புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
46 Posts - 40%
prajai
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
4 Posts - 3%
Jenila
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
2 Posts - 2%
kargan86
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
1 Post - 1%
jairam
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
8 Posts - 5%
prajai
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
6 Posts - 4%
Jenila
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_m10மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகம்: பதவி துறக்கப்போவதில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 11:44 pm

* கடும் நடவடிக்கை எடுக்காவிடில் பதவி துறக்கப்போவதாக மருட்டல்
* விரைவில் புலன்விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படும்

சிலாங்கூர் கெஅடிலான் கட்சித் தலைவர் எஸ். மாணிக்கவாசகம், கட்சியின் மாநில துணை தொடர்பு தலைவர் என்ற முறையில் தமது பதவியை துறக்கப்போவதில்லை என்று அவரது அரசியல் செயலாளர் எம். சண்முகம் இன்று கூறியுள்ளார்.

அம்பாங் இந்து கோவில் உடைபடுவதற்குப் பொறுப்பானவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிடில் தாம் பதவி விலகப்போவதாக இதற்கு முன்னர் மருட்டிய அந்த காப்பார் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

தமது கைதொலைபேசியை துண்டித்துள்ளதால், அவருடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில், நேற்று மாநில அரசாங்கம், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக துணைத் தலைவர் ஹமிட் ஹூசேனுக்கு எதிராக ஒரு வார இடைநீக்கத்தை விதித்தது.

“அந்த நடவடிக்கையை தொடர்ந்து மாணிக்கவாசகம் சிலாங்கூர், கெஅடிலான் துணை தொடர்புத் தலைவர் என்ற முறையில் தமது பதவியை தக்க வைத்துக் கொள்வார்,” என்று சண்முகம் கூறினார்.

அந்த கோவில் உடைப்பு விவகாரம் மீதான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்வரை, ஹமிட் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பாரென மாநில அரசாங்க ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்குழுத் தலைவர் ரோனி லியு கூறியுள்ளதாக த ஸ்டார் பத்திரிகை இன்று தகவல் வெளியிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், கம்போங் தாசேக் தம்பஹானில் உள்ள 19ஆண்டு பழமைவாய்ந்த அந்த கோவிலை உடைக்கும்படி ஹமிட் அதிகாரிகளுக்கு ஆணையிட்டதாக கூறப்படுகிறது.

தெரெசா கொக், டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ரோனி லியு ஆகியோர் இடம் பெற்றுள்ள முஸ்லீம் அல்லாதவர்களின் சமய விவகாரங்கள் மீதான மாநிலத்தின் மூவரடங்கிய குழு, தனது புலன்விசாரணைகளை தொடக்கியுள்ளதாக அந்த பத்திரிகை தகவல் மேலும் கூறியது.

முடிவுகள் வரும் திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக