புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_m10என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:25 pm

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Vaaranam_Aayiram_001



என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!


நீ மண் பார்த்து
பேசிய அன்பு வார்த்தைகள்
என் மனதில் கலந்து
என் குணம் மாற்றியது!

உன் கண்கள் என்றுமே
என் உதடை மவுனமாக்கும்
ஆயிரம் புது எண்ணங்கள்
என் சிந்தை உதிக்கும் !

உன் செல்ல கோபம்
எனக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டால்
அணைகட்ட கற்கள் பரப்பும்
அதுவும் வெள்ளம் பெருக்கும்!

உன் பரிவு பேச்சு
எனக்கு துன்பம் வருகையில்
புத்திக்குள் நம்பிக்கை விதைக்கும்
பெரும் துன்பத்தை தூசியாக்கும் !


உன் பால் மனமோ
என் சொல்கேளா மனத்துடன்
பேசி உன்னை என்
மனைவியாக்க கட்டளை இடும்!

நீ
என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!

தொடரும்--------

என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-2



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 10:31 pm

நிலாசகி wrote:என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Vaaranam_Aayiram_001



என் வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும்
என் அஞ்சலை!


நீ மண் பார்த்து
பேசிய அன்பு வார்த்தைகள்
என்
மனதில் கலந்து
என் குணத்தை மாற்றியது!

உன் கண்கள் என்றுமே
என்
உதடை மவுனமாக்கும்
ஆயிரம் புது எண்ணங்கள்
என் சிந்தை உதிக்கும் !

உன்
செல்ல கோபம்
எனக்கு மகிழ்ச்சி பெருகிவிட்டால்
அணைகட்ட கற்கள்
பரப்பும்
அதுவும் வெள்ளம் பெருக்கும்!

உன் பரிவு பேச்சு
எனக்கு
துன்பம் வருகையில்
புத்திக்குள் நம்பிக்கை விதைக்கும்
பெரும்
துன்பத்தை தூசியாக்கும் !


உன் பால் மனமோ
என் சொல்கேளா
மனத்துடன்
பேசி உன்னை என்
மனைவியாக்க கட்டளை இடும்!

நீ
என்
வாழ்கை பயணத்தில்
தொடரும் என் ஏன்ஜல்!
என் இதயத் துடிப்பை
இயக்கும் என் அஞ்சலை!

தொடரும்--------


அருமை சகி நல்ல கற்பனைவரம் உங்களுக்கு என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம் என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550

ஏன்ஜல் க்கு தமிழ் ல அஞ்சலையா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:38 pm

நன்றி இளா
Angela ----அஞ்சல

ஏதோ முயற்சி பண்ணுனேன்



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 10:39 pm

அருமை நிலா. என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 677196



என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 26, 2010 10:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:46 pm

மிக்க நன்றி ஹனி
மிக்க நன்றி அஸ்லி



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 10:52 pm

நிலாசகி wrote:நன்றி இளா
Angela ----அஞ்சல

ஏதோ முயற்சி பண்ணுனேன்

நல்லா இருக்கு சகி... சிறு சிறு தவறுகள் தமிழில் இருந்தாலும் படிக்கும்போது உங்கள் கற்பனொயோடு போகும் போது தவறுகள் இல்லை

உங்களால் முடியும் இன்னும் அதிகமான அழகான கவிதைகள் எதிர்பார்க்கிறேன் என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 10:55 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:நன்றி இளா
Angela ----அஞ்சல

ஏதோ முயற்சி பண்ணுனேன்

நல்லா இருக்கு சகி... சிறு சிறு தவறுகள் தமிழில் இருந்தாலும் படிக்கும்போது உங்கள் கற்பனொயோடு போகும் போது தவறுகள் இல்லை

உங்களால் முடியும் இன்னும் அதிகமான அழகான கவிதைகள் எதிர்பார்க்கிறேன் என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 678642 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550 என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 26, 2010 11:00 pm

அருமை அருமை அஞ்சலை ...சாரி ... நிலாசகி..! என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 11:03 pm

கலை wrote:அருமை அருமை அஞ்சலை ...சாரி ... நிலாசகி..! என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 678642
மிக்க நன்றி கலை அவர்களே! என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா என் ஏன்ஜல்!என் அஞ்சலை!-1 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக