புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_m10என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 27 Mar 2010 - 12:49

என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Vaarnam-aayiram-stills-5

என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-1

என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும்
என் அஞ்சலை!

உன்னை கண்ட நொடியே
எனக்கு மரண பயம்
தொற்றிகொண்டது நம் எதிர்காலம்
பற்றிய பேராசைகள் பிறந்தது!


உன்னுடன் கழித்த அழகான
நொடிகள் மறையும் முன்னரே
மரணம் என்னை ஆட்கொள்ளட்டும்
அச்ச உணர்வும் ஏற்பட்டது!

அழகி போட்டிகளில் ஒய்யாரமாய்
நடந்து வரும் பெண்களை
பார்க்கும் பொழுது நீமட்டுமே
உலகில் பேரழகியென தோன்றுகிறது!


ஜவுளிக்கடை பொம்மை அணிந்திருக்கும்
ஆடைகள் அனைத்தும் உன்
மேனி சேர்த்து அழகு
பார்த்து மனம் லயிக்கிறது !

முள்ளில்லா ரோஜா மலர்களை
உன்பாதம் சேர்த்து அவைகளுக்கும்
உன்பாதம் அடைய பிடிக்குமென
உண்மையை சொல்ல துடிக்கிறது!


குழலினிது யாழினிது என்பர்
உறக்கம்கொண்டு நீ தொலைபேசியில்
உலரும் வார்த்தைகளை கேட்காதவர்
என்று சொல்லத் தோன்றுகிறது!

நீ சிரிக்கும் பொழுது
உன் கன்னங்களில் தோன்றும்
அழகை தொட்டு நிலவின்
கரை துடைக்க நினைக்கிறது!

நீ
என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!



---தொடரும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 27 Mar 2010 - 13:59

உணர்வுகளின் அடையாளம் உம் கவி வரிகள் சகி என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 27 Mar 2010 - 14:12

haseem_mhm wrote:உணர்வுகளின் அடையாளம் உம் கவி வரிகள் சகி என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550 நன்றி ஹசீம் அவர்களே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 27 Mar 2010 - 14:20

நிலாசகி wrote:

ஜவுளிக்கடை பொம்மை அணிந்திருக்கும்
ஆடைகள் அனைத்தும் உன்
மேனி சேர்த்து அழகு
பார்த்து மனம் லயிக்கிறது !

முள்ளில்லா ரோஜா மலர்களை
உன்பாதம் சேர்த்து அவைகளுக்கும்
உன்பாதம் அடைய பிடிக்குமென
உண்மையை சொல்ல துடிக்கிறது!


குழலினிது யாழினிது என்பர்
உறக்கம்கொண்டு நீ தொலைபேசியில்
உலரும் வார்த்தைகளை கேட்காதவர்
என்று சொல்லத் தோன்றுகிறது!

நீ சிரிக்கும் பொழுது
உன் கன்னங்களில் தோன்றும்
அழகை தொட்டு நிலவின்
கரை துடைக்க நினைக்கிறேன்!



---தொடரும்



கற்பனை ரொம்ப வேகமாக பறக்குது போல
அருமை அருமை வாழ்த்துக்கள் சகி... என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 27 Mar 2010 - 14:25

இளமாறன் wrote:


கற்பனை ரொம்ப வேகமாக பறக்குது போல
அருமை அருமை வாழ்த்துக்கள் சகி... என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550 நன்றி! நன்றி!



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat 27 Mar 2010 - 14:28

என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 806360 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 27 Mar 2010 - 14:50

prabumurugan wrote:என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 677196 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 806360 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 678642 என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்! என் அஞ்சலை!-2 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக