீச்சர் புவனா மாதியே இருக்கே நீ இல்லாததால் Icon_eek நீ இல்லாததால் Icon_eek



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 27, 2010 3:01 pm

vidyasan wrote:நீ இல்லாததால் Article-1109107-02FBA265000005DC-855_468x305


நான் எழுதிய கட்டுரை
நீ படிக்க கவிதையானது


என்னிடமிருந்த பேனா
நீ எழுதியதும் மயிலிறகானது


வகுப்பறை மர நாற்காலி
நீ அமர நினைவுச் சின்னமானது

மதிய உணவு இடைவேளை
நீ இருக்க எனக்கு சுற்றுலாவானது


சிறப்பு வகுப்பறை
நீ இருக்க பண்டிகை தினமானது

பல வருட கரும்பலகை
நீ எழுத வண்ண திரையரங்கானது

முதல் முறையாக
விடுமுறை நாட்கள் எல்லாம் அனாதையானது


நீ இல்லாததால் !!

நீ இல்லாததால் 806360 நீ இல்லாததால் 599303

vidyasan.M


super ma
prabumurugan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prabumurugan



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 27, 2010 6:18 pm

anaivarukkum nanri



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக