புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
2 Posts - 1%
prajai
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
2 Posts - 1%
சிவா
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
435 Posts - 47%
heezulia
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
30 Posts - 3%
prajai
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_m10பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்]

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Mar 27, 2010 11:00 am

புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நமது உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் திரைப்படக் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW
நமது வாழ்கை முறைகளால், நாம் நமக்கே வைத்துக் கொண்டுவரும் இந்த சூனியத்தைப் பற்றி நம் பதிவர்களில் சிலர் கூடப் பதிந்துள்ளனர். உலக உருண்டை ஒரு உள்ளங்கையில் இருப்பது போல சில படங்கள் பார்த்திருப்போம். உண்மையிலேயே இந்த உலகத்தின் அழிவும் அதை காப்பதும் நம் ஒவ்வொருவரின் கைகளில் தான் உள்ளது. சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கடலோர கிராமங்கள் கடலில் மூழ்குதல் போன்ற இயற்கை சீரழிவுகளால் நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.

நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).

இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.

கடல் நீர்மட்டம் உயர்வது பெரும் ஆபத்தானது. தற்போதைய நிலவரப்படி கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 mm உயர்ந்துகொண்டிருக்கிறது. 18 -ம் நூற்றாண்டில் 2cm, 19 -ம் நூற்றாண்டில் 6cm மட்டுமே உயர்ந்த கடல் நீர்மட்டம், கடந்த நூற்றாண்டில் மட்டும் 19cm உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டுக்குள் இது ௦0.8meter-க்கும் 1 .5 meter-க்கும் இடைப்பட்ட அளவில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மட்டம் 1meter-ஐ நெருங்கும்போது உலகின் பெரு நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் டோக்யோ போன்றவை மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

நமது சரித்திரம் தொடர வேண்டுமென்றால், சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நம் வாழ்வியல் சங்கதிகள் எதிர்காலத்திலும் ரசிக்கப்பட வேண்டுமென்றால், சந்ததிகள் நலமாய் வாழவேண்டும். கீழ் உள்ள படங்களை பெரிதாக்கி பாருங்கள் நமது தற்கொலையின் பாதச் சுவடுகள் தெரியும்.

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW1பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW2

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW3பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Gw4

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW5பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW6

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW7பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW8

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW9பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] GW10

விலங்குகள் கூட தனக்கு ஆபத்து என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Mar 27, 2010 11:09 am

நண்பா நமக்கு எங்கே இதெல்லாம் ஏறப்போகிறது ..............

ஆழிபேரலையில் தத்தளிக்கும் போதுதான் கொஞ்சம் ........

கொஞ்சமே கொஞ்சம் யோசிப்போம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 27, 2010 11:23 am

World ends in December 21, 2012

[/size]
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 27, 2010 11:25 am

சரவணன் wrote:World
ends in 2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Icon_eek

தீதும் நன்றும் பிறர் தர வாரா பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 27, 2010 11:26 am

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 440806 பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 27, 2010 11:27 am

நிலாசகி wrote:
சரவணன் wrote:World
ends in 2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Icon_eek

நம்ம கைல என்ன இருக்கு?
நடக்குறது நாராயணன் செயலு,
இருக்குறது ஈசன் செயலுன்னு போவோம்.

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Mar 27, 2010 11:29 am

நிலாசகி wrote:
சரவணன் wrote:World
ends in 2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Icon_eek

சகி சகோதரியே பயந்துக்கதீங்க....

சரவணன் சும்மா பூச்சாண்டி காட்டுறார்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 27, 2010 11:30 am

சரவணன் wrote:
நிலாசகி wrote:
சரவணன் wrote:World
ends in 2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Icon_eek

நம்ம கைல என்ன இருக்கு?
நடக்குறது நாராயணன் செயலு,
இருக்குறது ஈசன் செயலுன்னு போவோம்.
அப்போ இத்தனை வாழ்ந்ததெல்லாம் வேஸ்ட் ஆ ..........போங்கப்பா உலகம்
அழியாது...ஜோசியக்காரன் எனக்கு 80வயசு வரை ஆயுள் நு சொல்லி இருக்கான்
... பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 362913

தீதும் நன்றும் பிறர் தர வாரா பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 27, 2010 11:31 am

venusstar wrote:
நிலாசகி wrote:
சரவணன் wrote:World
ends in 2012

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] World_ends_in_2012
பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] Icon_eek

சகி சகோதரியே பயந்துக்கதீங்க....

சரவணன் சும்மா பூச்சாண்டி காட்டுறார்

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி [ட்டும் அபாயம்] 0 சீரியஸா பேசிகிட்டு இருக்கேன், சிரிப்பு பதிவா?

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Mar 27, 2010 11:34 am

அய்யா சிரிக்காம என்ன பண்ணறது

முதல்லே 2010 - ன்னு சொன்னீங்க .......

இப்போ 2012 ................. இது எப்போ முடியுமோ..........

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக